திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கசO கடம்பவன புராணம், 'வோர் தம்முட் சித்தனெனு மொருதீம்பன் முற்றுங் கற்று, மின்பர வா சான்மனைகை தொடக்கண் டீசன் விருத்தனென்றோ விதுநினைந் தாய் வெட்ட வாவென், றென்பகர்வ தவனுருக்கொண் டறைகூ விச் சென் றில்லினுட்போய் மறுகேறி வெட்டி வீழ்த்தான். (கரு) நசு. --மதுரையான திருவிளையாடல். வெஞ்சமணர் வை திகநன் னெறிபொறாது விடுமரவை நாகமலை யென்ன முன்னம், பஞ்சவளூேர் கணையினா லெய்ய வாயாற் படக்கக் கும் விடம்பரந்து நரராற் றாது, நஞ்சணிகண் டாவெனச்சென் றேத் தத் திங்க ணல்லமுதான் மதுரையென மதுர மாக்கி, வஞ்சகர்பின் பசுவைவிட விடையை யேவி வலிதொலைத்தா னிடபகிரி பசுவெற் பென்றார். கூஎ.-- வெப்புத்தீர்த்த திருவிளையாடல், புகலியினில் வைதிகவா ரணமென் றியாரும் போற்றியசம் பக் தரென்றோர் புதல்வர் தோன்றித், தகவுமையா டிருமுலைப்பா லமுத முண்டு தந்தருண்ஞா னம்பெற்று மதுரை மேவிப், பகவனரு ளால் விட்... மடத்தி விட்ட படுதழன்மா றனுக்கேவித் தணியா வெப்புக், திகையமணர் காணவொழித் தொழியாக் கூனுந் தீரநிமிர்த் தார்புளி தத் திருவெண் ணீற்றால், ங.- கழவேறின திருவிளையாடல், திரண்ட.மண ரெரியினிடை யெழுதி யிட்டாற் றிறல்வேகா வே டுடையார் வென்று ரென்று, முரண்டருவா துரைத்தேறி யழலார் வன்னி முக்கி மிசை யேடெவையும் வேவ வேவா, தரண்டருகல் லேடெடுத்தார் தம்மோடின்னு மாற்றிவிட வாவென்முற் றிட்டுத் தங் கள், காந்தருமே டாழிசெலக் காழி யாரே டெதிரேற வேறிஞர் கழு வாய் மீது. ஙக,-மெய்க்காட்டிட்ட திருவிளையாடல், அடற்படையா ளெனவேண்டு மம்பொ னல்கி யானடியார்க் கமு தாக்கி யளித்த வென்றிச், சுடர்ப்படைவேற் படைத்தலைவன் கொந்த பரவு - அழகுபாவிய, தீம்பம் - தீங்கு செய்பவன் ; கீழ்.பகன்: ''சிவன் பொற் கோயிற் சம் பொதுக் கலர்ந்த தீம்பர்" (அருணகிரி, காட்டு, உக.) அறை கூவி - (பாரவழைத்து. ஈசு, பஞ்சவன் - பாண்டியன். பட - உண்டாக, MA.எ. புகலி - சீகாழி, பகவன் - சிவபெருமான், விட்ட - தங்கிய, திகை அமணர் - திகைத்தலையுடைய சைனர். * அ. வேகாத்திறலையுடைய எடு என்க. வன்னி - நெருப்பு, அரண் . கால். ஈரம் தரும் ஏடு', ஈயிரல் கொடுக்கப்பட்ட, 70, நடக, படையார் - ட் டையை ஆள்வாய். கொத்தவீரன் - கொத்தசக்குலத் தி பிறந்த வீரன், யாவென்ன - எவையென்ன. புள்ளியும் கூடுவும் வீரருக்
கசO கடம்பவன புராணம் ' வோர் தம்முட் சித்தனெனு மொருதீம்பன் முற்றுங் கற்று மின்பர வா சான்மனைகை தொடக்கண் டீசன் விருத்தனென்றோ விதுநினைந் தாய் வெட்ட வாவென் றென்பகர்வ தவனுருக்கொண் டறைகூ விச் சென் றில்லினுட்போய் மறுகேறி வெட்டி வீழ்த்தான் . ( கரு ) நசு . - - மதுரையான திருவிளையாடல் . வெஞ்சமணர் வை திகநன் னெறிபொறாது விடுமரவை நாகமலை யென்ன முன்னம் பஞ்சவளூேர் கணையினா லெய்ய வாயாற் படக்கக் கும் விடம்பரந்து நரராற் றாது நஞ்சணிகண் டாவெனச்சென் றேத் தத் திங்க ணல்லமுதான் மதுரையென மதுர மாக்கி வஞ்சகர்பின் பசுவைவிட விடையை யேவி வலிதொலைத்தா னிடபகிரி பசுவெற் பென்றார் . கூஎ . - - வெப்புத்தீர்த்த திருவிளையாடல் புகலியினில் வைதிகவா ரணமென் றியாரும் போற்றியசம் பக் தரென்றோர் புதல்வர் தோன்றித் தகவுமையா டிருமுலைப்பா லமுத முண்டு தந்தருண்ஞா னம்பெற்று மதுரை மேவிப் பகவனரு ளால் விட் . . . மடத்தி விட்ட படுதழன்மா றனுக்கேவித் தணியா வெப்புக் திகையமணர் காணவொழித் தொழியாக் கூனுந் தீரநிமிர்த் தார்புளி தத் திருவெண் ணீற்றால் . - கழவேறின திருவிளையாடல் திரண்ட . மண ரெரியினிடை யெழுதி யிட்டாற் றிறல்வேகா வே டுடையார் வென்று ரென்று முரண்டருவா துரைத்தேறி யழலார் வன்னி முக்கி மிசை யேடெவையும் வேவ வேவா தரண்டருகல் லேடெடுத்தார் தம்மோடின்னு மாற்றிவிட வாவென்முற் றிட்டுத் தங் கள் காந்தருமே டாழிசெலக் காழி யாரே டெதிரேற வேறிஞர் கழு வாய் மீது . ஙக - மெய்க்காட்டிட்ட திருவிளையாடல் அடற்படையா ளெனவேண்டு மம்பொ னல்கி யானடியார்க் கமு தாக்கி யளித்த வென்றிச் சுடர்ப்படைவேற் படைத்தலைவன் கொந்த பரவு - அழகுபாவிய தீம்பம் - தீங்கு செய்பவன் ; கீழ் . பகன் : ' ' சிவன் பொற் கோயிற் சம் பொதுக் கலர்ந்த தீம்பர் ( அருணகிரி காட்டு உக . ) அறை கூவி - ( பாரவழைத்து . ஈசு பஞ்சவன் - பாண்டியன் . பட - உண்டாக MA . . புகலி - சீகாழி பகவன் - சிவபெருமான் விட்ட - தங்கிய திகை அமணர் - திகைத்தலையுடைய சைனர் . * . வேகாத்திறலையுடைய எடு என்க . வன்னி - நெருப்பு அரண் . கால் . ஈரம் தரும் ஏடு ' ஈயிரல் கொடுக்கப்பட்ட 70 நடக படையார் - ட் டையை ஆள்வாய் . கொத்தவீரன் - கொத்தசக்குலத் தி பிறந்த வீரன் யாவென்ன - எவையென்ன . புள்ளியும் கூடுவும் வீரருக்