திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். சார்ந்தவெம் பசியுந் தண்ணீர்த் தாகமு மலைப்ப நொந்து காய்ந்தபேருதாக் குண்டோ தானெனுங் கடிய பூதம் வாய்ந்தநீள் கவிகை கொண்டு வருதலா லிளைத்தே 16ந்த வார்ந்தவெண் சொன்றிக் குன்றை யருளென வணைத்த தாங்கு, (சு) இன்னல்கூர் பசியி னானொந் திடருறு மெண்மை யும்பின் றேன்னிக ரில்லை யென்னுந் தடாதகை வலியும் போக்கத் தென்னவன் மதுரை மன்னன் சிறிதுளே முறுவல் கூரா வுன் னுடைப் பசிதான் றீர வுண்ணென வருள்சு ரந்தான், (61) வெள்ளி மால் வரையே போலும் வெண்மையு மிமவான் போலும் தெள்ளிய வுயர்வு முள்ள சோற்றினைச் சிறிது போழ்தி லுள்ளதே னெய்பால் வாவி யுடைத்துவிட் டிருகை யாலு மள்ளியுண் டதும டந்தை யதிசயித் 7 தச்சங் கூா. விண்ணுயர் பூத முண்ணு கமிதவையு மிகவு மாழ்ந்த தண்ணிய வயிறுங் கண்டு சங்கா னேவ லாலிம் மண்ணிலோர் பூத முண்டல் கண்டன மற்று மொன்று நண்ணுமே நாமும் போதே முணவென நயந்தார் யாரும். ஆகத்திருவிருத்தம் - 2 (0க. எ.-ஆறழைத்த திருவிளையாடல். சொன்றிமலை துய்த்து முதரத்தெழுசு டுந்தீ யன்றைவட வைக்கனலெ னப்பெரித லைப்பக் 10 குன்றினை நிகர்த்திடுங்கு நட்டனுவ ருந்தா நின்று சிவ னைப்பரவி நேர்படவு ரைக்கும், தேவர்தொழு தேவவருள் சேரிறைவ முன்னா ளோவிறிரை13வாரிதிய டுக்களையு வந்தா யாலியுறு சிற்றுணவி குலறவி ளைத்தேன் மேவுபசி யின்னுமெனை விட்டநிலை யின்றே, சு. சொன்றி - சோறு. பூதம் அலைந்தது. எ, எண்மை - எளிமை, *. மிதவை - சோறு. க. துய்த்தும் - உண்டும். குதன் - பூதம்; தந்து - உடம்பு. 2. அடுக்களை மடைப்பள்ளி. இறைவ ற்க்கு உணவாக விடத்தைக் கொடுத் தமையாற் கடல் அவருடைய அடுக்களை யெனப்பட்டது, ஆவி-புகை, அத-மிக, - ம்.) 1 'முற்றவார்கதனன்' 2 'மென்மை ' 3 ‘தன்னிகரிலாதவந்தத்' 4'முறுவல்கூர்ந்தால் குன்னிடைத்தாகந்' 5'மலையே' (''வெர்ளையும்' 7 அகமுட் கூர ' முணவையு' ஒதுற்றும்' 10'குன்றினம்' 11 குறட்டனும்' 12'வாரி திகடுத்
சச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . சார்ந்தவெம் பசியுந் தண்ணீர்த் தாகமு மலைப்ப நொந்து காய்ந்தபேருதாக் குண்டோ தானெனுங் கடிய பூதம் வாய்ந்தநீள் கவிகை கொண்டு வருதலா லிளைத்தே 16ந்த வார்ந்தவெண் சொன்றிக் குன்றை யருளென வணைத்த தாங்கு ( சு ) இன்னல்கூர் பசியி னானொந் திடருறு மெண்மை யும்பின் றேன்னிக ரில்லை யென்னுந் தடாதகை வலியும் போக்கத் தென்னவன் மதுரை மன்னன் சிறிதுளே முறுவல் கூரா வுன் னுடைப் பசிதான் றீர வுண்ணென வருள்சு ரந்தான் ( 61 ) வெள்ளி மால் வரையே போலும் வெண்மையு மிமவான் போலும் தெள்ளிய வுயர்வு முள்ள சோற்றினைச் சிறிது போழ்தி லுள்ளதே னெய்பால் வாவி யுடைத்துவிட் டிருகை யாலு மள்ளியுண் டதும டந்தை யதிசயித் 7 தச்சங் கூா . விண்ணுயர் பூத முண்ணு கமிதவையு மிகவு மாழ்ந்த தண்ணிய வயிறுங் கண்டு சங்கா னேவ லாலிம் மண்ணிலோர் பூத முண்டல் கண்டன மற்று மொன்று நண்ணுமே நாமும் போதே முணவென நயந்தார் யாரும் . ஆகத்திருவிருத்தம் - 2 ( 0க . . - ஆறழைத்த திருவிளையாடல் . சொன்றிமலை துய்த்து முதரத்தெழுசு டுந்தீ யன்றைவட வைக்கனலெ னப்பெரித லைப்பக் 10 குன்றினை நிகர்த்திடுங்கு நட்டனுவ ருந்தா நின்று சிவ னைப்பரவி நேர்படவு ரைக்கும் தேவர்தொழு தேவவருள் சேரிறைவ முன்னா ளோவிறிரை13வாரிதிய டுக்களையு வந்தா யாலியுறு சிற்றுணவி குலறவி ளைத்தேன் மேவுபசி யின்னுமெனை விட்டநிலை யின்றே சு . சொன்றி - சோறு . பூதம் அலைந்தது . எண்மை - எளிமை * . மிதவை - சோறு . . துய்த்தும் - உண்டும் . குதன் - பூதம் ; தந்து - உடம்பு . 2 . அடுக்களை மடைப்பள்ளி . இறைவ ற்க்கு உணவாக விடத்தைக் கொடுத் தமையாற் கடல் அவருடைய அடுக்களை யெனப்பட்டது ஆவி - புகை அத - மிக - ம் . ) 1 ' முற்றவார்கதனன் ' 2 ' மென்மை ' 3 தன்னிகரிலாதவந்தத் ' 4 ' முறுவல்கூர்ந்தால் குன்னிடைத்தாகந் ' 5 ' மலையே ' ( ' ' வெர்ளையும் ' 7 அகமுட் கூர ' முணவையு ' ஒதுற்றும் ' 10 ' குன்றினம் ' 11 குறட்டனும் ' 12 ' வாரி திகடுத்