திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

#.-- மணஞ்செய்த திருவிளையாடல், ஒன்றிய வடிவி னானு முதித்தான் முகுத்தத் தானும் வன்றிறல் வலியி நானு மகவுவே றிலாமை யானு மன் றினர் சிங்கஞ் சிங்கா தனத்திடை யிருத்தி யன்னா டன்றனி முடியிற் செம்பொற் றனிமணி முடிக வித்தான். (க2) பொருந்துபே ரறங்கள் செய்து போற்றரு மரசர் போற்ற விருந்தர சுரிமை யெல்லா 3மிவள்வயிற் கொடுத்திங் கென்ன வருந்தவஞ் செய்தே னிந்த வணங்கினைப் பெறுதற் கென்று பரிந்துயர் வான நாடு சேர்ந்தனன் பந்த 4நீங்கி, (க) ஆகத்திருவிருத்தம் - கருஎ. சு.-- மணஞ்செய்த திருவிளையாடல். - ***- மன்னு மாதவம் பெருகிய மலைக்கொடி மன்னன் கபொன்னி நாட்டிடைப் போயினி தமர்ந்துவீற் றிருப்பட் பின்னர் வேருெரு புத்திர னிலாமையிற் பிறங்கக் கன்னி தானுயர் பிதாவினுக் குறுகடன் கழித்தாள். தந்தை யில்லதுஞ் சாற்றருந் தன தெழி லுருவ முந்தை மும்முவை யாயதுக் கொண்டிவண் முடியச் சிந்தை யாகுலந் தீர்விலா திருந்தா சாண்டாள் வந்த தெவ்வர்கள் யாரையும் வாளினான் மாற்றி. --..---- -- -- ----- க2, முகுத்தம் - முகூர்த்தம், அன்னா - விரோதித்தவர்கள்; அன் வினர் சிங்கம் - மலயத்துவசன். முடி - த, கிரீடம். க, மலைக் கொடிமன்னன் - மலயத்துவச பாண்டியன் ; ''எருதோடு கரை போடு சிலையோடு மலையோட விபமோட கேர், மிருதோ பொருதேறு புலி நேமி கிரிழை விளையாடவே" என்றும் தீக்கயாகப்பாயும், 'பருவதத்தைக் கொடிக்கணெழுதும் பாண்டியன் சலபதி இலாஞ்சனேயும்' என்னும் அதன் உரைப்பகுதியும் இங்கே அறிய பாவன, பொன்னின் காடு - ஈவர்க்கம், வீர் றிருப்ப - கவலையின்றியிருக்க, தென்னாடுடைய சிவனே போற்றி" (திருவா. போற்றி, க+ச), “தன் ணர் தமிழளிக்குத் தண்பாண்டி நாட்டானை' ' (62டி, திருவம்,40),"மருவித்திகழ் தென்னன்" (ஷை திருக்தென்.கம்:)" என்ாையாண்டுகொண்ட பாண்டிப் பிரான்" ஷ திருப்பூவலலி. உ), “வான தொழு தன்னன்" (04. தோணோக்கம்,அ), "பாண்டிகன் ஞடரா லன்னே பலும்” (டி. அன்னை , ரு), என்பவற்றித் சிவ பெருமான் சுகதாபாண்டியராக வீற்றிருந்தமைகூதப்பட்டிருத்தல்காண்க; திரு வாசகத்துள்ள பாண்டிப்பதிகமுதலியன இங்கே ஆராய்தற்பாலன. பி. ம்.) 1 முகிழ்த்த த்' 2 'பொருந்தவேதகங்கள்', 'பொருத்துபோதங் கள்' இங்கயிற்' 4 நீக்கி' 5' பொன்னிழையர் பாட்டிடைப்போயினி திருப்பப்', பொன்னினாமுயர்' 5' அருங்கடன்' 'முந்து'
# . - - மணஞ்செய்த திருவிளையாடல் ஒன்றிய வடிவி னானு முதித்தான் முகுத்தத் தானும் வன்றிறல் வலியி நானு மகவுவே றிலாமை யானு மன் றினர் சிங்கஞ் சிங்கா தனத்திடை யிருத்தி யன்னா டன்றனி முடியிற் செம்பொற் றனிமணி முடிக வித்தான் . ( க2 ) பொருந்துபே ரறங்கள் செய்து போற்றரு மரசர் போற்ற விருந்தர சுரிமை யெல்லா 3மிவள்வயிற் கொடுத்திங் கென்ன வருந்தவஞ் செய்தே னிந்த வணங்கினைப் பெறுதற் கென்று பரிந்துயர் வான நாடு சேர்ந்தனன் பந்த 4நீங்கி ( ) ஆகத்திருவிருத்தம் - கருஎ . சு . - - மணஞ்செய்த திருவிளையாடல் . - * * * மன்னு மாதவம் பெருகிய மலைக்கொடி மன்னன் கபொன்னி நாட்டிடைப் போயினி தமர்ந்துவீற் றிருப்பட் பின்னர் வேருெரு புத்திர னிலாமையிற் பிறங்கக் கன்னி தானுயர் பிதாவினுக் குறுகடன் கழித்தாள் . தந்தை யில்லதுஞ் சாற்றருந் தன தெழி லுருவ முந்தை மும்முவை யாயதுக் கொண்டிவண் முடியச் சிந்தை யாகுலந் தீர்விலா திருந்தா சாண்டாள் வந்த தெவ்வர்கள் யாரையும் வாளினான் மாற்றி . - - . . - - - - - - - - - - - - - க2 முகுத்தம் - முகூர்த்தம் அன்னா - விரோதித்தவர்கள் ; அன் வினர் சிங்கம் - மலயத்துவசன் . முடி - கிரீடம் . மலைக் கொடிமன்னன் - மலயத்துவச பாண்டியன் ; ' ' எருதோடு கரை போடு சிலையோடு மலையோட விபமோட கேர் மிருதோ பொருதேறு புலி நேமி கிரிழை விளையாடவே என்றும் தீக்கயாகப்பாயும் ' பருவதத்தைக் கொடிக்கணெழுதும் பாண்டியன் சலபதி இலாஞ்சனேயும் ' என்னும் அதன் உரைப்பகுதியும் இங்கே அறிய பாவன பொன்னின் காடு - ஈவர்க்கம் வீர் றிருப்ப - கவலையின்றியிருக்க தென்னாடுடைய சிவனே போற்றி ( திருவா . போற்றி + ) தன் ணர் தமிழளிக்குத் தண்பாண்டி நாட்டானை ' ' ( 62டி திருவம் 40 ) மருவித்திகழ் தென்னன் ( ஷை திருக்தென் . கம் : ) என்ாையாண்டுகொண்ட பாண்டிப் பிரான் திருப்பூவலலி . ) வான தொழு தன்னன் ( 04 . தோணோக்கம் ) பாண்டிகன் ஞடரா லன்னே பலும் ( டி . அன்னை ரு ) என்பவற்றித் சிவ பெருமான் சுகதாபாண்டியராக வீற்றிருந்தமைகூதப்பட்டிருத்தல்காண்க ; திரு வாசகத்துள்ள பாண்டிப்பதிகமுதலியன இங்கே ஆராய்தற்பாலன . பி . ம் . ) 1 முகிழ்த்த த் ' 2 ' பொருந்தவேதகங்கள் ' ' பொருத்துபோதங் கள் ' இங்கயிற் ' 4 நீக்கி ' 5 ' பொன்னிழையர் பாட்டிடைப்போயினி திருப்பப் ' பொன்னினாமுயர் ' 5 ' அருங்கடன் ' ' முந்து '