போகர் கற்பம் 300

10 போகர் கற்பம் 300. - - - -- - - " ய '' காக - -- - - CN - - -HER' (2 -- FA (29) செங்கற்றாழை உண்டுமே கடுக்காயைத் தள்ளிப்பின்பு உவப்பான சிவப்பாங் கற்றாழைதன்னை மண்டுமே மண்டலந்தான் கொண்டாயானால் மகத்தான திரிதோஷஞ் சாடிப்போகும் ஆண்டுமே முன்கொண்ட உப்புயெல்லாம் முறிந்துமே சடத்தில் நில்லா வெளியிற் போகும் கண்டுமே சிவப்பான கற்றாழைதன்னைக் கருதியே தின்றாக்கால் சாவுபொய்யே. பொய்யாகப் போகாமல் கற்றாழை தன்னைப் பொருந்தியே சோரெடுத்துக் கடுக்காய்த்துளை கையாரக் கலக்கியே தெளிவிறுத்து கரண்டிக்குள் ரசம்வைத்துச் சுருக்குப்போடு மெய்யாக ரசம்கட்டி மணியுமாகும் மிரளாதே காரமிட்டு உருக்கிப் பாரு துய்யாச்சு சுப்பிரமாய்க் கண்விட்டாடும் துணையாக நாலிலொன்று தங்கம் போடே. நாகக்கட்டு. போடவே நாகமது பலந்தானாலு பொரிகாரம் பலம் ரெண்டு சாரமொன்று நாடவே நாகத்தை உருக்கிக்கொண்டு - நற்சிவப்பாங் கற்றாழைச் சாற்றில் சாய்ப்பாய் மாடவே பொரிகாரம் சாரம் ரெண்டும் வேலமாகப் பொடி பண்ணி மேலேதூவு ஈடவ யிப்படித்தான் இருபத்தொன்று எழிலாகச் சாய்த்திடவே கட்டிப்போமே. சாய்க்கலே தங்கமது ரவியுமாகும் தாதுவென்ற அறுபத்து நாலுங்கட்டும் வாய்க்கவே உபசரங்கள் சத்துமாகும் மருவிநின்ற நாகமது உருகும் போது - காய்க்கவே கனகமது கால் தான் போடு கட்டுகின்ற நாகமப் படியே போடு தேய்க்கவே தாளகமுங் கெந்தியொடுசிலையும் சிறப்பான வெங்காரப் பொடியுங்காலே. . . *- (30) (31) பார் : * "', ! | h =' + ' ' ', 1+ s u r ' | திரிதோசம் - வாதம், பித்தம், சிலேட்டுமம்.
10 போகர் கற்பம் 300 . - - - - - - - ' ' காக - - - - - CN - - - HER ' ( 2 - - FA ( 29 ) செங்கற்றாழை உண்டுமே கடுக்காயைத் தள்ளிப்பின்பு உவப்பான சிவப்பாங் கற்றாழைதன்னை மண்டுமே மண்டலந்தான் கொண்டாயானால் மகத்தான திரிதோஷஞ் சாடிப்போகும் ஆண்டுமே முன்கொண்ட உப்புயெல்லாம் முறிந்துமே சடத்தில் நில்லா வெளியிற் போகும் கண்டுமே சிவப்பான கற்றாழைதன்னைக் கருதியே தின்றாக்கால் சாவுபொய்யே . பொய்யாகப் போகாமல் கற்றாழை தன்னைப் பொருந்தியே சோரெடுத்துக் கடுக்காய்த்துளை கையாரக் கலக்கியே தெளிவிறுத்து கரண்டிக்குள் ரசம்வைத்துச் சுருக்குப்போடு மெய்யாக ரசம்கட்டி மணியுமாகும் மிரளாதே காரமிட்டு உருக்கிப் பாரு துய்யாச்சு சுப்பிரமாய்க் கண்விட்டாடும் துணையாக நாலிலொன்று தங்கம் போடே . நாகக்கட்டு . போடவே நாகமது பலந்தானாலு பொரிகாரம் பலம் ரெண்டு சாரமொன்று நாடவே நாகத்தை உருக்கிக்கொண்டு - நற்சிவப்பாங் கற்றாழைச் சாற்றில் சாய்ப்பாய் மாடவே பொரிகாரம் சாரம் ரெண்டும் வேலமாகப் பொடி பண்ணி மேலேதூவு ஈடவ யிப்படித்தான் இருபத்தொன்று எழிலாகச் சாய்த்திடவே கட்டிப்போமே . சாய்க்கலே தங்கமது ரவியுமாகும் தாதுவென்ற அறுபத்து நாலுங்கட்டும் வாய்க்கவே உபசரங்கள் சத்துமாகும் மருவிநின்ற நாகமது உருகும் போது - காய்க்கவே கனகமது கால் தான் போடு கட்டுகின்ற நாகமப் படியே போடு தேய்க்கவே தாளகமுங் கெந்தியொடுசிலையும் சிறப்பான வெங்காரப் பொடியுங்காலே . . . * ( 30 ) ( 31 ) பார் : * ' ! | h = ' + ' ' ' 1 + s u r ' | திரிதோசம் - வாதம் பித்தம் சிலேட்டுமம் .