திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க ஙஅ கடம்பவன புராணம், உஅ, - நரி குதிரையான திருவிளையாடல் . வருமிவுளி யிடம் போதா மதுரை யென்றோர் மண்டபத்து மாற னுயர் சிறப்பின் வைகி, யொருமையொடு வினவவரும் வருமென் றோதிப் பரிதவிப்ப வுரைத்துவிட்ட முறைசெய் வோர்க, ளிருநிலெ னக் கொடுந்தண்ட மாற்றாசாகி யின்புறுவா சகமோத விரங்கிச் சொக்க, னருநரிமா வாய்க்கொணர்ந்திட் திகைத்துக் காட்டி யாடை யும்வாங் கிப்பரிமாற் றறுதி யென்றான். (உ.அ) உக. - குதிரை நரியான திருவிளையாடல் அருளாற்பக் தியிற்கட்டும் பரிக ளெல்லா மருக்கனெழு முன் னிமையோர் நகைப்ப வாழ்ந்த, பொருளாரம் புவிமாறன் பொருமி யேங்கக் குறுநரியாய் நெடிய குரல் காட்டப் போந்து, மருளாருக் துறையாள ருரைப்பச்சால மகிழ்ந்திருந்த மன்னவன்பால் வாத வூபர், வெருளா துண் மகிழ்ந்ததியார் போன்று செல்ல வெகுண்டு கண்டு சிறைவைத்தான் மிகவுஞ் சீறி. (உக) 0.-- மண்சுமந்த திருவிளையாடல். மீதுயர்ந்து பௌவமெனப் பெருகும் வையை மேன்மைாதி யுடைப்படைப்பா னடைந்த வம்மை, யாதரிக்கும் பிட்டுதிர்க்கு மண்சு மந்தாண் டடிபட்ட மாறெங்கும் படவீ தேதென், றோதுங் கான் முனியைவிடு விடென்றோர் வாக்காங் குயர்வான்றோன் றச் சிறைவிட் டழைத்துள் எஞ்சிப், பாதமல ரிறைஞ்சிநும்மிச் சையிற் போ மென்று பகர்ந்துவிட்டான் பெயர்மாற்றான் மாற னென்றார்.. () கூக. - விருத்தகுமார பாலரான திருவிபயாடல், வாமுனிவ னொருவன் றன் மகவைப் பாக வதன்வாவே தங்கண் டீந் தடச்சீ றுற்ற, ருரைசெயவுண் டென்றறி விடுப்பச் சென்றோ னுறுசைவன் மகளென்று தொடானம் மீச, னரைவிருத்த வாய்ப் ------------...-.-.-... உன. மதுரை இவுளிக்கு இடம் போதாது, கனவ - கேட்ப, முறை செய்வோர்கள் - தண்டிப்பார்கள், இரு நில் 67 6ா! - இருப்பாய் நிற்பாய் என்று, வாசகம் - திருவாசகம், கரிமாலாய் - ஈரியக் குதிரையாய், உகைத்து- செலு த்தி, பரிமாற்று அறுதி.என்றான் - குதிரையைவற்றது இதனோடு முடிவாகும் என் றான். உசு. பந்தி - குதிரை கட்டும் சாலை, அருக்கன் - சூரியன். துறையாளர் - டலவகைத் தொழில்களை ஆள்பவர் , KO. பெளவம் - கடல், உடைப்பு - உடைந்த இடம். அம்மை - பிட்டு வாணிச்சி: கள் செம்மனச் செல்வி யெனவும் வந்தியெனவுங்கூறப்படுகள்; "ஒருடைத் தலத்தின் மிககாடா செம்மனச் செல்வி யொலும், பேருடைாரை மூதாட்டி திருவாதவூரர். மய' சுமந்த, 2 2. ''பெய்துடைய பெம்மான் தன் பிட்டுண்ணப் புண்ணியஞ் செய்துடைய செம்மனச் செல்வியும்" (திருவாடு நலா, ச.) பிட்டு உதிர்க்கு - உதர்த்த பிட்டுக்கு, மாறு - பிரம்பு, முனி யை - திருவாதவூராரை, மாற்றல் - பிரம்பையுடைமையால், ஈ.க. பாகவதன் - திருமாலடியவன், கண்டு - அறிந்து, சிறு உற்றார் -
ஙஅ கடம்பவன புராணம் உஅ - நரி குதிரையான திருவிளையாடல் . வருமிவுளி யிடம் போதா மதுரை யென்றோர் மண்டபத்து மாற னுயர் சிறப்பின் வைகி யொருமையொடு வினவவரும் வருமென் றோதிப் பரிதவிப்ப வுரைத்துவிட்ட முறைசெய் வோர்க ளிருநிலெ னக் கொடுந்தண்ட மாற்றாசாகி யின்புறுவா சகமோத விரங்கிச் சொக்க னருநரிமா வாய்க்கொணர்ந்திட் திகைத்துக் காட்டி யாடை யும்வாங் கிப்பரிமாற் றறுதி யென்றான் . ( . ) உக . - குதிரை நரியான திருவிளையாடல் அருளாற்பக் தியிற்கட்டும் பரிக ளெல்லா மருக்கனெழு முன் னிமையோர் நகைப்ப வாழ்ந்த பொருளாரம் புவிமாறன் பொருமி யேங்கக் குறுநரியாய் நெடிய குரல் காட்டப் போந்து மருளாருக் துறையாள ருரைப்பச்சால மகிழ்ந்திருந்த மன்னவன்பால் வாத வூபர் வெருளா துண் மகிழ்ந்ததியார் போன்று செல்ல வெகுண்டு கண்டு சிறைவைத்தான் மிகவுஞ் சீறி . ( உக ) 0 . - - மண்சுமந்த திருவிளையாடல் . மீதுயர்ந்து பௌவமெனப் பெருகும் வையை மேன்மைாதி யுடைப்படைப்பா னடைந்த வம்மை யாதரிக்கும் பிட்டுதிர்க்கு மண்சு மந்தாண் டடிபட்ட மாறெங்கும் படவீ தேதென் றோதுங் கான் முனியைவிடு விடென்றோர் வாக்காங் குயர்வான்றோன் றச் சிறைவிட் டழைத்துள் எஞ்சிப் பாதமல ரிறைஞ்சிநும்மிச் சையிற் போ மென்று பகர்ந்துவிட்டான் பெயர்மாற்றான் மாற னென்றார் . . ( ) கூக . - விருத்தகுமார பாலரான திருவிபயாடல் வாமுனிவ னொருவன் றன் மகவைப் பாக வதன்வாவே தங்கண் டீந் தடச்சீ றுற்ற ருரைசெயவுண் டென்றறி விடுப்பச் சென்றோ னுறுசைவன் மகளென்று தொடானம் மீச னரைவிருத்த வாய்ப் - - - - - - - - - - - - . . . - . - . - . . . உன . மதுரை இவுளிக்கு இடம் போதாது கனவ - கேட்ப முறை செய்வோர்கள் - தண்டிப்பார்கள் இரு நில் 67 6ா ! - இருப்பாய் நிற்பாய் என்று வாசகம் - திருவாசகம் கரிமாலாய் - ஈரியக் குதிரையாய் உகைத்து - செலு த்தி பரிமாற்று அறுதி . என்றான் - குதிரையைவற்றது இதனோடு முடிவாகும் என் றான் . உசு . பந்தி - குதிரை கட்டும் சாலை அருக்கன் - சூரியன் . துறையாளர் - டலவகைத் தொழில்களை ஆள்பவர் KO . பெளவம் - கடல் உடைப்பு - உடைந்த இடம் . அம்மை - பிட்டு வாணிச்சி : கள் செம்மனச் செல்வி யெனவும் வந்தியெனவுங்கூறப்படுகள் ; ஒருடைத் தலத்தின் மிககாடா செம்மனச் செல்வி யொலும் பேருடைாரை மூதாட்டி திருவாதவூரர் . மய ' சுமந்த 2 2 . ' ' பெய்துடைய பெம்மான் தன் பிட்டுண்ணப் புண்ணியஞ் செய்துடைய செம்மனச் செல்வியும் ( திருவாடு நலா . ) பிட்டு உதிர்க்கு - உதர்த்த பிட்டுக்கு மாறு - பிரம்பு முனி யை - திருவாதவூராரை மாற்றல் - பிரம்பையுடைமையால் . . பாகவதன் - திருமாலடியவன் கண்டு - அறிந்து சிறு உற்றார் -