திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வேறு. சிதைவிலா விருப்ப மிக்க தேவியோ டினிய தென்ன ன திசய முற்று மற்றை யதிகமா முலையி னைக்கண் டிதுதகு வதுவோ விந்த வடிவினுக் கெந்தா யந்தி மதிபொதி சடையா யென்று மலரணைக் துயிலுங் காலை. (கூ) இணையிலான் கனவிற் சென்றோர் மாதிவ கொனக்கொள் ளாது 2தணிதிநீ யேக மந்தத் தனமுமோர் வழிபி னீங்கித் துணையுல காளுமென்னத் துயிலுணர்ந் ததிச யித்து மணிமுடி யரசன் செய்தி மந்திரி கட்குச் சொன்னான். ஐயமில் கணிதம் வல்லா னவரிலோ ரமைச்சன் போற்றிப் பொய்யல வுதித்த கால பலத்தினாற் புவியை யாளும் தையலுக் கியைந்த காமக் தடாதகை மற்றொப் பில்லா மெய்யுறு கணவற் கண்டான் மிகைமுலை மறையு மென்றான். (அ) இந்தநல் லுரைபொய் யாதென் றியைந்தவ ரியம்ப மன்னன் 5 செந்தமிழ் முக்கட் சொக்கன் செயலெனத் தெளிந்து தொல்வைத் தந்திர நெறியி னாமந் தடாதகை யென்று சோத்திச் சிந்தையா குவங்க டீர்ந்து செலுத்தினான் செங்கோ லோங்க. (கூ) மையமர் விழிவா ளென்ன மதிமுகம் வனச மென்ன வைய நுண்ணிடை பொய் யென்ன வணிமுலை மலய மென்னச் செய்யவாய்க் கரிய கூந்தற் சிற்றடிப் பெரிய வல்கும் றையலாள் வளர்ந்தாள் வாரித் தலமெலாம் வளர வாங்கு. (க) பரிவினெண் ணிறந்த கோடிப் பாங்கியர் சூழச் செம்பொ னரியகந் துகங்க ழங்கோ டம்மனை பூசன் மற்று முரியன பயின்று கன்னி யோங்குமா டத்தி ருந்து கரிபரி யேறி முற்றக் கற்றனள் கலைகண் முற்றும். (கக) - - ----- எ. இணையிலான் - சிவபெருமான். ஏதம் - துபம், ஆளும்- ஆளுவாள், அ. மிலக - அதிகம். சு. அவர் இயைந்து. 'செந்தமிழ் முக்கட்சொக்கனே : 'செந்தமிழ்க்கினிய சொக்கன்' என்பர் பின்னும்; ந.உ : 2., தொல்லைத்தந்திரம்- பழமையாகிய நூல்; வேதாகமங்கள். க. வாரித்தலம் - பூமி. இச்செய்யுள், "செய்யவாய்ப் பசும்பொன் னோலை" (சூளா, சீய, க0க) 7ன் பதிலுள்ள சொற்றொடர்களைப் பெற்று வக் துள்ளது. {LS - ம்.) 1 அதிபய' 2' தணியுநீரேதம் வந்ததா மும்' 'இயையு' ''கண வர்' 5'செந்தமிழ்க்குரவன்' 'சாற்றிச்' 7'கல்ல'
கூச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வேறு . சிதைவிலா விருப்ப மிக்க தேவியோ டினிய தென்ன திசய முற்று மற்றை யதிகமா முலையி னைக்கண் டிதுதகு வதுவோ விந்த வடிவினுக் கெந்தா யந்தி மதிபொதி சடையா யென்று மலரணைக் துயிலுங் காலை . ( கூ ) இணையிலான் கனவிற் சென்றோர் மாதிவ கொனக்கொள் ளாது 2தணிதிநீ யேக மந்தத் தனமுமோர் வழிபி னீங்கித் துணையுல காளுமென்னத் துயிலுணர்ந் ததிச யித்து மணிமுடி யரசன் செய்தி மந்திரி கட்குச் சொன்னான் . ஐயமில் கணிதம் வல்லா னவரிலோ ரமைச்சன் போற்றிப் பொய்யல வுதித்த கால பலத்தினாற் புவியை யாளும் தையலுக் கியைந்த காமக் தடாதகை மற்றொப் பில்லா மெய்யுறு கணவற் கண்டான் மிகைமுலை மறையு மென்றான் . ( ) இந்தநல் லுரைபொய் யாதென் றியைந்தவ ரியம்ப மன்னன் 5 செந்தமிழ் முக்கட் சொக்கன் செயலெனத் தெளிந்து தொல்வைத் தந்திர நெறியி னாமந் தடாதகை யென்று சோத்திச் சிந்தையா குவங்க டீர்ந்து செலுத்தினான் செங்கோ லோங்க . ( கூ ) மையமர் விழிவா ளென்ன மதிமுகம் வனச மென்ன வைய நுண்ணிடை பொய் யென்ன வணிமுலை மலய மென்னச் செய்யவாய்க் கரிய கூந்தற் சிற்றடிப் பெரிய வல்கும் றையலாள் வளர்ந்தாள் வாரித் தலமெலாம் வளர வாங்கு . ( ) பரிவினெண் ணிறந்த கோடிப் பாங்கியர் சூழச் செம்பொ னரியகந் துகங்க ழங்கோ டம்மனை பூசன் மற்று முரியன பயின்று கன்னி யோங்குமா டத்தி ருந்து கரிபரி யேறி முற்றக் கற்றனள் கலைகண் முற்றும் . ( கக ) - - - - - - - . இணையிலான் - சிவபெருமான் . ஏதம் - துபம் ஆளும் - ஆளுவாள் . மிலக - அதிகம் . சு . அவர் இயைந்து . ' செந்தமிழ் முக்கட்சொக்கனே : ' செந்தமிழ்க்கினிய சொக்கன் ' என்பர் பின்னும் ; . : 2 . தொல்லைத்தந்திரம் - பழமையாகிய நூல் ; வேதாகமங்கள் . . வாரித்தலம் - பூமி . இச்செய்யுள் செய்யவாய்ப் பசும்பொன் னோலை ( சூளா சீய க0க ) 7ன் பதிலுள்ள சொற்றொடர்களைப் பெற்று வக் துள்ளது . { LS - ம் . ) 1 அதிபய ' 2 ' தணியுநீரேதம் வந்ததா மும் ' ' இயையு ' ' ' கண வர் ' 5 ' செந்தமிழ்க்குரவன் ' ' சாற்றிச் ' 7 ' கல்ல '