திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சிலகையெழுத்துப் பிரதிகளில் மட்டும் மிகையாக முதலில் வரையப்பெற்றிருந்த கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள். சித்தி விநாயகர். விருத்தம். க. அத்த னார்விளை யாடல்க ளாமறு பத்து நாலையும் பாடுந் தமிழ் முற்ற மத்த யானை யவுணனை மாய்த்தருள் சித்தி யானை தன் சேவடி யேத்துவாம். பொய்யாவிநாயகர். வெண்பா, 2. செய்ய புகழ் மேனியனைத் தேவர் தொழுந்தேவை மெய்யருளும் பொய்யா விநாயகனை - வையமெலாங் காத்தானை யார்க்கு மிளையானைக் கந்தற்கு மூத்தானை நாவே மொழி. முருகக்கடவுள். க. மன்றல் கமழ்குழல்சேர் வள்ளிக்கு வாய்த்தானை வென்றி மயிலேறும் வேதியனை - யொன்றின் முளையானை யாவர்க்கு மூத்தானை யானைக் கிளையானை நெஞ்சமே யேத்து, கலை மகள். ச', * ஆடகனா நின்றுறையு மன்னமே நின்னுடைய பாடகமுஞ் சீறடியும் பற்றினேன் - றேடரிய வற்புதமே யம்மே யணங்கே மணநாறுங் கற்பகமே நாயேனைக் கா. கவியின் கூற்று, ரு. பல்லக்கு மேலேறிப் பல்லக்கு மேலிட்டோம் பல்லக் கணிசொக்கைப் பாடினோம் - பல்லக்கு மன்னு குறையுண்டு மண்மதிக்கும் விண்மதிக்கு மென்ன குறையுண் டெமக்கு. ரு. பல்லக்குமேல் - சிவிகையின் மேல். பல் அக்குமேல் இட்டோம். நேக மாகிய உருத்திராக்கங்களை உடம்பின் மேலணிந்தோம். பல் அக்கு அணி - பலவாகிய எலும்புகளை யணிந்த, பல் அக்கும் மன்னு குறையுண்டு - பலருடை" கண்களும் சோப்பெற்ற குறையுண்டு; மேற்கூறிய காரணங்களால் எமக்கு என்ன குதையுண்டு என்றபடி, "இச்செய்யுளுள்ள பிரதியில், 'புத்தக மக்க மாலை' (பக். 7) என்னும் செய்யுள் இல்லை.
சிலகையெழுத்துப் பிரதிகளில் மட்டும் மிகையாக முதலில் வரையப்பெற்றிருந்த கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் . சித்தி விநாயகர் . விருத்தம் . . அத்த னார்விளை யாடல்க ளாமறு பத்து நாலையும் பாடுந் தமிழ் முற்ற மத்த யானை யவுணனை மாய்த்தருள் சித்தி யானை தன் சேவடி யேத்துவாம் . பொய்யாவிநாயகர் . வெண்பா 2 . செய்ய புகழ் மேனியனைத் தேவர் தொழுந்தேவை மெய்யருளும் பொய்யா விநாயகனை - வையமெலாங் காத்தானை யார்க்கு மிளையானைக் கந்தற்கு மூத்தானை நாவே மொழி . முருகக்கடவுள் . . மன்றல் கமழ்குழல்சேர் வள்ளிக்கு வாய்த்தானை வென்றி மயிலேறும் வேதியனை - யொன்றின் முளையானை யாவர்க்கு மூத்தானை யானைக் கிளையானை நெஞ்சமே யேத்து கலை மகள் . ' * ஆடகனா நின்றுறையு மன்னமே நின்னுடைய பாடகமுஞ் சீறடியும் பற்றினேன் - றேடரிய வற்புதமே யம்மே யணங்கே மணநாறுங் கற்பகமே நாயேனைக் கா . கவியின் கூற்று ரு . பல்லக்கு மேலேறிப் பல்லக்கு மேலிட்டோம் பல்லக் கணிசொக்கைப் பாடினோம் - பல்லக்கு மன்னு குறையுண்டு மண்மதிக்கும் விண்மதிக்கு மென்ன குறையுண் டெமக்கு . ரு . பல்லக்குமேல் - சிவிகையின் மேல் . பல் அக்குமேல் இட்டோம் . நேக மாகிய உருத்திராக்கங்களை உடம்பின் மேலணிந்தோம் . பல் அக்கு அணி - பலவாகிய எலும்புகளை யணிந்த பல் அக்கும் மன்னு குறையுண்டு - பலருடை கண்களும் சோப்பெற்ற குறையுண்டு ; மேற்கூறிய காரணங்களால் எமக்கு என்ன குதையுண்டு என்றபடி இச்செய்யுளுள்ள பிரதியில் ' புத்தக மக்க மாலை ' ( பக் . 7 ) என்னும் செய்யுள் இல்லை .