போகர் கற்பம் 300

18 போகர் கற்பம் 300. -- : . ' ' ' 4. W I L , (60) தங்கிப்போம் பால்மது தேன் தன்னையுண்ணும் சாராயந் தனையருந்தும் விஷம் பட்சிக்கும் மங்கிப்போ மாதருடருதுபொசிக்கும் மாசற்ற சூரியன் போல் வர்ணமாகும் தாங்கிப்போம் பூரணதெரி சனமுமாகும் செபம்பண்ணில் யெழுகோடி மந்திரமுஞ்சித்தி உங்கிப்போம் சிவவிந்தைக் கட்டினோர்க்கு ஒருக்காலுஞ் சாவில்லை உண்மைதானே. உண்மையாங் குளிகையைச் செந்தூரம் பண்ணு உற்பனமாய்க் குருபண்ணு களங்குபண்ணு வண்மையாய்ச் செந்தூரம் பணவிடை தானிறுத்து மண்டலந்தான் வெண்கரந்தை தன்னிலுண்ணு திண்மையாஞ் சிவன் தின்று சடையில் வைத்தார் சிறப்பாக யான் தின்ற அனுபோகத்தை எண்மையா யிந் நூலில் எழுதிப்போட்டேன் எனைப்போலே யாகவென்று யிசைத்திட்டேனே. கருங்கரந்தை . இசைத்திட்ட கரந்தையைத்தான் கருப்பாய்ப் பண்ணி இதமாக நிழலுலர்த்திச் சூரணமே செய்து நசைத்திட்ட நாலிலொன்று கெந்தி சூதம் நாட்டியரை கருப்பான கரந்தை தன்னால் புசைத்திட்டுக் கருப்பாகப் பொடியாய்ப் போகும் போட்டுமே சூரணத்தில் பிசைந்து கொண்டு திசைத்திட்ட தேனாலே அரைத்துமைப் போல் சிறுகவே உண்டையது சுண்டைக்காயே . சுண்டக்கா யளவுமண் டலந்தான் கொள்ள சோபமில்லை தாபமில்லை மயக்கம் போச்சு பண்டைக்காய் காயத்தில் பதைப்பு போச்சு பருத்திட்டுக் கண்ரெண்டும் பார்வையாச்சு உண்டைக்காய் உதரத்தில் கிருமிபோச்சு உயர்ந்திட்ட வாசனை தான் சடத்திலாச்சு மண்டைக்காய் சிரசுதனில் வருத்தம் போச்சு மாசற்ற வெண்டதுபோல் சடமுமாச்சே. சிவவிந்து - இரசம். வெண்டு - நெட்டி. - 15 (62) . . . 1 (63) * 14 M ட ' -- -
18 போகர் கற்பம் 300 . - - : . ' ' ' 4 . W I L ( 60 ) தங்கிப்போம் பால்மது தேன் தன்னையுண்ணும் சாராயந் தனையருந்தும் விஷம் பட்சிக்கும் மங்கிப்போ மாதருடருதுபொசிக்கும் மாசற்ற சூரியன் போல் வர்ணமாகும் தாங்கிப்போம் பூரணதெரி சனமுமாகும் செபம்பண்ணில் யெழுகோடி மந்திரமுஞ்சித்தி உங்கிப்போம் சிவவிந்தைக் கட்டினோர்க்கு ஒருக்காலுஞ் சாவில்லை உண்மைதானே . உண்மையாங் குளிகையைச் செந்தூரம் பண்ணு உற்பனமாய்க் குருபண்ணு களங்குபண்ணு வண்மையாய்ச் செந்தூரம் பணவிடை தானிறுத்து மண்டலந்தான் வெண்கரந்தை தன்னிலுண்ணு திண்மையாஞ் சிவன் தின்று சடையில் வைத்தார் சிறப்பாக யான் தின்ற அனுபோகத்தை எண்மையா யிந் நூலில் எழுதிப்போட்டேன் எனைப்போலே யாகவென்று யிசைத்திட்டேனே . கருங்கரந்தை . இசைத்திட்ட கரந்தையைத்தான் கருப்பாய்ப் பண்ணி இதமாக நிழலுலர்த்திச் சூரணமே செய்து நசைத்திட்ட நாலிலொன்று கெந்தி சூதம் நாட்டியரை கருப்பான கரந்தை தன்னால் புசைத்திட்டுக் கருப்பாகப் பொடியாய்ப் போகும் போட்டுமே சூரணத்தில் பிசைந்து கொண்டு திசைத்திட்ட தேனாலே அரைத்துமைப் போல் சிறுகவே உண்டையது சுண்டைக்காயே . சுண்டக்கா யளவுமண் டலந்தான் கொள்ள சோபமில்லை தாபமில்லை மயக்கம் போச்சு பண்டைக்காய் காயத்தில் பதைப்பு போச்சு பருத்திட்டுக் கண்ரெண்டும் பார்வையாச்சு உண்டைக்காய் உதரத்தில் கிருமிபோச்சு உயர்ந்திட்ட வாசனை தான் சடத்திலாச்சு மண்டைக்காய் சிரசுதனில் வருத்தம் போச்சு மாசற்ற வெண்டதுபோல் சடமுமாச்சே . சிவவிந்து - இரசம் . வெண்டு - நெட்டி . - 15 ( 62 ) . . . 1 ( 63 ) * 14 M ' - - -