திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். ஆரஷர் தொலையா வாழ்ந்த குழியுழை யயினி முற்றும் வாரிதி யுருவா யாற்றின் வரும்பெருஞ் சலில முற்றுஞ் சேரவுண் குறிஞ்சி யொல்லைத் தேக்கிடு மவன்பணிந்தான் 1 சாரரு மன்றல் செய்து சகநெறி யாள்வோன் றாளில். கைத்தொழிற் பூதங் கண்ட குளமெனக் கண்டெய் தென்று வித்தகன் பணிப்ப வெங்குங் கண்டது வியப்பப் பூதம் பத்திசேர் மணற்பரப்பும் பந்தர்ரோவி வாவித் தத்து தெண் டிரைக்கரைக்க ணிருந்தனன் சடங்குக் கந்தன். (கூ) வாவியின் பெருமைக் கேற்ப வளமலி 4கழனி கண்டு தாவில்பல் பதியுங் கண்டு தலந்தொறு நாட தாக்கி யோவற விளக்க விப்பா லுயர்ந்ததோர் பதியை யங்கட் காவண வாவிப் பேராற் காவண நல்லூ ரென்றார். நாலிருங் குழியி வன்ன நாற்பெருந் திரளை யாக மேலெழ விழுங்கித் தண்ணீர்த் தாகத்தான் மெலிந்து பூத மோலிடக் கண்டு வேக வதியினை யொல்லை யங்கட் சாலமுன் னழைத்தா னியாவ னவனடி சாண மன்றே, (கக) (40) ஆகத்திருவிருத்தம் - உகஉ . அ. ஆரவும் - உண்ண வும், அமினி - சோறு, வாரிதியுருவாய்: தெண்டி வருநதி'' என்பர்; அ: முகூ. கூ, பூதங்கண்ட குளம்! இது திருப்பரங்குன்றத்துக்கு வடக்கேயுள்ள தோ சேரி; 'தென்காற்கம்வாய்' எனவழக்கும், குண்டோதரனாகிய பூதத்தால் வெட்டப்பட்டது; இதன்கரை பூதங்கண்டகரை' என இக்காலத்து வழக்கும். இதன் சமீபத்தில் கூடை தட்டிப்பறம்பு' எனச் சிறியமலை யொன்றுண்டு, வெ ட்டிய மண்ணை யெடுத்துக் கரையில் கொட்டிய கூடையைக் குண்டோதரனாகிய பூதம் இதில் தட்டியதென்பர். கண்டது - செய்தது. பத்தரையும் நீராவியை யுமுடைய வாவி, சடங்குக் கந்தன் - திருமணச்சடங்கை நடத்திய முருகக் கடவுள் ) ச: உரு - ஆம் செய்யுளின் குறிப்பைப்பார்க்க. க0, காவணம் - பந்தர், க. ஓலிட - முழல்க. "பனிக்கதிர்க் குலவன் பயந் தருள் பாவையைத், திருப்பெரு எதிவை பொருந்திய வக்காட், சொன்றிப் பெருமலை தின்றகனி தொலைத்த, காருடர் சிறுநகைக் குறுந்தாட் பாரிட, மாற்ற தலந்த நீர்கசை படக்க, மறிதிரைப் பெருநதி கரவழைத் தருளிய, கூடலம் பதியுறை குணப் பெருங் கடவுள்'' (கல். கச.) (பி. ம்.) 1 சார்வரு', 'சார்வுறு' 3'கண்டிடென்று! 8 ‘கண்டு மீண்டது கெம்பூதம் 4 கழனிநாடுக்' 5'பதிகண்டிப்பால்' 6'விளக்குவித்தான்'
சசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . ஆரஷர் தொலையா வாழ்ந்த குழியுழை யயினி முற்றும் வாரிதி யுருவா யாற்றின் வரும்பெருஞ் சலில முற்றுஞ் சேரவுண் குறிஞ்சி யொல்லைத் தேக்கிடு மவன்பணிந்தான் 1 சாரரு மன்றல் செய்து சகநெறி யாள்வோன் றாளில் . கைத்தொழிற் பூதங் கண்ட குளமெனக் கண்டெய் தென்று வித்தகன் பணிப்ப வெங்குங் கண்டது வியப்பப் பூதம் பத்திசேர் மணற்பரப்பும் பந்தர்ரோவி வாவித் தத்து தெண் டிரைக்கரைக்க ணிருந்தனன் சடங்குக் கந்தன் . ( கூ ) வாவியின் பெருமைக் கேற்ப வளமலி 4கழனி கண்டு தாவில்பல் பதியுங் கண்டு தலந்தொறு நாட தாக்கி யோவற விளக்க விப்பா லுயர்ந்ததோர் பதியை யங்கட் காவண வாவிப் பேராற் காவண நல்லூ ரென்றார் . நாலிருங் குழியி வன்ன நாற்பெருந் திரளை யாக மேலெழ விழுங்கித் தண்ணீர்த் தாகத்தான் மெலிந்து பூத மோலிடக் கண்டு வேக வதியினை யொல்லை யங்கட் சாலமுன் னழைத்தா னியாவ னவனடி சாண மன்றே ( கக ) ( 40 ) ஆகத்திருவிருத்தம் - உகஉ . . ஆரவும் - உண்ண வும் அமினி - சோறு வாரிதியுருவாய் : தெண்டி வருநதி ' ' என்பர் ; : முகூ . கூ பூதங்கண்ட குளம் ! இது திருப்பரங்குன்றத்துக்கு வடக்கேயுள்ள தோ சேரி ; ' தென்காற்கம்வாய் ' எனவழக்கும் குண்டோதரனாகிய பூதத்தால் வெட்டப்பட்டது ; இதன்கரை பூதங்கண்டகரை ' என இக்காலத்து வழக்கும் . இதன் சமீபத்தில் கூடை தட்டிப்பறம்பு ' எனச் சிறியமலை யொன்றுண்டு வெ ட்டிய மண்ணை யெடுத்துக் கரையில் கொட்டிய கூடையைக் குண்டோதரனாகிய பூதம் இதில் தட்டியதென்பர் . கண்டது - செய்தது . பத்தரையும் நீராவியை யுமுடைய வாவி சடங்குக் கந்தன் - திருமணச்சடங்கை நடத்திய முருகக் கடவுள் ) : உரு - ஆம் செய்யுளின் குறிப்பைப்பார்க்க . க0 காவணம் - பந்தர் . ஓலிட - முழல்க . பனிக்கதிர்க் குலவன் பயந் தருள் பாவையைத் திருப்பெரு எதிவை பொருந்திய வக்காட் சொன்றிப் பெருமலை தின்றகனி தொலைத்த காருடர் சிறுநகைக் குறுந்தாட் பாரிட மாற்ற தலந்த நீர்கசை படக்க மறிதிரைப் பெருநதி கரவழைத் தருளிய கூடலம் பதியுறை குணப் பெருங் கடவுள் ' ' ( கல் . கச . ) ( பி . ம் . ) 1 சார்வரு ' ' சார்வுறு ' 3 ' கண்டிடென்று ! 8 கண்டு மீண்டது கெம்பூதம் 4 கழனிநாடுக் ' 5 ' பதிகண்டிப்பால் ' 6 ' விளக்குவித்தான் '