போகர் கற்பம் 300

' ' 5 : . - -- - - - ------ - - - - --- - --- - - - - - - - - - - R - - நட - - - - ' '+ : - 1 - போகர் கற்பம் 300. 17 வெண்கரந்தை. தேறியே சங்கநிற மரங்கரந்தை தேடியே பாக்களவு பாலிலுண்ணு மாறியே மண்டலந்தான் உண்டாயானால் மாசற்ற சந்திரன் போல் முகமுமாகும் வீறியே வெள்ளை மயிர் காகமயிராகும் மேனியுமோ சிக்கென்று சிவந்துமின்னும் ஊறியே அமுர்தந்தான் யோகத்திற்பார்த்து உத்தமனே அமுர்தத்தை உண்ணுஉண்ணே. (56) உண்டுமே உமிழ்ந்தாக்கால் கல்லோடு பழுக்கும் உகந்தகண்கள் செண்பகத்தின் கண்போலாகும் அண்டுமே வெண்கரந்தை கொண்டுவந்து அதிகமரம் படிச்சாறு பிழிந்துவைத்து தொண்டுமே அயக்கரண்டி சுத்தி செய்து சுத்தித்த சூதத்தை யதிலேவிட்டு நண்டுமே நால்சாமம் சுருக்குப்போட்டு நலமாக வெண்ணெய்யெல்லாம் வழித்துவாங்கே. (57) வாங்கியே கிழிபோலே கட்டிக்கொண்டு மாசற்ற சூடனுட தீயிலிட்டு ஆங்கமாம் ஆரையிலைக் குள்ளே வாட்டு அதிகமாதி மத்தங்காய்க் குள்ளேவாட்டு மூங்கியே முன்கரந்தை கவசங்கட்டி மூன்று புடம் போட்டெடுத்து உருக்கிப் பாரு தாங்கியே தங்கம் போ லுருகியாடும் தகர்ந்துடைந்தால் வயிரம் போல் தழுக்காம்பாரே. (58) பாரென்ற சூதமணி யெடுத்துப்பார்த்தால் படிக்கத்தின் ஒளிபோலப் பத்திப்பாயும் காரென்று உருக்கினால் கண்விட்டாடும் கதித்தெடுத் துடைத்தாக்கால் நொருங்குந் தூளாய் கூரென்று குகையில் வைத்து உருகும் போது கொடிதான நவலோகம் நீட்டினாக்கால் தாரென்ற தவளையைப்போல் விழுங்கிப்போடும் தனித்தபச்சைச் சரக்கூட்டில் தங்கிப்போமே. (59) மத்தங்காய் - ஊமத்தங்காய். - - " - ட - - ப ' .') * 1 - ++ . ' - -- - . .4: '..'. ' . ' '.." -.' ' ". ' - ' : - -11' '* - 14 ..... * . + + + + .. -
' ' 5 : . - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - R - - நட - - - - ' ' + : - 1 - போகர் கற்பம் 300 . 17 வெண்கரந்தை . தேறியே சங்கநிற மரங்கரந்தை தேடியே பாக்களவு பாலிலுண்ணு மாறியே மண்டலந்தான் உண்டாயானால் மாசற்ற சந்திரன் போல் முகமுமாகும் வீறியே வெள்ளை மயிர் காகமயிராகும் மேனியுமோ சிக்கென்று சிவந்துமின்னும் ஊறியே அமுர்தந்தான் யோகத்திற்பார்த்து உத்தமனே அமுர்தத்தை உண்ணுஉண்ணே . ( 56 ) உண்டுமே உமிழ்ந்தாக்கால் கல்லோடு பழுக்கும் உகந்தகண்கள் செண்பகத்தின் கண்போலாகும் அண்டுமே வெண்கரந்தை கொண்டுவந்து அதிகமரம் படிச்சாறு பிழிந்துவைத்து தொண்டுமே அயக்கரண்டி சுத்தி செய்து சுத்தித்த சூதத்தை யதிலேவிட்டு நண்டுமே நால்சாமம் சுருக்குப்போட்டு நலமாக வெண்ணெய்யெல்லாம் வழித்துவாங்கே . ( 57 ) வாங்கியே கிழிபோலே கட்டிக்கொண்டு மாசற்ற சூடனுட தீயிலிட்டு ஆங்கமாம் ஆரையிலைக் குள்ளே வாட்டு அதிகமாதி மத்தங்காய்க் குள்ளேவாட்டு மூங்கியே முன்கரந்தை கவசங்கட்டி மூன்று புடம் போட்டெடுத்து உருக்கிப் பாரு தாங்கியே தங்கம் போ லுருகியாடும் தகர்ந்துடைந்தால் வயிரம் போல் தழுக்காம்பாரே . ( 58 ) பாரென்ற சூதமணி யெடுத்துப்பார்த்தால் படிக்கத்தின் ஒளிபோலப் பத்திப்பாயும் காரென்று உருக்கினால் கண்விட்டாடும் கதித்தெடுத் துடைத்தாக்கால் நொருங்குந் தூளாய் கூரென்று குகையில் வைத்து உருகும் போது கொடிதான நவலோகம் நீட்டினாக்கால் தாரென்ற தவளையைப்போல் விழுங்கிப்போடும் தனித்தபச்சைச் சரக்கூட்டில் தங்கிப்போமே . ( 59 ) மத்தங்காய் - ஊமத்தங்காய் . - - - - - ' . ' ) * 1 - + + . ' - - - - . . 4 : ' . . ' . ' . ' ' . . - . ' ' . ' - ' : - - 11 ' ' * - 14 . . . . . * . + + + + . . -