திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க.22 திருவிளையாடற் பயக மாலை, உக.- கடல்சுவற வேலெறிந்த திருவிளையாடல். செருவேறு மன்ன ருடன்புவி மீதிற் றிகழ்சனமு மருவே தனையுட னீங்கணைந் தாரணி கூடனகர்ப் பெருவேலை வந்தது வாலுக் கிரனே பிடித்தெறிநின் பருவேலை யென்னுஞ்சொக் கேபா தேசி பயகரனே. (உக) உ.. - வலைவீசின திருவிளையாடல். இருமீன் பிடிக்கு மதியரை யன்முன் பெழின்மதுரைப் பொருமீன்கண் களைத் தருகெனக் கென்று பொருந்தியபின் வருமீனுங் கப்பலு மங்குற வேசெயு மாமகரப் பருமீன் பிடித்தசொக் கேபர தேசி பயகரனே. (22) உங.-- வளையல் விற்ற திருவினையாடல். நிகாற்ற தாரு வனமட வார்கின் மதுரை தன்னிற் நகவுற்ற செட்டிப் புதல்விக ளாகச் சமைந்தவக்காண் மிகவுற்ற நல்வளை கொள்ளுமென் றேயவர் வீதிதொறும் பகர்செட்டி யானசொக் கேபர தேசி பயகரனே. (உ.) உசு.- இலச்சினையிட்ட திருவிளையாடல். ஓங்கிய கூடற் பதிச்செம் பியன்வா வுள்ளஞ்சியே யாங்குள வாச லிலச்சினை யிட்டிறை யாங்கிருப்ப வீங்கொரு வாசல்விட் டேதொழு வித்திட பக்குறியே பாங்குடனிட்ட சொக் கேபர தேசி பயகரனே. உரு, - மாணிக்கம் விற்ற திருவிளையாடல், சாத்திய மேன்மை தவறா மதுரைத் தலமதனில் வாய்த்தாற் செல்வ வணிகனைப் போல வளர்மதியின் கோத்திர மன்னன் முடிசூட மாணிக்கங் குற்றமறப் பார்த்திவற் கீந்தசொக் கேபர தேசி பயகரனே. உக, அருவே தனை - தீர்த்தற்கரிய துன்பம். பெருவேலை - பெரியகடல். ஆல்: அசை, வேலையெறி, உ..., இருமீன் - பருத்த மீனை, அதியரையன் - வலைச்சாதிச்கு அரசன், தருக எனக்கு, மகரப் பருமீன் - தந்திதேவராகிய பருத்த மகாமீனை. உ... தாருவனம் - தாருகாவனம். பகர்தல் - விற்றல், உச, செம்பியன் - சோழன் ! சிமோபிற் பிறந்தவ னென் படி, வாசலில். இலச்சினை - மீனமுத்திரை. இறை - அரசன்; இங்கே பாண்டியன். இடபக் குறி - இடய முத்திரை, உரு, கோத்திரம் - குலம், மன்னன் - பாண்டியன்,
. 22 திருவிளையாடற் பயக மாலை உக . - கடல்சுவற வேலெறிந்த திருவிளையாடல் . செருவேறு மன்ன ருடன்புவி மீதிற் றிகழ்சனமு மருவே தனையுட னீங்கணைந் தாரணி கூடனகர்ப் பெருவேலை வந்தது வாலுக் கிரனே பிடித்தெறிநின் பருவேலை யென்னுஞ்சொக் கேபா தேசி பயகரனே . ( உக ) . . - வலைவீசின திருவிளையாடல் . இருமீன் பிடிக்கு மதியரை யன்முன் பெழின்மதுரைப் பொருமீன்கண் களைத் தருகெனக் கென்று பொருந்தியபின் வருமீனுங் கப்பலு மங்குற வேசெயு மாமகரப் பருமீன் பிடித்தசொக் கேபர தேசி பயகரனே . ( 22 ) உங . - - வளையல் விற்ற திருவினையாடல் . நிகாற்ற தாரு வனமட வார்கின் மதுரை தன்னிற் நகவுற்ற செட்டிப் புதல்விக ளாகச் சமைந்தவக்காண் மிகவுற்ற நல்வளை கொள்ளுமென் றேயவர் வீதிதொறும் பகர்செட்டி யானசொக் கேபர தேசி பயகரனே . ( . ) உசு . - இலச்சினையிட்ட திருவிளையாடல் . ஓங்கிய கூடற் பதிச்செம் பியன்வா வுள்ளஞ்சியே யாங்குள வாச லிலச்சினை யிட்டிறை யாங்கிருப்ப வீங்கொரு வாசல்விட் டேதொழு வித்திட பக்குறியே பாங்குடனிட்ட சொக் கேபர தேசி பயகரனே . உரு - மாணிக்கம் விற்ற திருவிளையாடல் சாத்திய மேன்மை தவறா மதுரைத் தலமதனில் வாய்த்தாற் செல்வ வணிகனைப் போல வளர்மதியின் கோத்திர மன்னன் முடிசூட மாணிக்கங் குற்றமறப் பார்த்திவற் கீந்தசொக் கேபர தேசி பயகரனே . உக அருவே தனை - தீர்த்தற்கரிய துன்பம் . பெருவேலை - பெரியகடல் . ஆல் : அசை வேலையெறி . . . இருமீன் - பருத்த மீனை அதியரையன் - வலைச்சாதிச்கு அரசன் தருக எனக்கு மகரப் பருமீன் - தந்திதேவராகிய பருத்த மகாமீனை . . . . தாருவனம் - தாருகாவனம் . பகர்தல் - விற்றல் உச செம்பியன் - சோழன் ! சிமோபிற் பிறந்தவ னென் படி வாசலில் . இலச்சினை - மீனமுத்திரை . இறை - அரசன் ; இங்கே பாண்டியன் . இடபக் குறி - இடய முத்திரை உரு கோத்திரம் - குலம் மன்னன் - பாண்டியன்