திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், பொருக்கு லத்தை யேய்வார் பொருவிலெண் குக்க ப்ெபாச் கருதிமுன் பார்த்துஞ் சாகக் கண்டனர் கைவிட் டார்கள். செங்கயற் கண்ணாள் பாம்பு தீண்டவுந் தீண்டா ளாகி யெங்குல வரசே யாற்றே னின்றெனை யிங்குத் தள்ளிக் கங்குலி னொளித்தா யென்று கண்ணினீ ரொடும சற்றி யங்கொரு மதிரினைந்து புலம்புவா ளரனை நோக்கி. (க.) வாளரா வேணி யானே வாரிகஞ் சுண்ட கோவே காளமார் கடல் போய் மீண்ட கலங்கவிழ்த் தவர்போ னின்றேன் வேளுரு விரதி வேண்ட மீண்டளித் திலையோ வின்றென் னாௗரி யுயிர்தா ராயே லவன்வழி யடைவேன் யானே. என்றவ ளடியா ரோடு 2மிரவிடை யாற்ற முன்ன நன் றியிற் றொழுலான் வந்த ஞானசம் பந்த தொல்லை வென்றியி னுணர்ந்தெ ழுந்து மெலிவதிங் கென்னை யென்னை நின்றவ ருரையு மென்ன வுரைசெய்வா ணிலனை நோக்கி, (கச) வேலு, எந்தையுயர் பேட்டினத்தோர் பெரிய செட்டி யெனைத்தவத்தாற் பெற்றழகார் மதுரை மன்னு, முந்தியான் மருமகற்குக் கொடுப்ப லெ ன்றே மொழிந்துவா னுலகெய்த வணிகர் கூடி, நொந்தெழுதி யோலை விடக் கண்டு வந்து நூனெறியிற் போய்மன்றல் செய்வ மென்றே, யந் தமில்பல் பொருளையுங்கொண் டென்னை யுங்கொண் டணைந்திரவில் கிலன் மாண்டா னரவு தீண்டி. வேறு, என்பெருந் தவத்தா லெந்தை பிங்கெழுந் தருளப் பெற்றேன் றுன்பமு மகன்ற தென்று சொல்லுமுன் பெரிதி ரங்கி மின்பொலி யங்க மென்பூம் பாவையாப் பாடும் வென்றி நன்குறு கருணை மேனி ஞானசம் பந்த ராங்கு, (கசு) வென்றிகொ ணஞ்சுண் டானை விதிமுறை யிறைஞ்சி யிந்த மன்றலங் குழலா ஹற்ற வருத்தநீக் கிடுவ மென்றே ஈன்றிகொ டிருக்க ணோக்கா னான்முகன் மறலி யஞ்சப் பொன் றிய வணிகன் நன்னை யெழுப்பினார் புதுமை கூர. (கன) காட, காளம் - கருமை, ஆளரி - ஆண் சிங்கம்; என்றது வணிகளை, இச் செய்யுளில் விடத்தின் கொடுமையையம், சணவனையிழந்த மகளிர் துன்பத்தை யும் எளிதில் மாற்றியருளும் ஆற்றலையுடையவரென்பது புலப்படச் சிவபெரு மானைத் துதித்திருக்கும் அழகு மிகப்பாராட்டற்பாலது. சச, நின்றவர்: விளி. 45, மன் தல் - கலியாணம். கசு. எந்தை - தேவர். அங்கம் - என்பு; திருஞானசம்பந்தர் அக்கத் தைப் பூம்பாவையாகப் பாடியதலம்: மயிலாப்பூர், கஎ, சென் றிசொன் - மந்தைத்தேவர்களை வென்ற, 'நஞ்சுண்டானை' என்பது கருத்துடை அடையணி. அஞ்ச எழுப்பினார், (பி - ம்.) 1கருஃயம்' 2"இதைக்கடயாற்ற' 'பட்டத்தோர்'
கச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் பொருக்கு லத்தை யேய்வார் பொருவிலெண் குக்க ப்ெபாச் கருதிமுன் பார்த்துஞ் சாகக் கண்டனர் கைவிட் டார்கள் . செங்கயற் கண்ணாள் பாம்பு தீண்டவுந் தீண்டா ளாகி யெங்குல வரசே யாற்றே னின்றெனை யிங்குத் தள்ளிக் கங்குலி னொளித்தா யென்று கண்ணினீ ரொடும சற்றி யங்கொரு மதிரினைந்து புலம்புவா ளரனை நோக்கி . ( . ) வாளரா வேணி யானே வாரிகஞ் சுண்ட கோவே காளமார் கடல் போய் மீண்ட கலங்கவிழ்த் தவர்போ னின்றேன் வேளுரு விரதி வேண்ட மீண்டளித் திலையோ வின்றென் னாௗரி யுயிர்தா ராயே லவன்வழி யடைவேன் யானே . என்றவ ளடியா ரோடு 2மிரவிடை யாற்ற முன்ன நன் றியிற் றொழுலான் வந்த ஞானசம் பந்த தொல்லை வென்றியி னுணர்ந்தெ ழுந்து மெலிவதிங் கென்னை யென்னை நின்றவ ருரையு மென்ன வுரைசெய்வா ணிலனை நோக்கி ( கச ) வேலு எந்தையுயர் பேட்டினத்தோர் பெரிய செட்டி யெனைத்தவத்தாற் பெற்றழகார் மதுரை மன்னு முந்தியான் மருமகற்குக் கொடுப்ப லெ ன்றே மொழிந்துவா னுலகெய்த வணிகர் கூடி நொந்தெழுதி யோலை விடக் கண்டு வந்து நூனெறியிற் போய்மன்றல் செய்வ மென்றே யந் தமில்பல் பொருளையுங்கொண் டென்னை யுங்கொண் டணைந்திரவில் கிலன் மாண்டா னரவு தீண்டி . வேறு என்பெருந் தவத்தா லெந்தை பிங்கெழுந் தருளப் பெற்றேன் றுன்பமு மகன்ற தென்று சொல்லுமுன் பெரிதி ரங்கி மின்பொலி யங்க மென்பூம் பாவையாப் பாடும் வென்றி நன்குறு கருணை மேனி ஞானசம் பந்த ராங்கு ( கசு ) வென்றிகொ ணஞ்சுண் டானை விதிமுறை யிறைஞ்சி யிந்த மன்றலங் குழலா ஹற்ற வருத்தநீக் கிடுவ மென்றே ஈன்றிகொ டிருக்க ணோக்கா னான்முகன் மறலி யஞ்சப் பொன் றிய வணிகன் நன்னை யெழுப்பினார் புதுமை கூர . ( கன ) காட காளம் - கருமை ஆளரி - ஆண் சிங்கம் ; என்றது வணிகளை இச் செய்யுளில் விடத்தின் கொடுமையையம் சணவனையிழந்த மகளிர் துன்பத்தை யும் எளிதில் மாற்றியருளும் ஆற்றலையுடையவரென்பது புலப்படச் சிவபெரு மானைத் துதித்திருக்கும் அழகு மிகப்பாராட்டற்பாலது . சச நின்றவர் : விளி . 45 மன் தல் - கலியாணம் . கசு . எந்தை - தேவர் . அங்கம் - என்பு ; திருஞானசம்பந்தர் அக்கத் தைப் பூம்பாவையாகப் பாடியதலம் : மயிலாப்பூர் கஎ சென் றிசொன் - மந்தைத்தேவர்களை வென்ற ' நஞ்சுண்டானை ' என்பது கருத்துடை அடையணி . அஞ்ச எழுப்பினார் ( பி - ம் . ) 1கருஃயம் ' 2 இதைக்கடயாற்ற ' ' பட்டத்தோர் '