திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

k.50 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், ஐ' (க) வரமுடைச் சொக்கன் றன்னை வழுத்துவ மென்றெ ழுந்து தரைபுக ழோடை விட்டுத் தவத்துளோ ரதிச யிப்ப விரைவொடும் பாண்டி நாட்டு மேதகு மதுரை யந்த ணருளுடைச் சொக்க நாத னாலயத் தணைந்த தன்றே. உத்தமக் கனகப் போதா ரோடையின் மூழ்கி யேறிப் பத்தியிற் பறந்து நாளும் பகலுட பவுஞ் சித்தம் வைத்துடல் வருந்தச் சூழ்ந்து வலஞ்செ:பக் கண்ட, மண்ணோர் புத்தியு ளதிசயித்தார் புதுமையீ தென்ன வாழ்த்தி, எங்குமோ ரிரைதே ராம 1லினியதன் னுடலம் வாட மங்கைபா ரின்று நம்மேன் மண்ணிலோர் பறவை வைத்த பொங்குபே ரன்பு தன்னை யென்றிறை காலக் கேட்ட வங்கயற் கண்ணி மங்கை பகமகிழ்க் ததர பித்தாள். (கா) கொன்னு.று தடத்தி லோர்காற் கடுங்கும் கொடுங்கூர் மூக்கு மின்னெடுங் கழுத்துப் பா: வெண்சிறைச் செங்கா ஆசை மன் னிய கயல் சேல் வாளை வரிவா லு யார றுன்னிய பானமீன் றுள்ளித் துறைவிளை யாடல் கண்டு, சாதிவா தனையி னாலே தருமதா னெதிம றந்தே யாதர வுடனே கூடி பயிலுவா னலகங் காந்து மீதெழச் சென்று கௌ tsdirt... A SUIT தமிழ்க்க நீதிகண் டருவ ருத்து கெஞ்சக மஞ்சி போரும். முன்னைவா தனையை விட்டு முற்றிய வறிஞர் நெஞ்சிற் பின்னொரு விகாரமின்றியிருப்பரிப் பிணப்பு லாலை நன் னெறி யறிந்த நாமு நாவழி யொழுகிக் கெட்டேன் றின்னவே 5'பந்தே நம்போற் றீங்களா ருண்டோ வின்றே , (கா) வல்லவன் வாவி மீனை மாற்றுமே லொன்சே வென்னப் புல்லிய பறவை யாகி யிருப்பவும் பொருவி லாத நல்லறி வுடைய தாகி யிருந்ததுங் கென யந்தே பொல்லையவ் வாவி மீனை யொழினித்தான் விழியா வாங்கு, {கஅ) க. கனகப்போதா சோடை - பொற்றாமரையில், க. அன்புதன்னைப்பார். கரு, செக்கானலா: “நாராய் காராய் செங்கானாய்'' (தனிப்பாடல்.) உளுவை, ஆால், பனை என்பல மீன்விசேடங்கள். கன். வாதனை - பழக்கம். அலகு - மூக்கு, கஅ. வல்லவன் - சிவபெருமான், ஒன்றோ - ஒருவகையான கலர் தானா. (பி - ம்.) 1' இனியதோருடலம்' 2 செறியறியாநாமும்'
k . 50 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் ' ( ) வரமுடைச் சொக்கன் றன்னை வழுத்துவ மென்றெ ழுந்து தரைபுக ழோடை விட்டுத் தவத்துளோ ரதிச யிப்ப விரைவொடும் பாண்டி நாட்டு மேதகு மதுரை யந்த ணருளுடைச் சொக்க நாத னாலயத் தணைந்த தன்றே . உத்தமக் கனகப் போதா ரோடையின் மூழ்கி யேறிப் பத்தியிற் பறந்து நாளும் பகலுட பவுஞ் சித்தம் வைத்துடல் வருந்தச் சூழ்ந்து வலஞ்செ : பக் கண்ட மண்ணோர் புத்தியு ளதிசயித்தார் புதுமையீ தென்ன வாழ்த்தி எங்குமோ ரிரைதே ராம 1லினியதன் னுடலம் வாட மங்கைபா ரின்று நம்மேன் மண்ணிலோர் பறவை வைத்த பொங்குபே ரன்பு தன்னை யென்றிறை காலக் கேட்ட வங்கயற் கண்ணி மங்கை பகமகிழ்க் ததர பித்தாள் . ( கா ) கொன்னு . று தடத்தி லோர்காற் கடுங்கும் கொடுங்கூர் மூக்கு மின்னெடுங் கழுத்துப் பா : வெண்சிறைச் செங்கா ஆசை மன் னிய கயல் சேல் வாளை வரிவா லு யார றுன்னிய பானமீன் றுள்ளித் துறைவிளை யாடல் கண்டு சாதிவா தனையி னாலே தருமதா னெதிம றந்தே யாதர வுடனே கூடி பயிலுவா னலகங் காந்து மீதெழச் சென்று கௌ tsdirt . . . A SUIT தமிழ்க்க நீதிகண் டருவ ருத்து கெஞ்சக மஞ்சி போரும் . முன்னைவா தனையை விட்டு முற்றிய வறிஞர் நெஞ்சிற் பின்னொரு விகாரமின்றியிருப்பரிப் பிணப்பு லாலை நன் னெறி யறிந்த நாமு நாவழி யொழுகிக் கெட்டேன் றின்னவே 5 ' பந்தே நம்போற் றீங்களா ருண்டோ வின்றே ( கா ) வல்லவன் வாவி மீனை மாற்றுமே லொன்சே வென்னப் புல்லிய பறவை யாகி யிருப்பவும் பொருவி லாத நல்லறி வுடைய தாகி யிருந்ததுங் கென யந்தே பொல்லையவ் வாவி மீனை யொழினித்தான் விழியா வாங்கு { கஅ ) . கனகப்போதா சோடை - பொற்றாமரையில் . அன்புதன்னைப்பார் . கரு செக்கானலா : நாராய் காராய் செங்கானாய் ' ' ( தனிப்பாடல் . ) உளுவை ஆால் பனை என்பல மீன்விசேடங்கள் . கன் . வாதனை - பழக்கம் . அலகு - மூக்கு கஅ . வல்லவன் - சிவபெருமான் ஒன்றோ - ஒருவகையான கலர் தானா . ( பி - ம் . ) 1 ' இனியதோருடலம் ' 2 செறியறியாநாமும் '