திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க.- இந்திரன்பழிதீர்த்த திருவிளையாடல், காடுகாவல் செய்துவாசொ முக்கியெங்க ணுங்கலக் தோடுநாய்வி நித்தடிச்சு வட்டினெற்றி சொல்லையெண் மாடுகண்வ லைத்தொடக்கி னால்வளைத்தொ விப்பமுன் கூடி வேறு வேறு நேர்கு தித்தெழுந்த கோடிமா. எனமெய்தி யானைபெய்தி ரும்புலிக்கு ழாமெய்தொண் கானமேதி யெய்துவெங்க லைக்கணங்க ளெய்துமற் முனமாம டங்கலெய்த டர்ந்து மேலெ ழுத்துபாய் மானினங்க ளெய்துவாச வன்மனங்க ளித்தனன், (கா) வேறு. நெறிவசத் தானு முன்னை நிறைதவத் தானும் வென்றிக் கறைகெழு குலிச மன்னுங் கையிலா கவத்தி னோடுந் திறமொடு வடபால் விட்டுத் தென்றிசை நோக்கிச் செல்ல மறுவறு பாம ஞான மனத்தகத் துதித்த தன்றே. இன்றிதற் கேது வேதோ 3விவ்வனத் தணையா முன்னங் கொன் றிடக் கூடாதுள்ள கொடியபல் விலங்குநிற்ப வென்றிகொள் வேட்டைக் காட்டில் விசேடமுண் டறிதல் வேண்டு மொன்றிய செயல்வே மூன துரை செயு மும்ப சென்றான். கரு ) அவ்வுரை கேட்ட தேவ ர றிகுவ மென்னப் போந்து வெவ்வன மெங்குந் தேடி மேதினி தோன்று முன்னஞ் செவ்வியின் முளைத்தெழுந்த திப்பிய விலிங்கங் கண்டு மெய்விதர்ப் போடுஞ் சென்று விளம்புவார் துளங்க வாங்கு, (கசு) கண்டனம் பெரிதா யாழ்ந்து தெளிபுன லுடைத்தாய்க் கோன வண்டனை பொழில் சூழ் வாவி யெதன் வட- குடதிரத்து முண்டக வயன்மால் காணா முளைத்தெழு சிலலிக் கத்தைப் பண்டைமா தவத்தா லென்று பரிவொதிம் பணிந்து சொன்னார், (கன) க2. ஒற்றி - உணர்ந்து, எண்மாடு - எட்டுத்திசைப்பக்கம், கண்வலை " கண்களையுடையவலை; '' விரலாழிக்கண், பல்விதக்கண்கள்' (உஉ : கா...) கச, கறை - இரத்தம், இலாகவம் - இலகுத்தாஷம; ''கலாகவம்புரி ந்து" (திருமலை, ச.) ஞானம் உதித்தது. கரு. நிற்பவும், கொன்றி... உள்ளம் கூடாது கொல்லுதற்கு மனம் துணி யவில்லை. வேறான இடம் வேறாநிலயென்று இக்காலத்து வழங்கும் (திருவன. இந்திரன், எக.) உம்பர் : அண்மைவிளி. கர், "மேதினி.... இலிங்க:'''; ''முளைத்தானை யெஃலார்க்கு முன்னே தோன்றி (தே. திருநா.) விதர்ப்பு - கடுக்கம். கஎ. கானம் - இசை, வடகு, - நீரம் - வடமேற்குக்கரை, காணாச்சிவலில் கத்தைத் தவத்தாற் கண்டனம், (பி- ம்.) 1'வேறுகொண்டேன் குறித்து' 2'எட்துமா, மனமா' '' இவ்கனத் தயோமுன்னம்' 4' கோடிபல்' அமரர்' 6 செல்வன்' 'ஆழ்ந்ததெளி' கன்னவண்டணி' 9 மற்றதன் வடதிரத்து'
. - இந்திரன்பழிதீர்த்த திருவிளையாடல் காடுகாவல் செய்துவாசொ முக்கியெங்க ணுங்கலக் தோடுநாய்வி நித்தடிச்சு வட்டினெற்றி சொல்லையெண் மாடுகண்வ லைத்தொடக்கி னால்வளைத்தொ விப்பமுன் கூடி வேறு வேறு நேர்கு தித்தெழுந்த கோடிமா . எனமெய்தி யானைபெய்தி ரும்புலிக்கு ழாமெய்தொண் கானமேதி யெய்துவெங்க லைக்கணங்க ளெய்துமற் முனமாம டங்கலெய்த டர்ந்து மேலெ ழுத்துபாய் மானினங்க ளெய்துவாச வன்மனங்க ளித்தனன் ( கா ) வேறு . நெறிவசத் தானு முன்னை நிறைதவத் தானும் வென்றிக் கறைகெழு குலிச மன்னுங் கையிலா கவத்தி னோடுந் திறமொடு வடபால் விட்டுத் தென்றிசை நோக்கிச் செல்ல மறுவறு பாம ஞான மனத்தகத் துதித்த தன்றே . இன்றிதற் கேது வேதோ 3விவ்வனத் தணையா முன்னங் கொன் றிடக் கூடாதுள்ள கொடியபல் விலங்குநிற்ப வென்றிகொள் வேட்டைக் காட்டில் விசேடமுண் டறிதல் வேண்டு மொன்றிய செயல்வே மூன துரை செயு மும்ப சென்றான் . கரு ) அவ்வுரை கேட்ட தேவ றிகுவ மென்னப் போந்து வெவ்வன மெங்குந் தேடி மேதினி தோன்று முன்னஞ் செவ்வியின் முளைத்தெழுந்த திப்பிய விலிங்கங் கண்டு மெய்விதர்ப் போடுஞ் சென்று விளம்புவார் துளங்க வாங்கு ( கசு ) கண்டனம் பெரிதா யாழ்ந்து தெளிபுன லுடைத்தாய்க் கோன வண்டனை பொழில் சூழ் வாவி யெதன் வட - குடதிரத்து முண்டக வயன்மால் காணா முளைத்தெழு சிலலிக் கத்தைப் பண்டைமா தவத்தா லென்று பரிவொதிம் பணிந்து சொன்னார் ( கன ) க2 . ஒற்றி - உணர்ந்து எண்மாடு - எட்டுத்திசைப்பக்கம் கண்வலை கண்களையுடையவலை ; ' ' விரலாழிக்கண் பல்விதக்கண்கள் ' ( உஉ : கா . . . ) கச கறை - இரத்தம் இலாகவம் - இலகுத்தாஷம ; ' ' கலாகவம்புரி ந்து ( திருமலை . ) ஞானம் உதித்தது . கரு . நிற்பவும் கொன்றி . . . உள்ளம் கூடாது கொல்லுதற்கு மனம் துணி யவில்லை . வேறான இடம் வேறாநிலயென்று இக்காலத்து வழங்கும் ( திருவன . இந்திரன் எக . ) உம்பர் : அண்மைவிளி . கர் மேதினி . . . . இலிங்க : ' ' ' ; ' ' முளைத்தானை யெஃலார்க்கு முன்னே தோன்றி ( தே . திருநா . ) விதர்ப்பு - கடுக்கம் . கஎ . கானம் - இசை வடகு - நீரம் - வடமேற்குக்கரை காணாச்சிவலில் கத்தைத் தவத்தாற் கண்டனம் ( பி - ம் . ) 1 ' வேறுகொண்டேன் குறித்து ' 2 ' எட்துமா மனமா ' ' ' இவ்கனத் தயோமுன்னம் ' 4 ' கோடிபல் ' அமரர் ' 6 செல்வன் ' ' ஆழ்ந்ததெளி ' கன்னவண்டணி ' 9 மற்றதன் வடதிரத்து '