போகர் கற்பம் 300

- --- - . . '' போகர் கற்பம் 300 . T.. (96) எருவிலே புடமிட்டு ஆறவிட்டு யெடுத்தாக்கால் குருபற்ப மென்று பேரு அருவிலே அணுகினால் சூதங்கட்டும் அணுகினால் மதிதனிலே யேமமாகும் பொருவிலே பொற்றலையி னிலையரைத்துப் பேரான பாக்களவு பணவிடைதான் பற்பம் மருவிலே மண்டலந்தா னுண்டாயாகில் மாணிக்க வொளிபோலே வடிவுமாமே. கிளிமூக்கு மரம். வடிவான கிளிமூக்கு மரமதொன்று மகா உயர்த்தி யாயிருக்கும் மகத்தான துலம் இடிவான யிலையதுவும் அரிசி போலிருக்கும் ஏத்தமாம் பூப்பூத்த மற்ற நாள் பழமாம் படிவான பழத்தையுண்டால் சாமத்தில் சித்தி பண்பான கேசரத்தி லாடலாகும் நெடிதான பழமரிது கிடைக்கவென்றால் நேர்ந்தங்கே சமாதியுற்றால் நேருந்தானே. (97) கரிசாலை. நேர்ந்தங்கே கரிசாலை குப்பைமேனி நேர்சிறிய செருப்படியுங் கருப்பாய்ப் பண்ணி ஏர்ந்தபின்பு பிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து ஏற்றமாந் தேனதனில் கிண்டிவைத்து கார்ந்தபின்பு அந்திசந்தி களஞ்சுகொள்ளு கண்கான மண்டலந்தான் கொண்டாயானால் தார்ந்த பின்பு தசையிலுள்ள தோஷம் போகும் சகல நூல் கருவெல்லாந் தோணும்பாரே. (98) தோணுமே சுயம்பாட வாலைவாக்காம் சுந்தரமாய்ப் பொன்னிறம்போ லாகுந்தேகம் காணுமே மன்மதன்போ லழகுண்டாகும் கஞ்சமலர் போல் கண்கள் சிவப்புமாகும் வேணுமே பெண்களனு போகந்தானும் விரைந்து தின்ற மாயத்தில் சிக்க வேண்டாம் தூணுமே துரும்பாகும் பெண்ணரவுகடித்தால் சொல்லிவிட்டேன் சித்தியெலாம் விழலாய்ப்போமே. (99) களஞ்சு - ஒன்றேகால் விராகனிடை 40 குன்றியிடை -- - "பா " P * 1 41 TNP' " +
- - - - - . . ' ' போகர் கற்பம் 300 . T . . ( 96 ) எருவிலே புடமிட்டு ஆறவிட்டு யெடுத்தாக்கால் குருபற்ப மென்று பேரு அருவிலே அணுகினால் சூதங்கட்டும் அணுகினால் மதிதனிலே யேமமாகும் பொருவிலே பொற்றலையி னிலையரைத்துப் பேரான பாக்களவு பணவிடைதான் பற்பம் மருவிலே மண்டலந்தா னுண்டாயாகில் மாணிக்க வொளிபோலே வடிவுமாமே . கிளிமூக்கு மரம் . வடிவான கிளிமூக்கு மரமதொன்று மகா உயர்த்தி யாயிருக்கும் மகத்தான துலம் இடிவான யிலையதுவும் அரிசி போலிருக்கும் ஏத்தமாம் பூப்பூத்த மற்ற நாள் பழமாம் படிவான பழத்தையுண்டால் சாமத்தில் சித்தி பண்பான கேசரத்தி லாடலாகும் நெடிதான பழமரிது கிடைக்கவென்றால் நேர்ந்தங்கே சமாதியுற்றால் நேருந்தானே . ( 97 ) கரிசாலை . நேர்ந்தங்கே கரிசாலை குப்பைமேனி நேர்சிறிய செருப்படியுங் கருப்பாய்ப் பண்ணி ஏர்ந்தபின்பு பிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து ஏற்றமாந் தேனதனில் கிண்டிவைத்து கார்ந்தபின்பு அந்திசந்தி களஞ்சுகொள்ளு கண்கான மண்டலந்தான் கொண்டாயானால் தார்ந்த பின்பு தசையிலுள்ள தோஷம் போகும் சகல நூல் கருவெல்லாந் தோணும்பாரே . ( 98 ) தோணுமே சுயம்பாட வாலைவாக்காம் சுந்தரமாய்ப் பொன்னிறம்போ லாகுந்தேகம் காணுமே மன்மதன்போ லழகுண்டாகும் கஞ்சமலர் போல் கண்கள் சிவப்புமாகும் வேணுமே பெண்களனு போகந்தானும் விரைந்து தின்ற மாயத்தில் சிக்க வேண்டாம் தூணுமே துரும்பாகும் பெண்ணரவுகடித்தால் சொல்லிவிட்டேன் சித்தியெலாம் விழலாய்ப்போமே . ( 99 ) களஞ்சு - ஒன்றேகால் விராகனிடை 40 குன்றியிடை - - - பா P * 1 41 TNP ' +