திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சுக,-மாமேருவிற் கயல்செண்டுபொறித்த திருவிளையாடல், சுக் வேறு, ஒருவா லணுக வொண்ணா வுயர்வட கிரியிற் செம்பொன் கரையறத் தறித்தெடுத்துக் கயலொடு செண்டுந் தீட்டிப் பெரியவ னருளை வாழ்த்திப் பெருங்கடற் படையி ருப்பின் விரைவொடும் வந்தான் வந்தா னிரவியும் வென்றி காண. (கன) மன்னிய மனிதர் முற்று மற்றுமோர் மேரு வென்னக் கொன்னுறு நாவற் செம்பொற் குன்றினைக் கண்டு வாழ்ந்து பொன்வரை யடித்து மீனம் பொறித்துயர் பொன்கொ ணர்ந்த தென்னவ நினக்கா ரொப்பா ரென் றனர் செய்தி கேட்டு, (கஅ) பெரும்படைக் கியாண்டொன் நிற்குப் பெரும்பொருள் விரும்பாகல்கி யிருங்கிரி மச்ச மாக்கி பழங்கொண் டொட்ட கங்கள் பரும்புழைத் தடக்கை நோன்றாட் பகடுயர் சகடு முன்னா வருந்தவோர் வருத்த மின்றி வந்துமா மதுரை புக்கான். (கக) வந்து தன் னுழைபு காமுன் வள்ளல்பொற் கோயில் புக்கிங் கெந்தையே யடைந்தே னின்ற னருளினா லென்று வாழ்த்திச் சுந்தர மாக முன்னர் வழங்குவ யாவுந் தோன்றச் சந்திர மாவ ளித்தான் சந்திர மாகு லத்தான். (20) தங்குயர் வேள்வி யோங்கத் தவிசிடை யிருத்தித் தெய்வ மங்கல மறையோர் தம்மை மகிழ்ந்துப சாரத் தோடு பொங்குசெங் கனக நல்கிப் பூசனை செய்தான் வையக் திங்கண்மும் மாரி பெய்து சிறந்தது செல்வத் தோங்கி, (உக) ஆண்டியாண் டொன்றிற் குள்ளீண் டகிலமுந் தழைப்பக் கண்டோர் காண்டகு புதுமை யீது கண்டில மென்று வாழ்த்திப் பாண்டியன் றனையு மந்தப் பாண்டியற் கன்பு பூண்டு வேண்டிய தளிக்குஞ் சொக்க வேந்தையும் வியந்தார் சால, (உ) மாநிலங் காப்போர் வேள்வி மறையவர் தேத்துக் தூய வானிரை மாட்டு மீச னளவினு மடியார் கண்ணு மீனமி லன்பு பூண்டாண் டினியன செய்வ சேன்மற் அனமேல் வருமோ வாரா துண்மையீ துண்மை யீதால், (உக) ஆகத்திருவிருத்தம் - கசுஎரு, கா. பெரியவன் - மகாதேவர். க. காவற்செம்பொன் - சாம்பூதமென்னும் தங்கம். கசு, மச்சம் - வெட்டியெடுத்துக்கொண்டு வைத்திருக்கும் மிச்சப்பொன், ஈழம் - பொன்; மேருவை மீளுகச்செய்து அதிலுள்ள பொன்னையெல்லால் கொண்டென்பது மற்றொரு பொருள். 40, முன்னர் வழங்குவ - திருமஞ்சனக் கலசமுதலியவை. சந்திரமா , பொன்னாக, சந்திரம் - பொன், மடக்கணி. உட, ஆண்டு - அப்பொழுது,
சுக - மாமேருவிற் கயல்செண்டுபொறித்த திருவிளையாடல் சுக் வேறு ஒருவா லணுக வொண்ணா வுயர்வட கிரியிற் செம்பொன் கரையறத் தறித்தெடுத்துக் கயலொடு செண்டுந் தீட்டிப் பெரியவ னருளை வாழ்த்திப் பெருங்கடற் படையி ருப்பின் விரைவொடும் வந்தான் வந்தா னிரவியும் வென்றி காண . ( கன ) மன்னிய மனிதர் முற்று மற்றுமோர் மேரு வென்னக் கொன்னுறு நாவற் செம்பொற் குன்றினைக் கண்டு வாழ்ந்து பொன்வரை யடித்து மீனம் பொறித்துயர் பொன்கொ ணர்ந்த தென்னவ நினக்கா ரொப்பா ரென் றனர் செய்தி கேட்டு ( கஅ ) பெரும்படைக் கியாண்டொன் நிற்குப் பெரும்பொருள் விரும்பாகல்கி யிருங்கிரி மச்ச மாக்கி பழங்கொண் டொட்ட கங்கள் பரும்புழைத் தடக்கை நோன்றாட் பகடுயர் சகடு முன்னா வருந்தவோர் வருத்த மின்றி வந்துமா மதுரை புக்கான் . ( கக ) வந்து தன் னுழைபு காமுன் வள்ளல்பொற் கோயில் புக்கிங் கெந்தையே யடைந்தே னின்ற னருளினா லென்று வாழ்த்திச் சுந்தர மாக முன்னர் வழங்குவ யாவுந் தோன்றச் சந்திர மாவ ளித்தான் சந்திர மாகு லத்தான் . ( 20 ) தங்குயர் வேள்வி யோங்கத் தவிசிடை யிருத்தித் தெய்வ மங்கல மறையோர் தம்மை மகிழ்ந்துப சாரத் தோடு பொங்குசெங் கனக நல்கிப் பூசனை செய்தான் வையக் திங்கண்மும் மாரி பெய்து சிறந்தது செல்வத் தோங்கி ( உக ) ஆண்டியாண் டொன்றிற் குள்ளீண் டகிலமுந் தழைப்பக் கண்டோர் காண்டகு புதுமை யீது கண்டில மென்று வாழ்த்திப் பாண்டியன் றனையு மந்தப் பாண்டியற் கன்பு பூண்டு வேண்டிய தளிக்குஞ் சொக்க வேந்தையும் வியந்தார் சால ( ) மாநிலங் காப்போர் வேள்வி மறையவர் தேத்துக் தூய வானிரை மாட்டு மீச னளவினு மடியார் கண்ணு மீனமி லன்பு பூண்டாண் டினியன செய்வ சேன்மற் அனமேல் வருமோ வாரா துண்மையீ துண்மை யீதால் ( உக ) ஆகத்திருவிருத்தம் - கசுஎரு கா . பெரியவன் - மகாதேவர் . . காவற்செம்பொன் - சாம்பூதமென்னும் தங்கம் . கசு மச்சம் - வெட்டியெடுத்துக்கொண்டு வைத்திருக்கும் மிச்சப்பொன் ஈழம் - பொன் ; மேருவை மீளுகச்செய்து அதிலுள்ள பொன்னையெல்லால் கொண்டென்பது மற்றொரு பொருள் . 40 முன்னர் வழங்குவ - திருமஞ்சனக் கலசமுதலியவை . சந்திரமா பொன்னாக சந்திரம் - பொன் மடக்கணி . உட ஆண்டு - அப்பொழுது