திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

இலீலாசங்கிரகவத்தியாயம். நக்க வீரன் சுந்தரசா மந்தனென் போன் றன்னைக் கூவி, மிடற்படைமீ னவனாண்ட படையா வென்ன விமலனுண்டே லவையுண்டென் றுரைத்தோ னுக்காத், திடப்படுபுள் ளியும் வடுவுங் காட்டிச் சொக்கன் சேனை கொணர்ந் தரியுகைத்து மெய்க்காட் டிட்டான் . ங... ) ச.- உலவாக்கி கொடுத்த திருவிளையாடல் ஈசனை யுண் டென்றேத்தி மறையோர் தம்மை விழ்த்திமையோ ரவி வேள்வி குன்றி வானம், பேசுலகம் பொழியாமல் வாடக் கண்! - பெருவழுதி தளர்ந்திரவு துயிலும் போது, நேசமுனி வரை மறக்க தானின் னாடு நிலை தளர்ந்த தவசைகம்போற் பழிச்சீ தென்றும், தே சொடுகா ணப்பொலியும் பெயும்வா னென்றே செப்பினன் பொற்கிழி கனவில் வைத்தான் சென்றே. (50) சக.-மாமனுகலத்து வழக்குரைத்த திருவிளையாடல். மகவிலா வொருவணிகன் நங்கை மைந்தன் மைந்தனெனத் தன் செல்ல நல்கி யிங்குத் தகைமை பெற விருமெனவைத் தேகத் தள்ளித் தாயத்தா ரில்லமொடு தினங்கைக் கொள்ள, விகழப்போம் வனிதைமக வொடுங்கோ யிற்போக் திறைவவெனச் செய்தி சொல்ல விரங்கிச் சொக்கன், மிகையுறுமா துலனுருக்கொண் டவையி லேறி வேண்டாரை விடவென்றான் வியப்ப யாரும். (சக) 2. - அட்டமாசித்திபகர்ந்த திருவிளையாடல் - அரன்கயிலை யின் கணிறைஞ் சியக்கி மாரோ சறுவருயர் சித்தி யெட்டுங் கேட்குங் காலைத், திரமுறக்கே ளாதுமறந் தறைஞ்ச நீர் போய்த் தென்கட்டிற் பட்டமங்க லத்தாற் கீழ்வீழ்ச், துரனுறுகல் லாக்கிடத்திர் நீபக் கானத் துறைகுவம்யா மவனுற்றே சித்தி யாவும், விரவவறை குவநுங்கல் லுருநீத் தென்ன மேவினர்க்கு மேவியறி வித்தா னுய்ய. சங.. - தண்ணீர்ப்பந்தர்வைத்த திருவிளையாடல். பரிவேத்தா வெனவழுதி தமையன் கொள்வான் பகர்ந்திடு பெண் கொண்டபய னொடுங்கூ டிப்போய், வரவேற்று வடநாட்டுப் பகையும் வென்று வந்து தமிழ் மதுரை கொள்வா னெதிரக் கண்டு, தெரிவேகத குள்ள கன்னங்கள்; ஙகூ: ஈ.க-ஆம் பாடலைப் பார்க்க. அரி உகைத்து - குதிரையைச் செலுத்தி, 70, அவி - அவிர்ப்பாகம். வானம் - மகம், பழிச்சு - மதிப்பாய், சக. இரும் - இருங்கள். மிகையுறும் - மிகுதியுற்ற, வேண்டாரை - பகைவரை. *உ. இயக்கிமார் - யக்ஷப்பெண்கள், பட்டமக்கமென்னுமூரில் ஆல மாத்தின் கீழே, நீபம் - கடம்பமரம், அவண் - அவ்விடம், ச.., பரிவேத்தா எறு சொல்லும்படி ; டர்வேத்தா - தடிையலுக்கு விவாகமாகாமலிருக்கும் பொழுது விவாகஞ்செய்து கொண்டவள், அபயன்
இலீலாசங்கிரகவத்தியாயம் . நக்க வீரன் சுந்தரசா மந்தனென் போன் றன்னைக் கூவி மிடற்படைமீ னவனாண்ட படையா வென்ன விமலனுண்டே லவையுண்டென் றுரைத்தோ னுக்காத் திடப்படுபுள் ளியும் வடுவுங் காட்டிச் சொக்கன் சேனை கொணர்ந் தரியுகைத்து மெய்க்காட் டிட்டான் . . . . ) . - உலவாக்கி கொடுத்த திருவிளையாடல் ஈசனை யுண் டென்றேத்தி மறையோர் தம்மை விழ்த்திமையோ ரவி வேள்வி குன்றி வானம் பேசுலகம் பொழியாமல் வாடக் கண் ! - பெருவழுதி தளர்ந்திரவு துயிலும் போது நேசமுனி வரை மறக்க தானின் னாடு நிலை தளர்ந்த தவசைகம்போற் பழிச்சீ தென்றும் தே சொடுகா ணப்பொலியும் பெயும்வா னென்றே செப்பினன் பொற்கிழி கனவில் வைத்தான் சென்றே . ( 50 ) சக . - மாமனுகலத்து வழக்குரைத்த திருவிளையாடல் . மகவிலா வொருவணிகன் நங்கை மைந்தன் மைந்தனெனத் தன் செல்ல நல்கி யிங்குத் தகைமை பெற விருமெனவைத் தேகத் தள்ளித் தாயத்தா ரில்லமொடு தினங்கைக் கொள்ள விகழப்போம் வனிதைமக வொடுங்கோ யிற்போக் திறைவவெனச் செய்தி சொல்ல விரங்கிச் சொக்கன் மிகையுறுமா துலனுருக்கொண் டவையி லேறி வேண்டாரை விடவென்றான் வியப்ப யாரும் . ( சக ) 2 . - அட்டமாசித்திபகர்ந்த திருவிளையாடல் - அரன்கயிலை யின் கணிறைஞ் சியக்கி மாரோ சறுவருயர் சித்தி யெட்டுங் கேட்குங் காலைத் திரமுறக்கே ளாதுமறந் தறைஞ்ச நீர் போய்த் தென்கட்டிற் பட்டமங்க லத்தாற் கீழ்வீழ்ச் துரனுறுகல் லாக்கிடத்திர் நீபக் கானத் துறைகுவம்யா மவனுற்றே சித்தி யாவும் விரவவறை குவநுங்கல் லுருநீத் தென்ன மேவினர்க்கு மேவியறி வித்தா னுய்ய . சங . . - தண்ணீர்ப்பந்தர்வைத்த திருவிளையாடல் . பரிவேத்தா வெனவழுதி தமையன் கொள்வான் பகர்ந்திடு பெண் கொண்டபய னொடுங்கூ டிப்போய் வரவேற்று வடநாட்டுப் பகையும் வென்று வந்து தமிழ் மதுரை கொள்வா னெதிரக் கண்டு தெரிவேகத குள்ள கன்னங்கள் ; ஙகூ : . - ஆம் பாடலைப் பார்க்க . அரி உகைத்து - குதிரையைச் செலுத்தி 70 அவி - அவிர்ப்பாகம் . வானம் - மகம் பழிச்சு - மதிப்பாய் சக . இரும் - இருங்கள் . மிகையுறும் - மிகுதியுற்ற வேண்டாரை - பகைவரை . * . இயக்கிமார் - யக்ஷப்பெண்கள் பட்டமக்கமென்னுமூரில் ஆல மாத்தின் கீழே நீபம் - கடம்பமரம் அவண் - அவ்விடம் . . பரிவேத்தா எறு சொல்லும்படி ; டர்வேத்தா - தடிையலுக்கு விவாகமாகாமலிருக்கும் பொழுது விவாகஞ்செய்து கொண்டவள் அபயன்