திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். தந்து மேவிய தாமரை நாளமென் றிந்து மன்னவ னேகா வலியையும் வந்து வாங்க மறம்படக் கொல்லமென் றுந்து வீரர்க ளோவெனச் சென்றனர். வாங்கு முன்னர் மணி. முத்த மாலையை யோங்கு மும்மத நால்வா 3 புவாமலை தாங்க ருஞ்சினத் தோடு சடக்கென வாங்க யின்றிடி யென்ன வதிர்ந்ததால், மன்ற லந்தொடை மன்ன னழன்றுளம் வென்றி சித்தர்க் கழகிது மேம்பட்ட நன்று நன்றென நாணினன் பேணிமுன் சென்ற வீரரு நின்று செறுத்தனர். அங்க டர்ந்தவர் தம்மை யடர்ந்துமெய் தங்கு நீற்றினன் சற்று நகைத்துமண் ணெங்கு மோங்க விமைப்பி னொளித்தனன் பைங்கண் வேழமும் பண்டைமெய் கொண்டதால், (50) அரச னஞ்சி யதிசயித் தன்புடைப் பெரிய கோயிற் பெருமான் பணியென மருவு கோபம் தணிந்து வரையறப் பரசி வான்மிசைப் பன்முறை பார்த்தனன், ஆல யத்து ளணைந்து வணங்கிமூன் சால வேண்டும் நல்கித் தலத்துநின் போல யாவர்வல் லாரெனப் போற்றினன் ஞால மெங்கு நயந்து வியந்ததால், (க2) ஆகத்திருவிருத்தம் - அசு எ, தந்து - நூல், நாளம் - தண்டு, ஏகாவலி - ஒற்றைவடமாகிய முத்த மாலை. | க. உளமழன்று, சித்தர்க்கு வென்றி. கக, சோமசுந்தரக்கடவுளின் ஆலயத்தை யாண்டும் பெரியகோயிலென் பர், பணி - திருவினையாடல், ஆணையுமாம். (பி - ம்.) 1'வடந்தையும்' 2' ஒல்லென' 'ேஉயர்மலை'
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . தந்து மேவிய தாமரை நாளமென் றிந்து மன்னவ னேகா வலியையும் வந்து வாங்க மறம்படக் கொல்லமென் றுந்து வீரர்க ளோவெனச் சென்றனர் . வாங்கு முன்னர் மணி . முத்த மாலையை யோங்கு மும்மத நால்வா 3 புவாமலை தாங்க ருஞ்சினத் தோடு சடக்கென வாங்க யின்றிடி யென்ன வதிர்ந்ததால் மன்ற லந்தொடை மன்ன னழன்றுளம் வென்றி சித்தர்க் கழகிது மேம்பட்ட நன்று நன்றென நாணினன் பேணிமுன் சென்ற வீரரு நின்று செறுத்தனர் . அங்க டர்ந்தவர் தம்மை யடர்ந்துமெய் தங்கு நீற்றினன் சற்று நகைத்துமண் ணெங்கு மோங்க விமைப்பி னொளித்தனன் பைங்கண் வேழமும் பண்டைமெய் கொண்டதால் ( 50 ) அரச னஞ்சி யதிசயித் தன்புடைப் பெரிய கோயிற் பெருமான் பணியென மருவு கோபம் தணிந்து வரையறப் பரசி வான்மிசைப் பன்முறை பார்த்தனன் ஆல யத்து ளணைந்து வணங்கிமூன் சால வேண்டும் நல்கித் தலத்துநின் போல யாவர்வல் லாரெனப் போற்றினன் ஞால மெங்கு நயந்து வியந்ததால் ( க2 ) ஆகத்திருவிருத்தம் - அசு தந்து - நூல் நாளம் - தண்டு ஏகாவலி - ஒற்றைவடமாகிய முத்த மாலை . | . உளமழன்று சித்தர்க்கு வென்றி . கக சோமசுந்தரக்கடவுளின் ஆலயத்தை யாண்டும் பெரியகோயிலென் பர் பணி - திருவினையாடல் ஆணையுமாம் . ( பி - ம் . ) 1 ' வடந்தையும் ' 2 ' ஒல்லென ' 'ேஉயர்மலை '