போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. -- - -- - - - - - - : . .. - -- - - - - - கேளப்பா நீர்கட்டும் மலமுங்கட்டும் கொடியன தோளோடு கைகால்சோரும் தூளப்பா தும்பைச் சார் கொண்டாயானால் துளித்துமே யிறங்கியது துறந்து வீழும் வேளப்பா கற்பமுண்போன் புளிதின்றாக்கால் மிடுக்கான பெருவயறா யுப்பலாகி காளப்பா கால்கைக ளதப்புயேறி கால்கடுப்பு கைத்திமிரு மாகுந்தானே. (48) தானென்ற கற்பமுண்டோன் கிழங்குதின்றால் தன்னுடம்பில் சோகையொடு பாண்டுவாகும் மீனென்ற மரங்கிஷங்கள் மீறித்தின்றால் மிக்கான மயக்கமொடு சுரமுமாகும் மோனென்ற தாகத்தில் மோரு கொண்டால் மிகையான குன்மவலி மிடுக்குமாகும் பானென்ற பச்சையுப்பு தின்றானானால் பட்டு தடா கண்ரெண்டும் பரிந்து காணே. சிவகரந்தைக் கற்பம். காணவே நாறுகின்ற கரந்தை தன்னைக் கலங்காமல் சமூலந்தான் பிடிங்கி வந்து பூணவே நிழலுலர்த்திக் கொண்டு நீ தான் உகந்துமே யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து பாணவே பால் நெய்யில் தேனிற்கொள்ளப் பாங்கான திங்களொன்றில் சடநாற்றம் போம் வாணவே திங்கள் ரெண்டில் வாதம் போகும் மருவுகின்ற மூன்று திங்கள் பித்தம் போமே. (50) போகுமே நாலுதிங்கள் குஷ்டமெல்லாம் புகழான ஐந்து திங்கள் வன்னிமீறும் நாகுமே ஆறுதிங்கள் ஞான மீறும் கலமான ஏழுதிங்கள் தேகம் பொன்னாம் ஏகுமே எட்ட தனிற் சட்டை போகும் ஏத்தமாய் ஒன்பதிலே ககனங்கொள்ளும் பாகுமே பரமசிவன் சடையில் வைத்தார் பாங்கெல்லாங் கண்டுணர்ந்த படிதானென்றே. (ந1) திங்கள் - மாதம் 1.1 + (44* IT ..
போகர் கற்பம் 300 . - - - - - - - - - - - : . . . - - - - - - - - கேளப்பா நீர்கட்டும் மலமுங்கட்டும் கொடியன தோளோடு கைகால்சோரும் தூளப்பா தும்பைச் சார் கொண்டாயானால் துளித்துமே யிறங்கியது துறந்து வீழும் வேளப்பா கற்பமுண்போன் புளிதின்றாக்கால் மிடுக்கான பெருவயறா யுப்பலாகி காளப்பா கால்கைக ளதப்புயேறி கால்கடுப்பு கைத்திமிரு மாகுந்தானே . ( 48 ) தானென்ற கற்பமுண்டோன் கிழங்குதின்றால் தன்னுடம்பில் சோகையொடு பாண்டுவாகும் மீனென்ற மரங்கிஷங்கள் மீறித்தின்றால் மிக்கான மயக்கமொடு சுரமுமாகும் மோனென்ற தாகத்தில் மோரு கொண்டால் மிகையான குன்மவலி மிடுக்குமாகும் பானென்ற பச்சையுப்பு தின்றானானால் பட்டு தடா கண்ரெண்டும் பரிந்து காணே . சிவகரந்தைக் கற்பம் . காணவே நாறுகின்ற கரந்தை தன்னைக் கலங்காமல் சமூலந்தான் பிடிங்கி வந்து பூணவே நிழலுலர்த்திக் கொண்டு நீ தான் உகந்துமே யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து பாணவே பால் நெய்யில் தேனிற்கொள்ளப் பாங்கான திங்களொன்றில் சடநாற்றம் போம் வாணவே திங்கள் ரெண்டில் வாதம் போகும் மருவுகின்ற மூன்று திங்கள் பித்தம் போமே . ( 50 ) போகுமே நாலுதிங்கள் குஷ்டமெல்லாம் புகழான ஐந்து திங்கள் வன்னிமீறும் நாகுமே ஆறுதிங்கள் ஞான மீறும் கலமான ஏழுதிங்கள் தேகம் பொன்னாம் ஏகுமே எட்ட தனிற் சட்டை போகும் ஏத்தமாய் ஒன்பதிலே ககனங்கொள்ளும் பாகுமே பரமசிவன் சடையில் வைத்தார் பாங்கெல்லாங் கண்டுணர்ந்த படிதானென்றே . ( ந1 ) திங்கள் - மாதம் 1 . 1 + ( 44 * IT . .