திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். திக்குறுந் தலங்க டம்முட் சிந்தையித் தலத்தே செல்லு மைக்குழன் மடவா ளோடும் வளம்பட விதன்கண் டென்பான் மிக்க நீ காண்டி யென்று வெள்ளியம் பலத்துக் காணத் தக்கநற் சொக்கன் சொக்கத் தாண்டவம் புரிந்தா னன்றே, பாமுனி வாருண் மிக்க பதஞ்சலி முனிகண் ணாா வரமுறக் கண்டானந்த மகிழ்ச்சிமாக் கடலுண் மூழ்கி யுரைகெழு துதியா லேத்தி யுண்டுநல் விடையிற் போகப் புரையற யாரு முண்டு போயினா ரருளை வாழ்த்தி, வேறு, மதஞ்சொரிகொல் குஞ்சரவி ருஞ்சரும கஞ்சுகவ ரன்சயில வஞ்சி கொழுகன், விதஞ்செறிபு பஞ்சுடநெடுஞ்சாம்வி டுஞ்சதுரன் விஞ்சையர்வி ரிஞ்சரிறைவ, னிதஞ்செய்கொடு நஞ்சவுா கஞ்சேசிமி லைஞ்சசடை யெஞ்சலில சஞ்ச லனுளம், பேதஞ்சலிரி றைஞ்சடி றைஞ்சிடா டஞ்செய்தப ரஞ்சுடர்தருஞ்சொ ருபமே. (எ) தலம்புகழ் தரும்........... ......... கடம்பவனமே. ஆகத்திருவிருத்தம் - ககஉ . ரு, வெள்ளியம்பலம்: "கொன்றையஞ் சடைமுடி மன்றப்பொ திபிலில், வெள்ளியம் பலத்து' (சிலப். பதி, 10.அக.) சொக்கன் : ''ஆலவாய்ச் சொக் கன்'', ''ஆலவாய்ச் சொக்கனே'' (தே. திருநா.) சொக்கத் தாண்டவ மென்பது, சாந்திக்கூத்தின் வகையினுள் ஒன்றான சுத்ததிருத்தம்; சுந்தரதாண் டவமென்றும் கூறப்படும், இது, நரத்தெட்டுக் கரணமுடைத்தென்பர்; (சிலப். பக். 40.) சா. பதஞ்சலி முனிவர் செய்ததுதி, சுலோகரூபமாக வழங்குவதுடன் அன்பர்களால் பாராயணஞ் செய்யட்பெற்றும் வருகிறது. எ, கஞ்சுகம் - சட்டை, இதஞ்செய் அசஞ்சலன். உளம் நிறைஞ்சு - மனமகிழ்ந்து , * இச்செய்யுளின் முழுப்பாகத்தை இப்புத்தகத்தில் ச- ஆம் பக்கத்திற் பார்த்துக்கொள்க. (பி - ம்.) 'வௗன்' ? 'கஞ்சொக்கன்' 8 'முனிவரினுமிக்க' 4 'கஞ்சுகள் வருஞ்சபில' 'சசிமபேத' 'பதஞ்சலனிறைஞ்சடி'
சஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . திக்குறுந் தலங்க டம்முட் சிந்தையித் தலத்தே செல்லு மைக்குழன் மடவா ளோடும் வளம்பட விதன்கண் டென்பான் மிக்க நீ காண்டி யென்று வெள்ளியம் பலத்துக் காணத் தக்கநற் சொக்கன் சொக்கத் தாண்டவம் புரிந்தா னன்றே பாமுனி வாருண் மிக்க பதஞ்சலி முனிகண் ணாா வரமுறக் கண்டானந்த மகிழ்ச்சிமாக் கடலுண் மூழ்கி யுரைகெழு துதியா லேத்தி யுண்டுநல் விடையிற் போகப் புரையற யாரு முண்டு போயினா ரருளை வாழ்த்தி வேறு மதஞ்சொரிகொல் குஞ்சரவி ருஞ்சரும கஞ்சுகவ ரன்சயில வஞ்சி கொழுகன் விதஞ்செறிபு பஞ்சுடநெடுஞ்சாம்வி டுஞ்சதுரன் விஞ்சையர்வி ரிஞ்சரிறைவ னிதஞ்செய்கொடு நஞ்சவுா கஞ்சேசிமி லைஞ்சசடை யெஞ்சலில சஞ்ச லனுளம் பேதஞ்சலிரி றைஞ்சடி றைஞ்சிடா டஞ்செய்தப ரஞ்சுடர்தருஞ்சொ ருபமே . ( ) தலம்புகழ் தரும் . . . . . . . . . . . . . . . . . . . . கடம்பவனமே . ஆகத்திருவிருத்தம் - ககஉ . ரு வெள்ளியம்பலம் : கொன்றையஞ் சடைமுடி மன்றப்பொ திபிலில் வெள்ளியம் பலத்து ' ( சிலப் . பதி 10 . அக . ) சொக்கன் : ' ' ஆலவாய்ச் சொக் கன் ' ' ' ' ஆலவாய்ச் சொக்கனே ' ' ( தே . திருநா . ) சொக்கத் தாண்டவ மென்பது சாந்திக்கூத்தின் வகையினுள் ஒன்றான சுத்ததிருத்தம் ; சுந்தரதாண் டவமென்றும் கூறப்படும் இது நரத்தெட்டுக் கரணமுடைத்தென்பர் ; ( சிலப் . பக் . 40 . ) சா . பதஞ்சலி முனிவர் செய்ததுதி சுலோகரூபமாக வழங்குவதுடன் அன்பர்களால் பாராயணஞ் செய்யட்பெற்றும் வருகிறது . கஞ்சுகம் - சட்டை இதஞ்செய் அசஞ்சலன் . உளம் நிறைஞ்சு - மனமகிழ்ந்து * இச்செய்யுளின் முழுப்பாகத்தை இப்புத்தகத்தில் - ஆம் பக்கத்திற் பார்த்துக்கொள்க . ( பி - ம் . ) ' வௗன் ' ? ' கஞ்சொக்கன் ' 8 ' முனிவரினுமிக்க ' 4 ' கஞ்சுகள் வருஞ்சபில ' ' சசிமபேத ' ' பதஞ்சலனிறைஞ்சடி '