போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. 23 - கார் - பா - --- - பாபா * வெங்காரக்கட்டு. கூட்டவே வெங்காரப் பலகை கேளு குறித்து உத்தாமணியின் சாருவாங்கி தாட்டவே பலகைதனில் தோய்த்துத் தோய்த்துச் சமத்தான ரவிதனிலே போட்டுவைப்பாய் பாட்டவே . பத்து நாள் போட்ட பின்பு பாங்கான லிங்கமது சுருக்குப்போட தூட்டவே சூரியகாந்தி யிலைச்சார் தன்னில் சுருக்கிடவே நால்சாமங் கட்டிப்போமே. கட்டியதோர் லிங்கமது பலந்தானொன்று கல்லான காதமது பலந்தானொன்று மட்டியதோர் பூச்சாற்றி லரைத்துமைபோல் வளமாக மூன்று பங்கு பண்ணிக்கொண்டு ஒட்டியதோர் முன்வைத்த அரப்பொடிதானாலில் உறுதியாய்ப் பிசைந்து வைத்து ஒரு நாள்தானும் தெட்டியதோர் குகையிலிட்டுச் சில்லுப்போட்டுத் திரளவே சரவுலையி லுருக்கியாட்டே ஆட்டையிலே களிபோலே உருகும் பாரு அடித்தரமே அயமெல்லாம் பொறுக்கிக்கொண்டு மூட்டையிலே முன் மருந்து பிசரிவைத்து முதிர்ந்துமே உருக்கினால் மணியுமாகும் பூட்டையிலே பின்பொருக்கால் மருந்திட்டாட்டு பேரான சூரியன் போல் ரவியுமாகும் காட்டையிலே மதிதன்னில் பத்துக்கொன்று கனகமது ஐந்தாகுங் கண்டுதிரே. தீரவே செந்தூரஞ் செய்யக்கேளு சிறப்பான அயச்செம்பு உருகும் போது தாரவே தங்கமது நாலுக்கொன்று தாக்கியே உருக்கிய பின் தகடு தட்டி ஆரவே அதின் மேலே பூசக்கேளு அரிதாரஞ் சிலைகெந்தி சூதத்தோடு வேரவே விரமொடு அரைக்கால்வாசி மிகக்கூட்டி அயச்செம்புத் தகட்டிற்பூசி உத்தாமணி - வேலிப்பருத்தி 1 (82) I' டாட்டா காட்ட - -
போகர் கற்பம் 300 . 23 - கார் - பா - - - - - பாபா * வெங்காரக்கட்டு . கூட்டவே வெங்காரப் பலகை கேளு குறித்து உத்தாமணியின் சாருவாங்கி தாட்டவே பலகைதனில் தோய்த்துத் தோய்த்துச் சமத்தான ரவிதனிலே போட்டுவைப்பாய் பாட்டவே . பத்து நாள் போட்ட பின்பு பாங்கான லிங்கமது சுருக்குப்போட தூட்டவே சூரியகாந்தி யிலைச்சார் தன்னில் சுருக்கிடவே நால்சாமங் கட்டிப்போமே . கட்டியதோர் லிங்கமது பலந்தானொன்று கல்லான காதமது பலந்தானொன்று மட்டியதோர் பூச்சாற்றி லரைத்துமைபோல் வளமாக மூன்று பங்கு பண்ணிக்கொண்டு ஒட்டியதோர் முன்வைத்த அரப்பொடிதானாலில் உறுதியாய்ப் பிசைந்து வைத்து ஒரு நாள்தானும் தெட்டியதோர் குகையிலிட்டுச் சில்லுப்போட்டுத் திரளவே சரவுலையி லுருக்கியாட்டே ஆட்டையிலே களிபோலே உருகும் பாரு அடித்தரமே அயமெல்லாம் பொறுக்கிக்கொண்டு மூட்டையிலே முன் மருந்து பிசரிவைத்து முதிர்ந்துமே உருக்கினால் மணியுமாகும் பூட்டையிலே பின்பொருக்கால் மருந்திட்டாட்டு பேரான சூரியன் போல் ரவியுமாகும் காட்டையிலே மதிதன்னில் பத்துக்கொன்று கனகமது ஐந்தாகுங் கண்டுதிரே . தீரவே செந்தூரஞ் செய்யக்கேளு சிறப்பான அயச்செம்பு உருகும் போது தாரவே தங்கமது நாலுக்கொன்று தாக்கியே உருக்கிய பின் தகடு தட்டி ஆரவே அதின் மேலே பூசக்கேளு அரிதாரஞ் சிலைகெந்தி சூதத்தோடு வேரவே விரமொடு அரைக்கால்வாசி மிகக்கூட்டி அயச்செம்புத் தகட்டிற்பூசி உத்தாமணி - வேலிப்பருத்தி 1 ( 82 ) I ' டாட்டா காட்ட - -