திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கச - கல்லானை கரும்புவாங்கின திருவிளையாடல், ருகூ கச'.- கல்லானை கரும்பு வாங்கின திருவிளையாடல். வி. மன்னு நீள்புகழ் வழுதிகண் டெமைமதி யாமன் முன்னர் பாவையும் வல்லவன் யானென மொழிந்தான் பின்னொராசையற றிவன்றிறம் பெரிதறி வோமென் அன்னை யொப்பவ ரில்லை யோ வுயர்ந்தவ ருலகில், இத்த லத்துய ரோக்கினைச் சித்தா யிருப்பின் வித்தை தோன் றவிக் கோயிலின் வெஞ்சிலைக் களிற்றாற் சித்த நன் குறச் செப்பிய வாறுபோ லெனது கைத்த லத்தமர் கன்னலை வாங்குவி காண்பேம், இன்று தானிது தின்றிட வேவின யாயி னொன்று தாழ்வற வுனக்கியாம் வேண் பெ வளிப்ப மன்று ளாடிய மாசிலா நாயக னறிய வென்றி நாதக: யெமக்கென விளம்பினன் விளங்க, வேறு. தென்னன் வார்த்தையைச் சித்தனுங் கேட்டலுக் தன்னு ளே நகை செய்து சடக்கென மூன்னர் நின்ற முதியகல் லானையைக் கன்ன றின்னென வேவினன் கண்கொடு, அங்க ணேவ வழல்விழித் தஞ்சமண் டங்கு நீழலைச் சாடிமுன் காட்டுகைப் பைங்கண் வேழத்தைக் காணுமுன் பாய்மதச் செங்கண் வேழ மடர்ந்து செறுத்ததால். பத்தி மன்னவன் பாணிக் கரும்பினைப் புத்தி யாரு நயந்து புகழ்ந்திடச் சித்த னேவிய தெய்வப் பெருந்திற லத்தி வாங்கி விரைவி ன.பின்றதால். சு, ஆசையற்றுமொழிந்தான். அறிவாமென்று அசன்கருதி, 2. ஆக்கினைச்சித்தர் - வெலினால் எல்லாம் செய்வீப் வர்) இஃது, எல் லாம்வல்ல சித்தமூர்த்தியின் திரு.காமமாக வழங்குகின்ந்து, கன்குற - தெளிய, களிற்றால் வாங்குவி *. சடக்கென! ஒலிக்குறிப்பு; சடக்கெனத் தின்னென இயைக்க; ''சட்டக் கென வாங்கயிறு'* (அ.) விரைவாகவென் றமாம். கண்கொடு ஏ வினான். ரு.. அழல் விழித்து - தீப்புறப்ப:- விழித்து, கண் - கது, விழி, வேழம். கரும்பு, யானை. சு, குதிமதக தறுகண் புகர்கொலை மறுத்த, சுல்லிய மதனைக் கரும்பு கொள வைத்த, வாலவா யமர்ந்த நீலநிரை கண்டன்" (க. க, ங.) (பி - ம்.) 1'இலையிலையுயர்ந் தவருலகில்' 2 'அருச்சனைச்' 3 'முதுகல் யானை 4 கண்டு முன்' 'தொடர்ந்து செறுத்ததால்'
கச - கல்லானை கரும்புவாங்கின திருவிளையாடல் ருகூ கச ' . - கல்லானை கரும்பு வாங்கின திருவிளையாடல் . வி . மன்னு நீள்புகழ் வழுதிகண் டெமைமதி யாமன் முன்னர் பாவையும் வல்லவன் யானென மொழிந்தான் பின்னொராசையற றிவன்றிறம் பெரிதறி வோமென் அன்னை யொப்பவ ரில்லை யோ வுயர்ந்தவ ருலகில் இத்த லத்துய ரோக்கினைச் சித்தா யிருப்பின் வித்தை தோன் றவிக் கோயிலின் வெஞ்சிலைக் களிற்றாற் சித்த நன் குறச் செப்பிய வாறுபோ லெனது கைத்த லத்தமர் கன்னலை வாங்குவி காண்பேம் இன்று தானிது தின்றிட வேவின யாயி னொன்று தாழ்வற வுனக்கியாம் வேண் பெ வளிப்ப மன்று ளாடிய மாசிலா நாயக னறிய வென்றி நாதக : யெமக்கென விளம்பினன் விளங்க வேறு . தென்னன் வார்த்தையைச் சித்தனுங் கேட்டலுக் தன்னு ளே நகை செய்து சடக்கென மூன்னர் நின்ற முதியகல் லானையைக் கன்ன றின்னென வேவினன் கண்கொடு அங்க ணேவ வழல்விழித் தஞ்சமண் டங்கு நீழலைச் சாடிமுன் காட்டுகைப் பைங்கண் வேழத்தைக் காணுமுன் பாய்மதச் செங்கண் வேழ மடர்ந்து செறுத்ததால் . பத்தி மன்னவன் பாணிக் கரும்பினைப் புத்தி யாரு நயந்து புகழ்ந்திடச் சித்த னேவிய தெய்வப் பெருந்திற லத்தி வாங்கி விரைவி . பின்றதால் . சு ஆசையற்றுமொழிந்தான் . அறிவாமென்று அசன்கருதி 2 . ஆக்கினைச்சித்தர் - வெலினால் எல்லாம் செய்வீப் வர் ) இஃது எல் லாம்வல்ல சித்தமூர்த்தியின் திரு . காமமாக வழங்குகின்ந்து கன்குற - தெளிய களிற்றால் வாங்குவி * . சடக்கென ! ஒலிக்குறிப்பு ; சடக்கெனத் தின்னென இயைக்க ; ' ' சட்டக் கென வாங்கயிறு ' * ( . ) விரைவாகவென் றமாம் . கண்கொடு வினான் . ரு . . அழல் விழித்து - தீப்புறப்ப : - விழித்து கண் - கது விழி வேழம் . கரும்பு யானை . சு குதிமதக தறுகண் புகர்கொலை மறுத்த சுல்லிய மதனைக் கரும்பு கொள வைத்த வாலவா யமர்ந்த நீலநிரை கண்டன் ( . . ) ( பி - ம் . ) 1 ' இலையிலையுயர்ந் தவருலகில் ' 2 ' அருச்சனைச் ' 3 ' முதுகல் யானை 4 கண்டு முன் ' ' தொடர்ந்து செறுத்ததால் '