திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

நூல் வரலாறு, கருத்தினை முடிக்குங் கங்கைத் துறை மணி கன்னிகைக்கண் மருத்திகழ் மலர்த்த டஞ்சூழ் வளமைசேர் வார ஹாசிப் புரத்தம ரகில நா தன் புண்ணிய மூர்த்தி யென்றன் சிரத்தினிற் கரம்வைத் தாண்ட சேவகன் றிருமூன் முன்னம், (க) மேதகு சமதக் கீயன் பராசான் விசுவா மித்ரன் சாதுநா ரதன் றுர் வாசன் சனகாதி பிருகு வத்ரி கோதமன் பரத்து வாசன் கோசிகன் காசி பன்கோ மூதுரை வசிட்டன் முன்னா முனிவர்யா வருந்தி மண்டார். (உ) பூமிதெற் குயரா வண்ணம் பொதியிலி லிருக்க வல்லான் பாமுழு துணர்ந்தோ னேழு பரவையைக் குறிய கையா 2 லோமுறை யிருக்கா வள்ளி யொருக்காலா சமித்தோ னங்க ணாமதி வல்லோன் சொல்லை யகத்திய னென்பான் வந்தான். (ங) ஆங்கவன் றன்னை மிக்க வருந்தவ முனிவர் யாரு மோங்குமா சனத்திருத்தி யுயருப சார நல்கித் தேங்கமழ் தாமஞ் சூட்டிச் சிறந்த சனைகள் செய்து தாங்கரு மூவகை யோடுந் துதி செய்து தாழ்ந்து சொல்வார். (ச) - - -" -- -- - - ---- 5, மணி கன்னிகை , கங்கா நதியிலுள்ள கட்டங்+ஞன் ஒன்று; இது மணிகன்றிகை யெனவும் வழங்கும் (கந்த, மார்க்கண்டே. உள் 0, பார்க்க.} வார ஹாசிப்புரம் - காசி; காரணப்பெயர், அகிலகாதன் - சுவநாதர். ஆசிரியரைச் சிவமாகப்பாவிகக வேண்டுவது மரபாதலின், 'என் தன் சிரத்தினிற் காம்வைத் தாண்ட சேவகன்' என்றார். முன்னம் - முற்காலத்தில், 2. சனகாதி - சனகர்முதலியோர், கோ - தலைமை. கூ., ஒருக்கால் - ஒருமுறை; "பவேர் நினக்கொ ருக்காற் பலித்தது கொண்டு' (கஅ. க2 ); சிதம்பாபுராணம், துன்மத. கஎ, பார்க்க, உ. க. 'முனிவர் யாவருக் திரண்டார்' எனவே அகத்தியருடைய வரவும் அடக்குமாயினும் தலைமைதோன்ற வேறு கூறினார்; இங்கணங்கூறுதல் மரபு; 'முனிவர் வந்தார் அகத்தியலும் வந்தார்' (தொல். பா. விரு.) என்பதனாலும் முணர்க, (பி. ம்) 1 மணிக்கன்னிகை' - 'ஒமுர'
நூல் வரலாறு கருத்தினை முடிக்குங் கங்கைத் துறை மணி கன்னிகைக்கண் மருத்திகழ் மலர்த்த டஞ்சூழ் வளமைசேர் வார ஹாசிப் புரத்தம ரகில நா தன் புண்ணிய மூர்த்தி யென்றன் சிரத்தினிற் கரம்வைத் தாண்ட சேவகன் றிருமூன் முன்னம் ( ) மேதகு சமதக் கீயன் பராசான் விசுவா மித்ரன் சாதுநா ரதன் றுர் வாசன் சனகாதி பிருகு வத்ரி கோதமன் பரத்து வாசன் கோசிகன் காசி பன்கோ மூதுரை வசிட்டன் முன்னா முனிவர்யா வருந்தி மண்டார் . ( ) பூமிதெற் குயரா வண்ணம் பொதியிலி லிருக்க வல்லான் பாமுழு துணர்ந்தோ னேழு பரவையைக் குறிய கையா 2 லோமுறை யிருக்கா வள்ளி யொருக்காலா சமித்தோ னங்க ணாமதி வல்லோன் சொல்லை யகத்திய னென்பான் வந்தான் . ( ) ஆங்கவன் றன்னை மிக்க வருந்தவ முனிவர் யாரு மோங்குமா சனத்திருத்தி யுயருப சார நல்கித் தேங்கமழ் தாமஞ் சூட்டிச் சிறந்த சனைகள் செய்து தாங்கரு மூவகை யோடுந் துதி செய்து தாழ்ந்து சொல்வார் . ( ) - - - - - - - - - - - - - 5 மணி கன்னிகை கங்கா நதியிலுள்ள கட்டங் + ஞன் ஒன்று ; இது மணிகன்றிகை யெனவும் வழங்கும் ( கந்த மார்க்கண்டே . உள் 0 பார்க்க . } வார ஹாசிப்புரம் - காசி ; காரணப்பெயர் அகிலகாதன் - சுவநாதர் . ஆசிரியரைச் சிவமாகப்பாவிகக வேண்டுவது மரபாதலின் ' என் தன் சிரத்தினிற் காம்வைத் தாண்ட சேவகன் ' என்றார் . முன்னம் - முற்காலத்தில் 2 . சனகாதி - சனகர்முதலியோர் கோ - தலைமை . கூ . ஒருக்கால் - ஒருமுறை ; பவேர் நினக்கொ ருக்காற் பலித்தது கொண்டு ' ( கஅ . க2 ) ; சிதம்பாபுராணம் துன்மத . கஎ பார்க்க . . ' முனிவர் யாவருக் திரண்டார் ' எனவே அகத்தியருடைய வரவும் அடக்குமாயினும் தலைமைதோன்ற வேறு கூறினார் ; இங்கணங்கூறுதல் மரபு ; ' முனிவர் வந்தார் அகத்தியலும் வந்தார் ' ( தொல் . பா . விரு . ) என்பதனாலும் முணர்க ( பி . ம் ) 1 மணிக்கன்னிகை ' - ' ஒமுர '