போகர் கற்பம் 300

22 போகர் கற்பம் 300. * -- - - - - - (77) பூப்போலே செந்தூரம் பொறுமிப்போகும் பேராக ஆறவிட்டு வாங்கிக்கொண்டு தீப்போலா மனோசிலையும் நாலத்தொன்று செயமான வெங்காரப் பொரிதான் கூட்டு தூப்போலச் சூதமது நாலிலொன்று சுத்தமாங் கற்றாழைச் சாற்றிலாட்டி மூப்போலே மூன்று புடம் போட்டெடுக்க முதுமையாம் ரவிதனிலே எற்றுக்கொன்றே. நூற்றுக்கு ஒன்றான செந்தூரத்தை நுகர்ந்து மே மண்டலந்தான் தேனிலுண்ண பார்த்துக்கொண் டே பெண்ணைத் துயர்ந்திடாதே பாழான மனது தனைப் பாவொட்டாதே கார்த்துக்கொண்டேயிரு நீ வாசியோடே கலந்துமே கேசரியில் கருத்தையுண்ணு மாற்றுக்கொண் டேறிவிடுஞ் சடமுந்தானும் மகத்தான சித்தியிது மருவிப்பாரே. சூரியகாந்தி விபரம். யார் பருதி காந்தியென்ற பூவை வாங்கிப் பண்பாக நிழலுலர்த்திச் சூரணமே செய்து நேராவின் பால் தனிலே வெருகடிதான் கொள்ளு நிசமாக மண்டலந்தான் கொண்டாயானால் கார்கருகி பிடியிற்குள் பயமோயில்லை கலந்து நின்ற கேசரத்தில் லாடலாகும் வார்கருகிச் சட்டை கக்கி மதன் போலாகும் மகத்தான அமுர்தமுண்ட மார்க்கந்தானே . அயச் செம்பு . மார்க்கமாய் அரப்பொடிதான் புதிதாய் வாங்கி மகத்தான பழச்சாற்றி லூறவைத்து கார்க்கமாங் களிம்பெல்லாங் கழுவிப்போட்டு காரியமாய்க் சூரியகாந்தியதன் பூவை திர்க்கமா பிடித்துமே பிழிந்து கொண்டு சேர்ந்த அரய் பொடிதன்னை ஊறவைப்பாய் ஆர்க்கமா யைந்துநா ளுறப்போட்டு அதினோடே வெங்காரங் கூட்டக்கேளே. பருதிகாந்தி - சூரியகாந்தி. -- தேன் (79) * ++. 1 1 - - . . WIT H T,
22 போகர் கற்பம் 300 . * - - - - - - - ( 77 ) பூப்போலே செந்தூரம் பொறுமிப்போகும் பேராக ஆறவிட்டு வாங்கிக்கொண்டு தீப்போலா மனோசிலையும் நாலத்தொன்று செயமான வெங்காரப் பொரிதான் கூட்டு தூப்போலச் சூதமது நாலிலொன்று சுத்தமாங் கற்றாழைச் சாற்றிலாட்டி மூப்போலே மூன்று புடம் போட்டெடுக்க முதுமையாம் ரவிதனிலே எற்றுக்கொன்றே . நூற்றுக்கு ஒன்றான செந்தூரத்தை நுகர்ந்து மே மண்டலந்தான் தேனிலுண்ண பார்த்துக்கொண் டே பெண்ணைத் துயர்ந்திடாதே பாழான மனது தனைப் பாவொட்டாதே கார்த்துக்கொண்டேயிரு நீ வாசியோடே கலந்துமே கேசரியில் கருத்தையுண்ணு மாற்றுக்கொண் டேறிவிடுஞ் சடமுந்தானும் மகத்தான சித்தியிது மருவிப்பாரே . சூரியகாந்தி விபரம் . யார் பருதி காந்தியென்ற பூவை வாங்கிப் பண்பாக நிழலுலர்த்திச் சூரணமே செய்து நேராவின் பால் தனிலே வெருகடிதான் கொள்ளு நிசமாக மண்டலந்தான் கொண்டாயானால் கார்கருகி பிடியிற்குள் பயமோயில்லை கலந்து நின்ற கேசரத்தில் லாடலாகும் வார்கருகிச் சட்டை கக்கி மதன் போலாகும் மகத்தான அமுர்தமுண்ட மார்க்கந்தானே . அயச் செம்பு . மார்க்கமாய் அரப்பொடிதான் புதிதாய் வாங்கி மகத்தான பழச்சாற்றி லூறவைத்து கார்க்கமாங் களிம்பெல்லாங் கழுவிப்போட்டு காரியமாய்க் சூரியகாந்தியதன் பூவை திர்க்கமா பிடித்துமே பிழிந்து கொண்டு சேர்ந்த அரய் பொடிதன்னை ஊறவைப்பாய் ஆர்க்கமா யைந்துநா ளுறப்போட்டு அதினோடே வெங்காரங் கூட்டக்கேளே . பருதிகாந்தி - சூரியகாந்தி . - - தேன் ( 79 ) * + + . 1 1 - - . . WIT H T