போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. - (88) (89) கொள்ளவே குன்மமொடு சத்திவிக்கல் கொடிதான அத்திசுரம் மெய்மறத்தல் விள்ளவே வெகுமூத்தி ரக்கிரிச்சம் மிக்கநீர்க் கடுப்போடு மேனிகன்னல் தெள்ளவே சிரசிலுள்ள வாய் வெல்லந்தான் சிறந்துமே அமுர்தத்தால் நாடிசுத்தி கள்ளப்பா காமப்பா லுடம்பிலூறும் கணக்கான அமுர்தசஞ் சீவிதானே, வேம்பு. சஞ்சீவி யாகும் நூ ராண்டின் வேம்பின் சதைப்பட்டை வெட்டிவந்து நிழலுலர்த்தி துஞ்சீவி பிடித்துச் சூரணமே செய்து சுத்தமாங் கருங்குன்றிச் சாருவாங்கி பஞ்சீவி ஐந்து வகை பாவுகமே பண்ணிப் பருதிமுன்னே பரப்பியே வடிகட்டிக்கொண்டு நஞ்சீவி கற்கண்டு நாலிலொன்று சேர்த்து நலமாக மண்டலந்தான் கொண்டிடாயே. கொண்டிட்டால் வயிரம்போ லிறுகுந்தேகம் குறிப்பான கண்ரெண்டுஞ் சிவப்புமாகும் முண்டிட்டா லூழிவினைப் பயனும் போகும் உகாந்தமாங் கற்பவரை உருகும் தேகம் நின் றிட்டால் நரம்பதுவு முறுக்கு மாகும் நரைதிரையு மாறுமே ஞானமுண்டாம் ஒன்றிட்டால் யோகத்தி லுறுதியாகும் ஒருக்காலுஞ் சாவில்லை உண்மைதானே. கருவேம்பு உண்மையாய்க் கருப்பாக வேம்புண்டாக்கி உகந்துமே மண்டலந்தான் கொண்டாயாகில் வெண்மையாஞ் சரீரமது கருவண்டு போலாம் மேனியினில் ரோமமெல்லாம் நிமிர்ந்தெழும்பும் தண்மையாய்ச் சடந்தானுங் கற்பாந்தகாலம் சமாதியிலே யிருக்கலாந் தழுக்காய்க்காணும் ஒண்மையா யிருட்டசையி லிருந்தாயானால் உதிக்கின்ற கதிர்போலே யிருக்கும் பாரே. *சடம் - திரேகம் ' . . ' | - - - - -' ' (91)
போகர் கற்பம் 300 . - ( 88 ) ( 89 ) கொள்ளவே குன்மமொடு சத்திவிக்கல் கொடிதான அத்திசுரம் மெய்மறத்தல் விள்ளவே வெகுமூத்தி ரக்கிரிச்சம் மிக்கநீர்க் கடுப்போடு மேனிகன்னல் தெள்ளவே சிரசிலுள்ள வாய் வெல்லந்தான் சிறந்துமே அமுர்தத்தால் நாடிசுத்தி கள்ளப்பா காமப்பா லுடம்பிலூறும் கணக்கான அமுர்தசஞ் சீவிதானே வேம்பு . சஞ்சீவி யாகும் நூ ராண்டின் வேம்பின் சதைப்பட்டை வெட்டிவந்து நிழலுலர்த்தி துஞ்சீவி பிடித்துச் சூரணமே செய்து சுத்தமாங் கருங்குன்றிச் சாருவாங்கி பஞ்சீவி ஐந்து வகை பாவுகமே பண்ணிப் பருதிமுன்னே பரப்பியே வடிகட்டிக்கொண்டு நஞ்சீவி கற்கண்டு நாலிலொன்று சேர்த்து நலமாக மண்டலந்தான் கொண்டிடாயே . கொண்டிட்டால் வயிரம்போ லிறுகுந்தேகம் குறிப்பான கண்ரெண்டுஞ் சிவப்புமாகும் முண்டிட்டா லூழிவினைப் பயனும் போகும் உகாந்தமாங் கற்பவரை உருகும் தேகம் நின் றிட்டால் நரம்பதுவு முறுக்கு மாகும் நரைதிரையு மாறுமே ஞானமுண்டாம் ஒன்றிட்டால் யோகத்தி லுறுதியாகும் ஒருக்காலுஞ் சாவில்லை உண்மைதானே . கருவேம்பு உண்மையாய்க் கருப்பாக வேம்புண்டாக்கி உகந்துமே மண்டலந்தான் கொண்டாயாகில் வெண்மையாஞ் சரீரமது கருவண்டு போலாம் மேனியினில் ரோமமெல்லாம் நிமிர்ந்தெழும்பும் தண்மையாய்ச் சடந்தானுங் கற்பாந்தகாலம் சமாதியிலே யிருக்கலாந் தழுக்காய்க்காணும் ஒண்மையா யிருட்டசையி லிருந்தாயானால் உதிக்கின்ற கதிர்போலே யிருக்கும் பாரே . * சடம் - திரேகம் ' . . ' | - - - - - ' ' ( 91 )