போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300 - - பாட்டி - A- '' -- பாப்பா (64) (65) கொட்டாங்கரந்தை. ஆச்சுதே கொட்டையாங் கரந்தை தன்னை அதிகமாய் சமூலந்தான் பிடுங்கிவந்து வாச்சுதே நிழலுலர்த்தி வைத்துக்கொண்டு வடிகட்டி நாலிலொன்று கற்கண்டு சேர்த்து வேச்சுதே வெருகடி தூள் வெந்நீரில் கொள்ள மிடுக்காகும் கால்கைக்குப் பெலனுண்டாகும் ஏச்சுதே வாசியென்ற குதிரைதன்னை யேத்தியே முலைகட்டி யிருக்குந்தானே. தானான கொட்டையாங் காந்தை தன்னைச் சமூலந்தான் பிடுங்கி வந்து சாருவாக்கி ஆனான அயக்காண்டி தன்னில் சூதம் அழுந்தவிட்டு மேலாகச் சுருக்குப்போடு கானான நால்சாமஞ் சுருக்கிட்டாக்கால் நல்லவெள்ளிக் கம்பிபோல் ரசமுமாகும் கானான யிலையரைத்துக் கவசங்கட்டிக் காரியமாய் வெகுபுடமாய்ப் போட்டிடாயே. போட்டிடுவாய் புடம்பத்து யிலைகவசங்கட்டிப் பேரான குகையிலிட்டு உருக்கிக்கொண்டு நாட்டிடுவாய் தங்கமது நாலுக்கொன்று நாகந்தான் தங்கத்தி னிடையே கூட்டி காட்டிடுவாய் கல்வத்தில் நொருக்கிக்கொண்டு - கரந்தையென்ற சாற்றாலே அரைத்து மையோல் பூட்டுவா யுலரவைத்துப் பொடியாய்ப் பண்ணி பேரிதுக்குச் சரிகெந்தி கூட்டிக்கொள்ளே. கொள்ளவே ஓட்டிலிட்டு கெந்தகத்தையுருக்கிக் குறித்த முன் பொடி போட்டு வறுத்துப்போடு கள்ளவே கல்வத்திற் போட்டுக்கொண்டு காணிக்கி யெட்டிலொன்று தாளகமுஞ்சிலையும் வள்ளவே கரந்தையென்ற சாரரைத்து வாகாக உலரவிட்டுப் பொடியாய்ப் பண்ணி தெள்ளவே காசியென்ற மேருக்கேற்றிச் சிலாகையிட்டுச் சிவந்தபதம் தீயையாத்தே. வெடிகடி தூள் - மூன்று விரலாற் எடுக்கும் அளவு. (66) ) -டார் -
போகர் கற்பம் 300 - - பாட்டி - A ' ' - - பாப்பா ( 64 ) ( 65 ) கொட்டாங்கரந்தை . ஆச்சுதே கொட்டையாங் கரந்தை தன்னை அதிகமாய் சமூலந்தான் பிடுங்கிவந்து வாச்சுதே நிழலுலர்த்தி வைத்துக்கொண்டு வடிகட்டி நாலிலொன்று கற்கண்டு சேர்த்து வேச்சுதே வெருகடி தூள் வெந்நீரில் கொள்ள மிடுக்காகும் கால்கைக்குப் பெலனுண்டாகும் ஏச்சுதே வாசியென்ற குதிரைதன்னை யேத்தியே முலைகட்டி யிருக்குந்தானே . தானான கொட்டையாங் காந்தை தன்னைச் சமூலந்தான் பிடுங்கி வந்து சாருவாக்கி ஆனான அயக்காண்டி தன்னில் சூதம் அழுந்தவிட்டு மேலாகச் சுருக்குப்போடு கானான நால்சாமஞ் சுருக்கிட்டாக்கால் நல்லவெள்ளிக் கம்பிபோல் ரசமுமாகும் கானான யிலையரைத்துக் கவசங்கட்டிக் காரியமாய் வெகுபுடமாய்ப் போட்டிடாயே . போட்டிடுவாய் புடம்பத்து யிலைகவசங்கட்டிப் பேரான குகையிலிட்டு உருக்கிக்கொண்டு நாட்டிடுவாய் தங்கமது நாலுக்கொன்று நாகந்தான் தங்கத்தி னிடையே கூட்டி காட்டிடுவாய் கல்வத்தில் நொருக்கிக்கொண்டு - கரந்தையென்ற சாற்றாலே அரைத்து மையோல் பூட்டுவா யுலரவைத்துப் பொடியாய்ப் பண்ணி பேரிதுக்குச் சரிகெந்தி கூட்டிக்கொள்ளே . கொள்ளவே ஓட்டிலிட்டு கெந்தகத்தையுருக்கிக் குறித்த முன் பொடி போட்டு வறுத்துப்போடு கள்ளவே கல்வத்திற் போட்டுக்கொண்டு காணிக்கி யெட்டிலொன்று தாளகமுஞ்சிலையும் வள்ளவே கரந்தையென்ற சாரரைத்து வாகாக உலரவிட்டுப் பொடியாய்ப் பண்ணி தெள்ளவே காசியென்ற மேருக்கேற்றிச் சிலாகையிட்டுச் சிவந்தபதம் தீயையாத்தே . வெடிகடி தூள் - மூன்று விரலாற் எடுக்கும் அளவு . ( 66 ) ) - டார் -