போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. .' . ''' : ''' ' . - H பாடம் - - -: -"'-- பாட்டது (92 (93) சர்க்கரை வேம்பு. யாரென்ற மலைதோருஞ் சர்க்கரை வேம்புண்டு பட்டைதின்றால் கற்கண்டுபோலேயாகும் காரென்ற யிலை தின்றால் கரும்பு போலாம் காய்தின்றால் மாம்பழத்தின் ரசனையாகும் வேரென்றால் கஸ்தூரி வாசம்விசும் விறைதின்றால் மிக்க நெல்லிக் கனிபோலாகும் தாரென்ற சமூலந்தான் சூரணமே செய்து தனியாவின் பால் தனிலே சமர்த்தாயுண்ணே. உண்ணவே மண்டலத்தில் கெவுனசித்தி யோகசித்தி லோகசித்தி உயர்ந்தசித்தி விண்ணவே வேர் தன்னில் சூதங்கட்டும் மிக்கான இலைதன்னில் நாகங்கட்டும் கண்ணவே காயதனில் செம்புநீறும் கடியதொரு விரைத்தயிலம் தாது கட்டும் பண்ணவே பட்டை தனி லுப்புக்கட்டும் பாங்கெல்லாம் யான் சொன்ன படியேபாரே. படியான சர்க்கரையரம் வேம்பின் காயைப் பக்குவமா யிளம் பிஞ்சு பருவம் பார்த்து கடிதான திடித்துமே சாருவாங்கிக் காய்ச்சியே கொளுதன்னைத் தோய்த்திட்டாக்கால் எடிதான அயந்தானும் யேமமாகும் ஏத்தமரம் பூச்சாற்றில் செம்பேயாகும் நெடியான பழச்சாற்றில் காரீயம்யேமம் நிச்சயமாய்ப் பார்த்தபடி யான் சொன்னேனே. பொற்றலைக் கையான் சொன்னதொரு பொற்றலையின் சாருவாங்கிச் செம்புதனைத் தகடுதட்டிச் சாற்றில் தோய்ப்பாய் மன்னனே காய்ச்சியே பதினொருக்கால் பருவமுடன் தோய்க்கவெல்லா மதராய்வீழும் அன்னவே அததெல்லா மரைத்து மை போல் அடைவான லோசான வில்லை தட்டி வொன்னதோ ரண்டோடு பொடித்து மூடி பொருந்தகலி லாயிரமா மேருவிற்போடே. அதர் - வெட்டையாய் தூளாகுதல் - ட ' . - - - N -
போகர் கற்பம் 300 . . ' . ' ' ' : ' ' ' ' . - H பாடம் - - - : - ' - - பாட்டது ( 92 ( 93 ) சர்க்கரை வேம்பு . யாரென்ற மலைதோருஞ் சர்க்கரை வேம்புண்டு பட்டைதின்றால் கற்கண்டுபோலேயாகும் காரென்ற யிலை தின்றால் கரும்பு போலாம் காய்தின்றால் மாம்பழத்தின் ரசனையாகும் வேரென்றால் கஸ்தூரி வாசம்விசும் விறைதின்றால் மிக்க நெல்லிக் கனிபோலாகும் தாரென்ற சமூலந்தான் சூரணமே செய்து தனியாவின் பால் தனிலே சமர்த்தாயுண்ணே . உண்ணவே மண்டலத்தில் கெவுனசித்தி யோகசித்தி லோகசித்தி உயர்ந்தசித்தி விண்ணவே வேர் தன்னில் சூதங்கட்டும் மிக்கான இலைதன்னில் நாகங்கட்டும் கண்ணவே காயதனில் செம்புநீறும் கடியதொரு விரைத்தயிலம் தாது கட்டும் பண்ணவே பட்டை தனி லுப்புக்கட்டும் பாங்கெல்லாம் யான் சொன்ன படியேபாரே . படியான சர்க்கரையரம் வேம்பின் காயைப் பக்குவமா யிளம் பிஞ்சு பருவம் பார்த்து கடிதான திடித்துமே சாருவாங்கிக் காய்ச்சியே கொளுதன்னைத் தோய்த்திட்டாக்கால் எடிதான அயந்தானும் யேமமாகும் ஏத்தமரம் பூச்சாற்றில் செம்பேயாகும் நெடியான பழச்சாற்றில் காரீயம்யேமம் நிச்சயமாய்ப் பார்த்தபடி யான் சொன்னேனே . பொற்றலைக் கையான் சொன்னதொரு பொற்றலையின் சாருவாங்கிச் செம்புதனைத் தகடுதட்டிச் சாற்றில் தோய்ப்பாய் மன்னனே காய்ச்சியே பதினொருக்கால் பருவமுடன் தோய்க்கவெல்லா மதராய்வீழும் அன்னவே அததெல்லா மரைத்து மை போல் அடைவான லோசான வில்லை தட்டி வொன்னதோ ரண்டோடு பொடித்து மூடி பொருந்தகலி லாயிரமா மேருவிற்போடே . அதர் - வெட்டையாய் தூளாகுதல் - ' . - - - N -