திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க2.- நான்மாடக்கூடலான திருவிளையாடல். திறைஞ்சி பெரியவ னிருப்பக் கத்தம் பதியக அப்பொழு தெவரும் போற்றி யணுகிமா நகரின் பாங்க சொப்பிலா 1வடைவிற் பொங்கு முயர்ந்தமா டங்க டம்முண் மெய்ப்பட நயந்தி ருப்ப மின்னிடி முழக்க மிக்க மைப்படு கருவி வான மழைவலி தொலைந்த தன்றே, உபேசரும் புயல கத்துப் பெரும்புயல் சுவறக் கண்ட வாசைசேர் வானோர் முன்னா வதிசயித் தச்ச நீங்கித் தேசிருங் கங்கை யாற்றைத் திருச்சடைப் புரையுட் டேக்கு மீசனுக் கிதுவு மொன்றே யெனத்துதித் திறைஞ்சி னார்கள். (க0) அருளின னவரைத் தத்தம் பதியகத் தணைய வேவி வரிசையி னிருப்பக் கண்ட, வருணன் வெந் திறம்விட்டஞ்சிப் பெரியவ சிறியேன் செய்த பிழைபொறுத் தருளென் றன்பிற் றிருவடி பரவி நாளிற் றிகழுளம் வாழந்து போனான், வாடுவோர் தேம்மைப் போற்ற வயங்கொளி மாநகர்க்கட் கூடரு மேக நான்கு மாடமாக் கூட லாலே நாடவ ரதிச யிப்ப நான்மாடக் கூட லென்று பீடுடை நகர்க்கு நாம மெங்கணும் பிறங்கிற் றன்றே, (க2) வேறு. கொண்மு மாடங்கள் கூடலின் மீறியு நண்ணி நீள் கடல் கொள்ளா 3 க்கரிதான் மண்ணின் மாடக் குளக்கீழ் மதுரை யென் றெண்ணில் காலத் 10திலங்கிய தெங்கணும், (க) ஆடுபவர்..... கூடனகரே'' (ரு:-ஆம் பக்கத்திற் பார்க்க.) ஆகத்திருவிருத்தம் - உஎ. சு. கருவி - நீர், மின்னல் முதலியவற்றின் தொகுதி. 40, முதலடி மடக்கணி, புயல் - மேகம், நீர், ஆசை - திசை, சடைப் புரை - சடையி : உள்வெளி கக, 'பிழைத்தவை பொறுக்கை பெல்லாம் பெரியவர் கீடமை போற்றி (திருவா. திருச்சத. சுசு), “பொறுட் பரன்றே பெரியோர் சிறியோர் கடம் பொய் வினையே (ஷ நீத்தல். சு) க2., போற்ற - பாதுகாத்தற்கு, ககூ, கொண்மு'விகாரம், மாடக்குளக்கீழ்மதுரை: மாடக்குளமென்பது மதுரைக்கு மேற்கேயுள்ளதோரிடம்; அவ்விடத்தில் ஒருதளமுண்டு; 'மாடக் குளம் பெருகினால் மதுரையாழ்' என்று ஒருபழமொழி வழக்கிவருகிறது. {பி - ம்.) 1"இடையிற்பொங்கும்' 2'பேசரும்புயலாகத்துப்பெரும்பெயல்' 3 'பெருமழை' 4 தேசுறுக்கங்கை' புேரைக்கட்டேக்கும்' தேம்மைப்போற்றி T'கூடலினீரினும்' 8 நகரினை' 9 மாடக்குழந்கீழ்' 10 இயக்கியது'
க2 . - நான்மாடக்கூடலான திருவிளையாடல் . திறைஞ்சி பெரியவ னிருப்பக் கத்தம் பதியக அப்பொழு தெவரும் போற்றி யணுகிமா நகரின் பாங்க சொப்பிலா 1வடைவிற் பொங்கு முயர்ந்தமா டங்க டம்முண் மெய்ப்பட நயந்தி ருப்ப மின்னிடி முழக்க மிக்க மைப்படு கருவி வான மழைவலி தொலைந்த தன்றே உபேசரும் புயல கத்துப் பெரும்புயல் சுவறக் கண்ட வாசைசேர் வானோர் முன்னா வதிசயித் தச்ச நீங்கித் தேசிருங் கங்கை யாற்றைத் திருச்சடைப் புரையுட் டேக்கு மீசனுக் கிதுவு மொன்றே யெனத்துதித் திறைஞ்சி னார்கள் . ( க0 ) அருளின னவரைத் தத்தம் பதியகத் தணைய வேவி வரிசையி னிருப்பக் கண்ட வருணன் வெந் திறம்விட்டஞ்சிப் பெரியவ சிறியேன் செய்த பிழைபொறுத் தருளென் றன்பிற் றிருவடி பரவி நாளிற் றிகழுளம் வாழந்து போனான் வாடுவோர் தேம்மைப் போற்ற வயங்கொளி மாநகர்க்கட் கூடரு மேக நான்கு மாடமாக் கூட லாலே நாடவ ரதிச யிப்ப நான்மாடக் கூட லென்று பீடுடை நகர்க்கு நாம மெங்கணும் பிறங்கிற் றன்றே ( க2 ) வேறு . கொண்மு மாடங்கள் கூடலின் மீறியு நண்ணி நீள் கடல் கொள்ளா 3 க்கரிதான் மண்ணின் மாடக் குளக்கீழ் மதுரை யென் றெண்ணில் காலத் 10திலங்கிய தெங்கணும் ( ) ஆடுபவர் . . . . . கூடனகரே ' ' ( ரு : - ஆம் பக்கத்திற் பார்க்க . ) ஆகத்திருவிருத்தம் - உஎ . சு . கருவி - நீர் மின்னல் முதலியவற்றின் தொகுதி . 40 முதலடி மடக்கணி புயல் - மேகம் நீர் ஆசை - திசை சடைப் புரை - சடையி : உள்வெளி கக ' பிழைத்தவை பொறுக்கை பெல்லாம் பெரியவர் கீடமை போற்றி ( திருவா . திருச்சத . சுசு ) பொறுட் பரன்றே பெரியோர் சிறியோர் கடம் பொய் வினையே ( நீத்தல் . சு ) க2 . போற்ற - பாதுகாத்தற்கு ககூ கொண்மு ' விகாரம் மாடக்குளக்கீழ்மதுரை : மாடக்குளமென்பது மதுரைக்கு மேற்கேயுள்ளதோரிடம் ; அவ்விடத்தில் ஒருதளமுண்டு ; ' மாடக் குளம் பெருகினால் மதுரையாழ் ' என்று ஒருபழமொழி வழக்கிவருகிறது . { பி - ம் . ) 1 இடையிற்பொங்கும் ' 2 ' பேசரும்புயலாகத்துப்பெரும்பெயல் ' 3 ' பெருமழை ' 4 தேசுறுக்கங்கை ' புேரைக்கட்டேக்கும் ' தேம்மைப்போற்றி T ' கூடலினீரினும் ' 8 நகரினை ' 9 மாடக்குழந்கீழ் ' 10 இயக்கியது '