திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு, மண்டு செல்வ மலயத் துவசனைக் கண்ட மானிட ரன்றிக் கணங்களுங் கொண்டல் வண்ணனுங் கோகன கத்தனு மண்டர் கோனு மதிசய முற்றனர். வந்து போற்றுதல் கண்டு மகிழ்ந்து போற் 1 றந்த மாமகட் கன்புறக் காட்டியே யுந்தை யோடு முன் நாயை யுவப்புற முந்தை யாழ்கடன் மூழ்குவி யென்றனன். ஏத நீங்கு தடாதகை யின்று நீ காதல் கூர்ந்த கேணவனொ டாடென வாத ரித்த கணவனோ டாங்கவ ளோத வேழ்கட லாடி யுவந்தனள். மன்று ணாயக வாழ்ந்தனம் வாழ்ந்தன மென்று வாழ்த்தி யிறைஞ்சல்கண் த்ெதம னன்று தன்னுல கீந்திட வாங்கவர் சென்ற டைந்தனர் தெய்வத் தனுக்கொடு. ஆகத்திருவிருத்தம் - ஙக. க. - உக்கிரன் பிறந்த திருவிளையாடல். மன்னர்க் கரசன் மலயத் துவசன் றன்னற் புதமண் முழுதுந் தனியே பொன்னிற் றிகழும் புரமீ தெனவே யேன்னப் பெடையோ டாசாண் டனனே. எ, உந்தை - உன் தந்தை . அ. தடாதகை; எழுவாய். கா, தன்னுலகு - சிவலோகம். தெய்வத்தனு - திவ்யசரீரம். (40}| க. "காடோர் ஈகரென'' என்பர் பின் ; கக:–; “பூமியு மபோத்திமா நகரம் போதுமே" (கம்ப. அரசியற் . எ .) ( . ம்.) 1 'அத்தையாய்மகட்கு' 2 உறுப்புற' 8 ' கடலிடையாடென 4 'பாதத்திறைஞ்சல்' பதிகழோர்' 'அன்னப்புடையோன்'
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு மண்டு செல்வ மலயத் துவசனைக் கண்ட மானிட ரன்றிக் கணங்களுங் கொண்டல் வண்ணனுங் கோகன கத்தனு மண்டர் கோனு மதிசய முற்றனர் . வந்து போற்றுதல் கண்டு மகிழ்ந்து போற் 1 றந்த மாமகட் கன்புறக் காட்டியே யுந்தை யோடு முன் நாயை யுவப்புற முந்தை யாழ்கடன் மூழ்குவி யென்றனன் . ஏத நீங்கு தடாதகை யின்று நீ காதல் கூர்ந்த கேணவனொ டாடென வாத ரித்த கணவனோ டாங்கவ ளோத வேழ்கட லாடி யுவந்தனள் . மன்று ணாயக வாழ்ந்தனம் வாழ்ந்தன மென்று வாழ்த்தி யிறைஞ்சல்கண் த்ெதம னன்று தன்னுல கீந்திட வாங்கவர் சென்ற டைந்தனர் தெய்வத் தனுக்கொடு . ஆகத்திருவிருத்தம் - ஙக . . - உக்கிரன் பிறந்த திருவிளையாடல் . மன்னர்க் கரசன் மலயத் துவசன் றன்னற் புதமண் முழுதுந் தனியே பொன்னிற் றிகழும் புரமீ தெனவே யேன்னப் பெடையோ டாசாண் டனனே . உந்தை - உன் தந்தை . . தடாதகை ; எழுவாய் . கா தன்னுலகு - சிவலோகம் . தெய்வத்தனு - திவ்யசரீரம் . ( 40 } | . காடோர் ஈகரென ' ' என்பர் பின் ; கக : ; பூமியு மபோத்திமா நகரம் போதுமே ( கம்ப . அரசியற் . . ) ( . ம் . ) 1 ' அத்தையாய்மகட்கு ' 2 உறுப்புற ' 8 ' கடலிடையாடென 4 ' பாதத்திறைஞ்சல் ' பதிகழோர் ' ' அன்னப்புடையோன் '