திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ.---வெள்ளானைக்குச்சாபந்தீர்த்த திருவிளையாடல், க பங்கய நறும்பூ வொன்றும் பசுந்துள வக்கா சொன்றுஞ் செங்கையி னல்க வாங்கிச் செழும்பொழிற் கற்ப கப்பூர் தொங்கல் சேர் முடியிற் சூடா திகழ்க் முன்றோன்றி நின்ற மங்கலம் பொலியு மென்றன் மத்தா மீகெ றிந்தான், யானுமுன் செய்த பொல்லா விருங்கொடு வினையி னானு மான வெம் மதத்தினானு மடியினிற் றுகைத்தேன் வாங்கிப் பான்மை சேர் முனிவன் கண்டு பயக்கொடுங் கோபத் தோடுந் தானவை கடிதெடுத்துத் தன்றனி முடியிற் சூடி.. இன்றுமா முனிவர் வானோ ரீந்திடு முபகா ரத்தை நன்றென விரும்பி யான்மு னவ்கிய வகாசத்தை யொன் றிய முடியிற் சூடா தொள்ளிய வல்ல வென்று வென்றியி னெவருங் காண விலக்கிய வாற தென்னை. ஆவியிற் சிறந்த வற்றை யவமதி செய்த தாலிப் பூவல யத்துட் டோன்றும் பூழியன் றடக்கை தன்னின் மேவிய வளை பினாலே மேன்முடி பிளக்க மிக்க தேவர்கோ னெற்று ணென்று செப்பின னவற்குச் சாபம், பொன்னகர் மன்னி வாழும் புரந்தரன் றன்னைத் தாங்கு நின்னுபர் பெருமை விட்டு நிலத்திழிக் துழல்வா யாக துன்னிய வனங்க டோறுஞ் சுழன்று காட் டியானை யாகி யுன்னவ மதியி னாலென் றுரைத்தன னெனக்குச் சாபம். இப்படிச் சபிக்கக் கண்ட விருடிக விமையோர் கொந்தாங் கொப்பிலா முனியைப் போற்றி யு:பர் தரு தேவர் கோமான் செப்பருந் தெய்வ யானை செப்பிழை பொறுத்தின் றிட்ட தப்பறு பெருஞ்சா பத்தைத் தணியெனத் தணிந்து சிற்றம், (கக) மண்டனிற் சுந்தரேசன் பத்தனா மாற னாலே யொண்டொடை மவுலி பேத மொருகாலத் துண்டாய் மீண்டு விண்டலத் துயர்வு பெற்று மேலர ராடி யென்று கொண்டல்வா கனனுக் கன்பிற் கொடுத்தனன் 51பிறிது சாபம். (சுஉ ) க. தோன்றி நின்ற மத்தகம். எ, வாங்கித் துகைத்தேன். கூ. பழியன் - பாண்டியன். a' - ஒருவகை ஆயுதம், தேவர் கோன் : விளி, எற்றுண் - அடிக்கப்படுவாய் (கடம்பு. இலீலா, உ.) க. அமைதியினாற் காட்டுயானைபாதி உழல்வாயாக. கஉ, பிறிது சாபம் - சாபத்தின் பரிகாரம்; கர்; இது, மறு சாபம் எனவும் வழங்கும்; “'மறு பெருஞ்சாபமுங் கொடுத்தான்" (G:) (பி - ம்.) 1'M யி தனோ' 2 ‘மதத்தினஞே' 3'தென்னே ' 4' காட்டானை யாதி' 5 பிரதி' - - --- --- - -
. - - - வெள்ளானைக்குச்சாபந்தீர்த்த திருவிளையாடல் பங்கய நறும்பூ வொன்றும் பசுந்துள வக்கா சொன்றுஞ் செங்கையி னல்க வாங்கிச் செழும்பொழிற் கற்ப கப்பூர் தொங்கல் சேர் முடியிற் சூடா திகழ்க் முன்றோன்றி நின்ற மங்கலம் பொலியு மென்றன் மத்தா மீகெ றிந்தான் யானுமுன் செய்த பொல்லா விருங்கொடு வினையி னானு மான வெம் மதத்தினானு மடியினிற் றுகைத்தேன் வாங்கிப் பான்மை சேர் முனிவன் கண்டு பயக்கொடுங் கோபத் தோடுந் தானவை கடிதெடுத்துத் தன்றனி முடியிற் சூடி . . இன்றுமா முனிவர் வானோ ரீந்திடு முபகா ரத்தை நன்றென விரும்பி யான்மு னவ்கிய வகாசத்தை யொன் றிய முடியிற் சூடா தொள்ளிய வல்ல வென்று வென்றியி னெவருங் காண விலக்கிய வாற தென்னை . ஆவியிற் சிறந்த வற்றை யவமதி செய்த தாலிப் பூவல யத்துட் டோன்றும் பூழியன் றடக்கை தன்னின் மேவிய வளை பினாலே மேன்முடி பிளக்க மிக்க தேவர்கோ னெற்று ணென்று செப்பின னவற்குச் சாபம் பொன்னகர் மன்னி வாழும் புரந்தரன் றன்னைத் தாங்கு நின்னுபர் பெருமை விட்டு நிலத்திழிக் துழல்வா யாக துன்னிய வனங்க டோறுஞ் சுழன்று காட் டியானை யாகி யுன்னவ மதியி னாலென் றுரைத்தன னெனக்குச் சாபம் . இப்படிச் சபிக்கக் கண்ட விருடிக விமையோர் கொந்தாங் கொப்பிலா முனியைப் போற்றி யு : பர் தரு தேவர் கோமான் செப்பருந் தெய்வ யானை செப்பிழை பொறுத்தின் றிட்ட தப்பறு பெருஞ்சா பத்தைத் தணியெனத் தணிந்து சிற்றம் ( கக ) மண்டனிற் சுந்தரேசன் பத்தனா மாற னாலே யொண்டொடை மவுலி பேத மொருகாலத் துண்டாய் மீண்டு விண்டலத் துயர்வு பெற்று மேலர ராடி யென்று கொண்டல்வா கனனுக் கன்பிற் கொடுத்தனன் 51பிறிது சாபம் . ( சுஉ ) . தோன்றி நின்ற மத்தகம் . வாங்கித் துகைத்தேன் . கூ . பழியன் - பாண்டியன் . a ' - ஒருவகை ஆயுதம் தேவர் கோன் : விளி எற்றுண் - அடிக்கப்படுவாய் ( கடம்பு . இலீலா . ) . அமைதியினாற் காட்டுயானைபாதி உழல்வாயாக . கஉ பிறிது சாபம் - சாபத்தின் பரிகாரம் ; கர் ; இது மறு சாபம் எனவும் வழங்கும் ; ' மறு பெருஞ்சாபமுங் கொடுத்தான் ( G : ) ( பி - ம் . ) 1 ' M யி தனோ ' 2 மதத்தினஞே ' 3 ' தென்னே ' 4 ' காட்டானை யாதி ' 5 பிரதி ' - - - - - - - - - -