திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், மாதர்க டிலகமே மாசில் கற்புடைக் கோதையே யென துளங் கொண்ட தெய்வமே யேத நீ யொழியொழி யேழு வாரியு மாதரத் தழைப்பல்கா ணெனவ ழைத்தனன். தக நுரை சிதறிவெஞ் சண்ட வெண்டிரை யிகலிவா னொபொரக் கலித்தி லங்குசெந் தொகுமணி யொளியினாற் சிவந்து துண்ணென மகரமீ னெழவெழ வந்த வாழ்கடல், பாங்குடை மதுரையம் பதியு ளோரெலா மாங்கவை வருகல்கண் டதிச யத்தொடுக் தாங்கரும் பயத்தொடுஞ் சார்ந்து தாத்துவே யாங்களென் 4செய்குவ மெனத்து தித்தனர். 5உற்றொருங் குறவரு முததி யாவையு மற்புத னாணையா வங்கி மூலையில் விற்பொலி கடலென விளங்கி முற்றிகழ் பொற்புறு தடத்திடைப் புகுந்த மர்ந்தவால். ஓதரு மேனோகர முடைத்த டாதகை யாதரத் தடிபணிந் தருளை வாழ்த்தின டீதிலேழ் கடல்களுஞ் சேர்த லாற்றடம் பூதலத் தெழுகட லெனப்பொ லிந்ததே, (50) ஆகத்திருவிருத்தம் - உஉஉ, சு, ஏதய - துன்பம், எ, சண்டம் - வேகம். க. அங்கிமூலை - அக்கினி மூலை, தடம் - சிவதீர்த்தம், "மாமி யாடப் புணரி யழைத்த, காமர் கூடற் கிறைவன்" (கல். உக.) க0, மனோகரம் - மகிழ்ச்சி, காஞ்சனமாலைக்காகவருவித்த எழுகடல் களும் தன்பால்வந்து அடங்கப் பெற்றமையின், சிவதீர்த்தம் இப்பெயர் பெற்றது; இதன் நிருதி மூலையில் மிகப்பழையதாகக் காஞ்சனமாலை கோயி லொன்று உள்ளது. " (பி - ம்.) 1 பொழிலேழு' 2'நீரெழ' 'ே ஆக்கது. கண்டுகண்டு' 4'செய்குவே மென' 5'உற்றொழுங்குற 'மனோரதம்' 'எண்கட'
சஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் மாதர்க டிலகமே மாசில் கற்புடைக் கோதையே யென துளங் கொண்ட தெய்வமே யேத நீ யொழியொழி யேழு வாரியு மாதரத் தழைப்பல்கா ணெனவ ழைத்தனன் . தக நுரை சிதறிவெஞ் சண்ட வெண்டிரை யிகலிவா னொபொரக் கலித்தி லங்குசெந் தொகுமணி யொளியினாற் சிவந்து துண்ணென மகரமீ னெழவெழ வந்த வாழ்கடல் பாங்குடை மதுரையம் பதியு ளோரெலா மாங்கவை வருகல்கண் டதிச யத்தொடுக் தாங்கரும் பயத்தொடுஞ் சார்ந்து தாத்துவே யாங்களென் 4செய்குவ மெனத்து தித்தனர் . 5உற்றொருங் குறவரு முததி யாவையு மற்புத னாணையா வங்கி மூலையில் விற்பொலி கடலென விளங்கி முற்றிகழ் பொற்புறு தடத்திடைப் புகுந்த மர்ந்தவால் . ஓதரு மேனோகர முடைத்த டாதகை யாதரத் தடிபணிந் தருளை வாழ்த்தின டீதிலேழ் கடல்களுஞ் சேர்த லாற்றடம் பூதலத் தெழுகட லெனப்பொ லிந்ததே ( 50 ) ஆகத்திருவிருத்தம் - உஉஉ சு ஏதய - துன்பம் சண்டம் - வேகம் . . அங்கிமூலை - அக்கினி மூலை தடம் - சிவதீர்த்தம் மாமி யாடப் புணரி யழைத்த காமர் கூடற் கிறைவன் ( கல் . உக . ) க0 மனோகரம் - மகிழ்ச்சி காஞ்சனமாலைக்காகவருவித்த எழுகடல் களும் தன்பால்வந்து அடங்கப் பெற்றமையின் சிவதீர்த்தம் இப்பெயர் பெற்றது ; இதன் நிருதி மூலையில் மிகப்பழையதாகக் காஞ்சனமாலை கோயி லொன்று உள்ளது . ( பி - ம் . ) 1 பொழிலேழு ' 2 ' நீரெழ ' 'ே ஆக்கது . கண்டுகண்டு ' 4 ' செய்குவே மென ' 5 ' உற்றொழுங்குற ' மனோரதம் ' ' எண்கட '