போகர் கற்பம் 300

1 -- - ' ' - '', . - - --- - - --- -- 1. - போகர் கற்பம் 300 சிவதைச் சூரணம். தானான சிவதைதனைப் பாலிற்போட்டுத் தனித்தனியே அடுப்பேற்றி யெரித்துக்கொண்டு ஊனான துலர்த்தியே பிடித்துறைய உறு சிலை வடி கொண்டு சூரணமே செய்து கானான கடுக்காய்த்தூள் ரெண்டுபங்கு கலர்சிவதைச் சூரணந்தான் ஓர்பங்காக்கி கூனான அமுரியிலே குளப்பிக்கொள்ளு கூட்டோடே ஆமமெல்லாங் கழன்று போமே. (35) மிளகு கற்பம். போமென்றே யிதைவிட்டுக் கற்பக்கேளு புகழாக ஐந்தைந்தாய் மிளகையேற்றி ஏமென்று யிருபதுநாள் கொண்டுவா நீ இறக்கியே அமுரியிலே யிருபதுநாள் கொள்ளு வாமென்ற மாலையிலே அறுகம்வேரு வண்மையாய் ஒருபலந்தா னிடித்துநைய வேமென்ற மிளகது தானிருபத்தைந்து மிக்கான தண்ணீரி லெட்டிலொன்றாய்க் காய்ச்சி பாமென்று பிறக்கையிலே பாக்களவு வெண்ணெய் பாலித்துப் பாங்காகக் கொண்டிடாயே. (37) மலங் கழறச் சூரணம் கொண்டிடுவாய் மண்டலந்தான் குவிந்த பின்பு குஞ்சரத்து மலங்களெல்லாங் கழற்றுதற்கு மூண்டிவாய் முன்சொன்ன படியே தீரு முகிந்தபின்பு மிளகுண்ட பின்புகேழு கண்டிடுவாய் கடுக்காய்தான் பலமும் நாலு கருதியதோர் திப்பிலியுஞ்கக்கோடொக்க ஒண்டிடுவாய் சீரகமும் ஓமம்யிந்து உருக்கியாம் நறுக்கென்ற மூலந்தானே. மூலந்தான் வகையொன்று பலந்தான் கூட்டி முனிந்திடித்துக் கடுக்காயின் விரையைத் தள்ளி தூலந்தான் சீலைவடி கட்டிக்கொண்டு துப்பரவாய் வெறுகடிதான் வெந்நீரில் கொள் ஆலந்தான் அபானமது கீழே நோக்கும் ஆடையிலும், ஓடையிலும் மூலத்துண்ணு தாலந்தான் சஞ்சார சமாதியாகும் தனித்தபின்பு அன்னத்தின் பொடியைக்கேளே. (39) ஆமம் - நோய் நறுக்கென்ற முலம் - தேசாவரம் - 5 ' 'கபாபா . ர - " , ....... - 1.4 114 ! !VIA!!- , - ', '. i ' : - * .. . . * - 1. ' * * .-. ,
1 - - - ' ' - ' ' . - - - - - - - - - - - - 1 . - போகர் கற்பம் 300 சிவதைச் சூரணம் . தானான சிவதைதனைப் பாலிற்போட்டுத் தனித்தனியே அடுப்பேற்றி யெரித்துக்கொண்டு ஊனான துலர்த்தியே பிடித்துறைய உறு சிலை வடி கொண்டு சூரணமே செய்து கானான கடுக்காய்த்தூள் ரெண்டுபங்கு கலர்சிவதைச் சூரணந்தான் ஓர்பங்காக்கி கூனான அமுரியிலே குளப்பிக்கொள்ளு கூட்டோடே ஆமமெல்லாங் கழன்று போமே . ( 35 ) மிளகு கற்பம் . போமென்றே யிதைவிட்டுக் கற்பக்கேளு புகழாக ஐந்தைந்தாய் மிளகையேற்றி ஏமென்று யிருபதுநாள் கொண்டுவா நீ இறக்கியே அமுரியிலே யிருபதுநாள் கொள்ளு வாமென்ற மாலையிலே அறுகம்வேரு வண்மையாய் ஒருபலந்தா னிடித்துநைய வேமென்ற மிளகது தானிருபத்தைந்து மிக்கான தண்ணீரி லெட்டிலொன்றாய்க் காய்ச்சி பாமென்று பிறக்கையிலே பாக்களவு வெண்ணெய் பாலித்துப் பாங்காகக் கொண்டிடாயே . ( 37 ) மலங் கழறச் சூரணம் கொண்டிடுவாய் மண்டலந்தான் குவிந்த பின்பு குஞ்சரத்து மலங்களெல்லாங் கழற்றுதற்கு மூண்டிவாய் முன்சொன்ன படியே தீரு முகிந்தபின்பு மிளகுண்ட பின்புகேழு கண்டிடுவாய் கடுக்காய்தான் பலமும் நாலு கருதியதோர் திப்பிலியுஞ்கக்கோடொக்க ஒண்டிடுவாய் சீரகமும் ஓமம்யிந்து உருக்கியாம் நறுக்கென்ற மூலந்தானே . மூலந்தான் வகையொன்று பலந்தான் கூட்டி முனிந்திடித்துக் கடுக்காயின் விரையைத் தள்ளி தூலந்தான் சீலைவடி கட்டிக்கொண்டு துப்பரவாய் வெறுகடிதான் வெந்நீரில் கொள் ஆலந்தான் அபானமது கீழே நோக்கும் ஆடையிலும் ஓடையிலும் மூலத்துண்ணு தாலந்தான் சஞ்சார சமாதியாகும் தனித்தபின்பு அன்னத்தின் பொடியைக்கேளே . ( 39 ) ஆமம் - நோய் நறுக்கென்ற முலம் - தேசாவரம் - 5 ' ' கபாபா . - . . . . . . . - 1 . 4 114 ! ! VIA ! ! - - ' ' . i ' : - * . . . . * - 1 . ' * * . - .