திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ச.- மணஞ்செய்த திருவிளையாடல். கூக பல்லியங் கறங்க வெண்ணில் பார்த்திபர் வழுத்த முத்தச் சொல்லரு மால வட்டந் தோகையர் வீசச் செம்பொ னல்லசா மரையி ரட்ட நாயகன் வரவு பார்த்து வல்லிநல் லணியாற் பொங்கி மாசிலா சனத்தி ருந்தாள், நந்திமா முனிவன் குண்டோ தரனெனு நாமம் 1பூண்டோர் வெந்திறற் பூத மாகி வெண்மதிக் குடைநி முற்ற வந்தனர் குணலை கொள்ள வரிவையர் வளைகள் சிந்தச் சுந்தான் வந்தான் முன்னஞ் சொன்ன நா டன்னி லாங்கு. (22) வேறு. நயந்தரு தாண் மிசை வீரக் கழல்புனைந்து நன்கரத்துக் கடக்கங் கணஞ்செறித்து, வியந்த திரு மார்பில்விடு நாண்முத் தாரம் வெண் புரி நூ லணிந்தணிகுங் குமந்தோய் தோளிற், றயங்கிய சண் பகமாலை கழுநீர் மாலை சாத்திமருங் கார்த்த,துகி றழைவார் காதிற், புயங்க வொளி மாணிக்கக் குழையிலங்கப் புதுமலர்வா சிகைமுடியிற் பொ லிய வந்தான், மதிநெறி மாதை வேட்பான் மாமணக் கோலங் கொண்டு கதிதா வந்தோன் மிக்க கடிமணங் காண்பா னெண்ணி யிதமுறு தேவர் முன்னா விருங்கண நாதர் முற்றும் புதுமையின் வந்தார் சூழ்ந்து சயசய வென்று போற்றி, ஆதிநான் முகன்மா லேத்த வாரம்பையர் வாழ்த்தெ இப்பச் சோதிசேர் கானம் பாடத் தும்புரு நார தாதி தீதறு சடங்கு மைந்தன் செலுத்தநன் முகுத்தத் தேற்ப மேதகு மாதை வேத விதிப்படி மன்றல் செய்தான். (உரு) உக. ஆலவட்டம் - MCP; இது தாலவிர்த்தமென்னும் வடமொழிச் சிதைவு. இரட்ட - மாறியசைய. டீ.... குணலை - ஒருவகைக்கூத்து; அது பல்வரிக் படத்தை சார்ந்தது; சொன்னநாள், பங்குனி உத்தரம். உக, துகிலும் குழையும் இலங்க. வாசிகை - கோத்தமாலை. உச, மதிநெறி - சந்திரகுலம், சயசய சாமூண்டாகுக, சயமுண்டாகுக. உரு. நாரதாதிகள் கானத்தைப்பாட, மெத்தன் - முருகக்கடவுள்; இவர் திருமணச்சடங்கு நடத்தியதை, "மருளாரும் பவத்தொடர மாற்றியதென் orன்மகளாய் மவுலிசூடிப், பொருளாரும் புவிவிசயஞ் செய்தாசு செலுத்திய மும் முலைப்பூக் தேனைத், தெருளாருக் தமிழ்மதுரை நாதன்மணஞ் செயவிதி காற் சடங்கு செய்தே, யருளாருங் கடம்பவனத் துறைகுமா குருபானை பகத் துள் வைப்பாம்" (கடம்ப, பாயிரம், ரு) என்னும் திருவிருத்தத்தாலு (பி - ம்.) I'பூண்டோன்' 3'கான்மிசை' 3'மார்பிலிடும்' 4'செலுத்தினன் முகூர்த்தத்தொப்ப'
. - மணஞ்செய்த திருவிளையாடல் . கூக பல்லியங் கறங்க வெண்ணில் பார்த்திபர் வழுத்த முத்தச் சொல்லரு மால வட்டந் தோகையர் வீசச் செம்பொ னல்லசா மரையி ரட்ட நாயகன் வரவு பார்த்து வல்லிநல் லணியாற் பொங்கி மாசிலா சனத்தி ருந்தாள் நந்திமா முனிவன் குண்டோ தரனெனு நாமம் 1பூண்டோர் வெந்திறற் பூத மாகி வெண்மதிக் குடைநி முற்ற வந்தனர் குணலை கொள்ள வரிவையர் வளைகள் சிந்தச் சுந்தான் வந்தான் முன்னஞ் சொன்ன நா டன்னி லாங்கு . ( 22 ) வேறு . நயந்தரு தாண் மிசை வீரக் கழல்புனைந்து நன்கரத்துக் கடக்கங் கணஞ்செறித்து வியந்த திரு மார்பில்விடு நாண்முத் தாரம் வெண் புரி நூ லணிந்தணிகுங் குமந்தோய் தோளிற் றயங்கிய சண் பகமாலை கழுநீர் மாலை சாத்திமருங் கார்த்த துகி றழைவார் காதிற் புயங்க வொளி மாணிக்கக் குழையிலங்கப் புதுமலர்வா சிகைமுடியிற் பொ லிய வந்தான் மதிநெறி மாதை வேட்பான் மாமணக் கோலங் கொண்டு கதிதா வந்தோன் மிக்க கடிமணங் காண்பா னெண்ணி யிதமுறு தேவர் முன்னா விருங்கண நாதர் முற்றும் புதுமையின் வந்தார் சூழ்ந்து சயசய வென்று போற்றி ஆதிநான் முகன்மா லேத்த வாரம்பையர் வாழ்த்தெ இப்பச் சோதிசேர் கானம் பாடத் தும்புரு நார தாதி தீதறு சடங்கு மைந்தன் செலுத்தநன் முகுத்தத் தேற்ப மேதகு மாதை வேத விதிப்படி மன்றல் செய்தான் . ( உரு ) உக . ஆலவட்டம் - MCP ; இது தாலவிர்த்தமென்னும் வடமொழிச் சிதைவு . இரட்ட - மாறியசைய . டீ . . . . குணலை - ஒருவகைக்கூத்து ; அது பல்வரிக் படத்தை சார்ந்தது ; சொன்னநாள் பங்குனி உத்தரம் . உக துகிலும் குழையும் இலங்க . வாசிகை - கோத்தமாலை . உச மதிநெறி - சந்திரகுலம் சயசய சாமூண்டாகுக சயமுண்டாகுக . உரு . நாரதாதிகள் கானத்தைப்பாட மெத்தன் - முருகக்கடவுள் ; இவர் திருமணச்சடங்கு நடத்தியதை மருளாரும் பவத்தொடர மாற்றியதென் orன்மகளாய் மவுலிசூடிப் பொருளாரும் புவிவிசயஞ் செய்தாசு செலுத்திய மும் முலைப்பூக் தேனைத் தெருளாருக் தமிழ்மதுரை நாதன்மணஞ் செயவிதி காற் சடங்கு செய்தே யருளாருங் கடம்பவனத் துறைகுமா குருபானை பகத் துள் வைப்பாம் ( கடம்ப பாயிரம் ரு ) என்னும் திருவிருத்தத்தாலு ( பி - ம் . ) I ' பூண்டோன் ' 3 ' கான்மிசை ' 3 ' மார்பிலிடும் ' 4 ' செலுத்தினன் முகூர்த்தத்தொப்ப '