திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

லுள்ள (கஉ) நான்மாடக்கூடலான திருவிளையாடலிலும், அதிலுள்ள நாகமெய்த திருவிளையாடல், மாயப்ப வைவதைத்த திருவிளையாடற் கதைகள் இதிலுள்ள (கூகூ) மதுரையான திருவிளையாடலிலும், அதி லுள்ள திருநகரங்கண்ட திருவிளையாடற்கதை இதிலுள்ள (நிக.) புலி முலை புல்வாய்க்கருத்திய திருவிளையாடலிலும் அமைந்துள்ளன; இதில் திருவிளையாடல்கள் அமைந்துள்ள முறை வேறு ; அதிலமைந் துள்ள முறை வேறு; அது கதையை சித்துக் கூறுவது ; இது சுருக்க மாகக் கூறுவது; அன்றியும், சங்கச்செய்யுட்கள் முதலிய பண்டைத் தமிழ் நூல்களிலுள்ள இந்தக வரலாறுகளை விடாமல் தழுவிச்செல் வது இஃது; அஃது அன்னதன்று. சில நாற்றாண்டுகளுக்குமுன் இந்நாலே எல்லாராலும் படிக்கப் பெற்று வந்ததன்றி, இந் நூலிலுள்ள திருவிளையாடல்களின் முறை யையும் இதன் சொன்ளடை பொருண்டைகளையுமே தழுவிப் பலர் இத்தலசம்பந்தமான கால்களைச் செய்துவந்தார்களென்று தெரி கின்றது. இது திருவிளையாடற் பயகரமாலை, கடம்பவன புராணத் துள்ள இவிலாசங்கிரக அத்தியாயம் , திருவுசாத்தான நான்மணி மாவையின், 2.எ - ஆம் செய்யுன் முதலியவற்றால் 15 நன்கு விளங்கும். இதுவேடதிருமகாயாடவென்று முற்காலத்திம் பாராட்டப் பட்டுவந்ததென்பதையும் இதன் செய் புட்கள் பழைய உரைகளில் மேற்கோள்களாக எடுத்துக்காட்டப்பட்டுவந்தனவென்பதையும் கொ லைமறுத்தற்குத் திருப்போரூர்ச்சிதம்பரசுவாமிகளெழுதியவுசை நன்கு விளக்குகின்றது, எடி தால், 61, ககூ-ஆம் செய்புட்களின் உரைகளைப் பார்க்க, மேற்கூறிய உண்மை யாவருக்கும் விளங்கும் பொருட்டே... பழைவ) சையுடன் மிதிலைப்பட்டியிற் கிடைத்ததான ஷ திருவிளை - - --- . -... . --------- .... -.--..- - - ..-- --... * இந்நூலாசிரியரின் பெயர் லீயத்திரக்கப்பட் என்று ஓர் எட்டுப் பிரதி யால் தெரியவந்தது. 1 இந்நால இயற்றியவர், கொச்சியூர்ப் பாயப்பர்சேர்வைகாரம் ; இவரும் திருவுசாத்தானத்தின் பழைய தமிழ்ப்பு ராணா, அம்பலவா ணமுனிவரென்பவரும் ஒரேகாவத்தினர். டி. முனிவருடையகாலம், இம் றைக்கு K.T1 0 வருடங்க,,க்கு முந்தியதென்றும் இத237, அய்முனிவர் திமதி கரத்தால் எழுதய சதாசியவியாக்கியானமென்பும் புத்தகத்தில் எழுதப்பட் இள்ள சகாத்தம் தெரிவித்தின் றதென்றும் ஆண்டுள்ளார் சொல்லுகன் மன சென்றுஞ்சொல்லி, கே.டி. நான் மலசிமா'லயை எனக்கு காத்தந்தவர், பின் னத்தூர், ஸ்ரீ அ. நாராயணஸாமி ஐயரவர்கள்.
லுள்ள ( கஉ ) நான்மாடக்கூடலான திருவிளையாடலிலும் அதிலுள்ள நாகமெய்த திருவிளையாடல் மாயப்ப வைவதைத்த திருவிளையாடற் கதைகள் இதிலுள்ள ( கூகூ ) மதுரையான திருவிளையாடலிலும் அதி லுள்ள திருநகரங்கண்ட திருவிளையாடற்கதை இதிலுள்ள ( நிக . ) புலி முலை புல்வாய்க்கருத்திய திருவிளையாடலிலும் அமைந்துள்ளன ; இதில் திருவிளையாடல்கள் அமைந்துள்ள முறை வேறு ; அதிலமைந் துள்ள முறை வேறு ; அது கதையை சித்துக் கூறுவது ; இது சுருக்க மாகக் கூறுவது ; அன்றியும் சங்கச்செய்யுட்கள் முதலிய பண்டைத் தமிழ் நூல்களிலுள்ள இந்தக வரலாறுகளை விடாமல் தழுவிச்செல் வது இஃது ; அஃது அன்னதன்று . சில நாற்றாண்டுகளுக்குமுன் இந்நாலே எல்லாராலும் படிக்கப் பெற்று வந்ததன்றி இந் நூலிலுள்ள திருவிளையாடல்களின் முறை யையும் இதன் சொன்ளடை பொருண்டைகளையுமே தழுவிப் பலர் இத்தலசம்பந்தமான கால்களைச் செய்துவந்தார்களென்று தெரி கின்றது . இது திருவிளையாடற் பயகரமாலை கடம்பவன புராணத் துள்ள இவிலாசங்கிரக அத்தியாயம் திருவுசாத்தான நான்மணி மாவையின் 2 . - ஆம் செய்யுன் முதலியவற்றால் 15 நன்கு விளங்கும் . இதுவேடதிருமகாயாடவென்று முற்காலத்திம் பாராட்டப் பட்டுவந்ததென்பதையும் இதன் செய் புட்கள் பழைய உரைகளில் மேற்கோள்களாக எடுத்துக்காட்டப்பட்டுவந்தனவென்பதையும் கொ லைமறுத்தற்குத் திருப்போரூர்ச்சிதம்பரசுவாமிகளெழுதியவுசை நன்கு விளக்குகின்றது எடி தால் 61 ககூ - ஆம் செய்புட்களின் உரைகளைப் பார்க்க மேற்கூறிய உண்மை யாவருக்கும் விளங்கும் பொருட்டே . . . பழைவ ) சையுடன் மிதிலைப்பட்டியிற் கிடைத்ததான திருவிளை - - - - - . - . . . . - - - - - - - - - . . . . - . - - . . - - . . - - - - . . . * இந்நூலாசிரியரின் பெயர் லீயத்திரக்கப்பட் என்று ஓர் எட்டுப் பிரதி யால் தெரியவந்தது . 1 இந்நால இயற்றியவர் கொச்சியூர்ப் பாயப்பர்சேர்வைகாரம் ; இவரும் திருவுசாத்தானத்தின் பழைய தமிழ்ப்பு ராணா அம்பலவா ணமுனிவரென்பவரும் ஒரேகாவத்தினர் . டி . முனிவருடையகாலம் இம் றைக்கு K . T1 0 வருடங்க க்கு முந்தியதென்றும் இத237 அய்முனிவர் திமதி கரத்தால் எழுதய சதாசியவியாக்கியானமென்பும் புத்தகத்தில் எழுதப்பட் இள்ள சகாத்தம் தெரிவித்தின் றதென்றும் ஆண்டுள்ளார் சொல்லுகன் மன சென்றுஞ்சொல்லி கே . டி . நான் மலசிமா ' லயை எனக்கு காத்தந்தவர் பின் னத்தூர் ஸ்ரீ . நாராயணஸாமி ஐயரவர்கள் .