திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

யாடற்பயகரமாலை மூலத்தையும் இலிலா சங்கிரக வத்தியாய முதலிய வற்றையும் வேறுசில பழைய பிரதிகாடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து குறிப்புரையுடன் பதிப்பித்து இப்புத்தகத்தின்பின்னர்ச் சேர் த்திருக்கிறேன். பயகரமால யென்மம்பெசைப் பயங்கர மாலைபனத் திருத்தி விட்டதல்லாமல், இத்திருவிளையாடலையே மேற்கோளாகக்கொண்டு அதுசெய்யப் பெற்றதென்பதை மறியாமற் சில பாடல்களை மாற்றியும் சில பாடல்களைக் குறைத்தும் சிலபாடல்களை நூதனமாக இயற்றிச் சேர்த்தும் சற்றேறக்குறைய டும் - வருடங்களுக்குமுன் யாரோ ஒரு வர் பதிப்பித்து விட்டனர். இப்புத்தகத்தில் கஉக, க AT', கசக, 5450, 2_ 2_*7 அ-ஆம் பக்கங் களின் கீழே இது வெள்ளிபாட்டு' என்றும், 'சிலபிரதிகளிற்காணப்பட வில்லை' என்றும் குறிப்பிட்ட செய்புட் பாயாயும் வெள்சரி பாடல்க கொன்றே தார் எட்டுப் பிரதி யில் வரையப்பட்டிருந்தன. வெள்ளி- வெள் ளியம்பலவாண முனிவர்.) இதுகாறும் கூறிவாற்றால், வெள்ளியம்பலவாண முனிவர், திருப்போரூர்ச் சிதம்பரஸ்வாமிகள். திருவிளையாடற் பயகரமாலை நூலா சிரியரான வீரபத்திரக்கம்பர், இலம்பூர் விமநாதபண்டிதர், நொச்சி யூர்ப்பழனியப்பஞ்சேர்வைகாரர் ஆகிய இவர்களுடையகாலத்திற்கு இந் நூலாசிரியருடைய காலம் முற்பட்டதென்பது வெளியாகின் றது. இந் நூலால், சங்க கால்கள் சம்ப, E7 2 சிற்சில பழைய செய்தி களும், சிலகாடுகள், சிலமலைகள், சிலர் கள், சில புண்ணியதீர்த்தக் சளும், சில சிவஸ்தல விசேடங்களும், திருவிளையாடல் சம்பந்தமான சில பழமொழிகளும், சில திருவிளையாடல்கள் முதலியன நடக் தமைக்கு அறிகுதியான இடப்பொர் முதலியனவும், சில புலவர்கள் ளுடையசரித்திரங்களும், அவர்களும் இன்னாரின்னா இன்ன இன்ன அமயத்து இன்ன இன்ன பாடல்கள் இன்ன இன்ன ,தர ல்கள் செய் தனரென்பதும், சில பெயர்களும், திருவாதத்தன்ன பதி கங்களுள் இன்ன இன்னபதிகங்கள் இன்ன இன்ன பத்துப் பாடப் பட்டன வென்பதும், சில சபரகளும், பர்பல பழைய வழக்கங்களும், இந்நாளில் பெரும்பாலும் தங்கா சிற்சில அரிய சொற்களும் வாக்கியங்களும், இக்காலத்துப் புலப்படா தனவாகிய இசை, குதிரை, 5 வமணி முதலியவற்றின் இலக்கணங்களும், ஒரு
யாடற்பயகரமாலை மூலத்தையும் இலிலா சங்கிரக வத்தியாய முதலிய வற்றையும் வேறுசில பழைய பிரதிகாடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து குறிப்புரையுடன் பதிப்பித்து இப்புத்தகத்தின்பின்னர்ச் சேர் த்திருக்கிறேன் . பயகரமால யென்மம்பெசைப் பயங்கர மாலைபனத் திருத்தி விட்டதல்லாமல் இத்திருவிளையாடலையே மேற்கோளாகக்கொண்டு அதுசெய்யப் பெற்றதென்பதை மறியாமற் சில பாடல்களை மாற்றியும் சில பாடல்களைக் குறைத்தும் சிலபாடல்களை நூதனமாக இயற்றிச் சேர்த்தும் சற்றேறக்குறைய டும் - வருடங்களுக்குமுன் யாரோ ஒரு வர் பதிப்பித்து விட்டனர் . இப்புத்தகத்தில் கஉக AT ' கசக 5450 2 _ 2 _ * 7 - ஆம் பக்கங் களின் கீழே இது வெள்ளிபாட்டு ' என்றும் ' சிலபிரதிகளிற்காணப்பட வில்லை ' என்றும் குறிப்பிட்ட செய்புட் பாயாயும் வெள்சரி பாடல்க கொன்றே தார் எட்டுப் பிரதி யில் வரையப்பட்டிருந்தன . வெள்ளி - வெள் ளியம்பலவாண முனிவர் . ) இதுகாறும் கூறிவாற்றால் வெள்ளியம்பலவாண முனிவர் திருப்போரூர்ச் சிதம்பரஸ்வாமிகள் . திருவிளையாடற் பயகரமாலை நூலா சிரியரான வீரபத்திரக்கம்பர் இலம்பூர் விமநாதபண்டிதர் நொச்சி யூர்ப்பழனியப்பஞ்சேர்வைகாரர் ஆகிய இவர்களுடையகாலத்திற்கு இந் நூலாசிரியருடைய காலம் முற்பட்டதென்பது வெளியாகின் றது . இந் நூலால் சங்க கால்கள் சம்ப E7 2 சிற்சில பழைய செய்தி களும் சிலகாடுகள் சிலமலைகள் சிலர் கள் சில புண்ணியதீர்த்தக் சளும் சில சிவஸ்தல விசேடங்களும் திருவிளையாடல் சம்பந்தமான சில பழமொழிகளும் சில திருவிளையாடல்கள் முதலியன நடக் தமைக்கு அறிகுதியான இடப்பொர் முதலியனவும் சில புலவர்கள் ளுடையசரித்திரங்களும் அவர்களும் இன்னாரின்னா இன்ன இன்ன அமயத்து இன்ன இன்ன பாடல்கள் இன்ன இன்ன தர ல்கள் செய் தனரென்பதும் சில பெயர்களும் திருவாதத்தன்ன பதி கங்களுள் இன்ன இன்னபதிகங்கள் இன்ன இன்ன பத்துப் பாடப் பட்டன வென்பதும் சில சபரகளும் பர்பல பழைய வழக்கங்களும் இந்நாளில் பெரும்பாலும் தங்கா சிற்சில அரிய சொற்களும் வாக்கியங்களும் இக்காலத்துப் புலப்படா தனவாகிய இசை குதிரை 5 வமணி முதலியவற்றின் இலக்கணங்களும் ஒரு