திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், தக்கபேரால யத்துச் சதுமறை முனிவர் வாழ்த்தச் சொக்கநா யகனைச் சூழ்ந்து துதி செய்து தொழுவான் போந்த திக்கெலாம் புகழு மன்னன் சேருங்கான் முன்னர்க் கண்ட மிக்கவேத் திரக்க ரத்து வெய்ய கஞ்சுகியர் சீறி. (கரு) பாண்டிய னிறைவன் றன்னைப் பணிகுவா னடைந்தா னீற்றுப் பூண்டகு முண்டி யேடா போய்விடு போய்வி டென்ன வாண்டகை கேளான் 2 போல வசைவிலா திருப்ப வங்கட் உண்டருந் தாய மேனிப் பாண்டிய வேந்தன் சேர்ந்தான். (கச) இனியதாண் மலரே றிட்டு முறுவல் கொண் டிருப்பக் கண்... வதிபமன் 3 செழியன் மாற னணைக்கயே ரிளமை யாலே தனை நனி மதித்து நீயார் 4 தரித்தெழா திருந்த தேது நினைவுகா னேதா ரேது வல்லதே தென்றா னீத்.து. ஆங்கது பகர வேடா வணைந்தகா ரியத்தி னேகா * தீங்கிவை யுரைத்த தென் கொல் யானெலாம் வல்ல சித்த னோங்கிய வுலக மெல்லா மதித்தவ னுன்ற னக்கென் பாங்குகா ரியமோ வில்லை யென் றுபற் றற்றி ருந்தான். திறமுறு முனிவீ சென்னத் திருவிளை யாட றன்னைக் குறுமறை முனிவ வின்று கூறிய வாறு கேட்டே மறமலி. திறத்து மன்னன் வரமதி யாதிருந்து வறமலி சித்தன் பின்னென் செய்தன னறைதி யென்றார். (கன) ஆகத்திருவிருத்தம் - உ எச. - ககூ, வெத்திரம் - பிரம்பு. கஞ்சபேர் - சட்டையிட்ட பிரதானிகர். கச. பூண் தசம் நீற்று முண்டி - அணியத்தக்க திருநீற்றாலாகிய திரி:பண் டாத்தையுடையாய், சடாலெண்டது .ஆ டயால் (பன்னிலைப் பெயர் ; இம் தோளை விளித்தற் சாகும்வரும் " எடாவேடா னேழை, தன்னை வதை ந்தாய் நீயேயென்ன" (திருவிதா, பழியஞ்சின. கா.) கரு, ஆந.பமன் - ஒப்பில்லாதவன். செழியன் மாறன் என்னும் பெய ரைச் சிலாசாசனத்திற் பாக்கக்காணலாம். நீத்து - வெறுத்து, ககள், சித்தர் அரசனை நோக்சி ஏடாவென்றார், அவன் தம்மை ஏடாவென் நது பற்றி, மதித்தவன் - மதிக்கப் பெற்றவன். என்பாங்கு - என்னிடம், கஎ. என்ன - என்று அகத்திய முனிவர் சொல்ல (-ம்.) 1 காங்சுசியர்" 2'போ ஓ மசை' 'செழிதன்' 4 தனித்தெதி ரிருந்த தீங்கெலாம்' 6'இதைகயந்த திருவின்.'
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் தக்கபேரால யத்துச் சதுமறை முனிவர் வாழ்த்தச் சொக்கநா யகனைச் சூழ்ந்து துதி செய்து தொழுவான் போந்த திக்கெலாம் புகழு மன்னன் சேருங்கான் முன்னர்க் கண்ட மிக்கவேத் திரக்க ரத்து வெய்ய கஞ்சுகியர் சீறி . ( கரு ) பாண்டிய னிறைவன் றன்னைப் பணிகுவா னடைந்தா னீற்றுப் பூண்டகு முண்டி யேடா போய்விடு போய்வி டென்ன வாண்டகை கேளான் 2 போல வசைவிலா திருப்ப வங்கட் உண்டருந் தாய மேனிப் பாண்டிய வேந்தன் சேர்ந்தான் . ( கச ) இனியதாண் மலரே றிட்டு முறுவல் கொண் டிருப்பக் கண் . . . வதிபமன் 3 செழியன் மாற னணைக்கயே ரிளமை யாலே தனை நனி மதித்து நீயார் 4 தரித்தெழா திருந்த தேது நினைவுகா னேதா ரேது வல்லதே தென்றா னீத் . து . ஆங்கது பகர வேடா வணைந்தகா ரியத்தி னேகா * தீங்கிவை யுரைத்த தென் கொல் யானெலாம் வல்ல சித்த னோங்கிய வுலக மெல்லா மதித்தவ னுன்ற னக்கென் பாங்குகா ரியமோ வில்லை யென் றுபற் றற்றி ருந்தான் . திறமுறு முனிவீ சென்னத் திருவிளை யாட றன்னைக் குறுமறை முனிவ வின்று கூறிய வாறு கேட்டே மறமலி . திறத்து மன்னன் வரமதி யாதிருந்து வறமலி சித்தன் பின்னென் செய்தன னறைதி யென்றார் . ( கன ) ஆகத்திருவிருத்தம் - எச . - ககூ வெத்திரம் - பிரம்பு . கஞ்சபேர் - சட்டையிட்ட பிரதானிகர் . கச . பூண் தசம் நீற்று முண்டி - அணியத்தக்க திருநீற்றாலாகிய திரி : பண் டாத்தையுடையாய் சடாலெண்டது . டயால் ( பன்னிலைப் பெயர் ; இம் தோளை விளித்தற் சாகும்வரும் எடாவேடா னேழை தன்னை வதை ந்தாய் நீயேயென்ன ( திருவிதா பழியஞ்சின . கா . ) கரு ஆந . பமன் - ஒப்பில்லாதவன் . செழியன் மாறன் என்னும் பெய ரைச் சிலாசாசனத்திற் பாக்கக்காணலாம் . நீத்து - வெறுத்து ககள் சித்தர் அரசனை நோக்சி ஏடாவென்றார் அவன் தம்மை ஏடாவென் நது பற்றி மதித்தவன் - மதிக்கப் பெற்றவன் . என்பாங்கு - என்னிடம் கஎ . என்ன - என்று அகத்திய முனிவர் சொல்ல ( - ம் . ) 1 காங்சுசியர் 2 ' போ மசை ' ' செழிதன் ' 4 தனித்தெதி ரிருந்த தீங்கெலாம் ' 6 ' இதைகயந்த திருவின் . '