திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உஅசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், என் பெங்கண்மேல் வைத்தா, யுரைகெழு மாச னுளக்கருத் தறிவை யுய்யுமா றறிகிலே னாசே, திருவரு ளொழிய வொருவழி யில்லை காத் தரு ளெனத்துதி செய்தாள், வேறு, அன்புடை யாளே நெஞ்சக மஞ்சே னன்பரி லோடு முதவுவ னாளை மின்பொலி மாறன் றன்புலம் விட்டே யென்புலம் வாபோ 1வென்றன னெம்மான். (கசு) வேறு. நின்றதிரு வுரைவிசும்பிற் கேட்டு நீங்கா தேசமொடு கனிவாழ்ந்து போந்த பின்றை, வன் நிறன்மன் னவனலரை மற்றை ஞான்று வாவ ழைத்தின் னிசைவாது கண்ட வைக்க, ணொன்றியவர் தம்மொடு முன் னையினுஞ் சால வுண்மை மறைத்தோரங்கூர்க் நினிய நெஞ்சங், குன்ற 5வின் றிடத்தோலாக் கற்பு மாது கூறுவாள் சீறியுளங் கொதித்து விம்மி, (20) கைதவகேள் கைதவமா காதி யானுங் கழறுமொரு விண்ணப்பங் கைக்கொ ளொப்பின், மைதிகழுங் கண்டத்தன் சொக்க நாதன் மா டபத்துப் பாடியக்கா விருந்தோர் தம்மு, ளெய்தியவா றொருத்திதனை வென்றா ளென்றங் கியாரொருவர் சொல்கின்றவளே வென்ற, மெய் தருநா யகிமற்றிங் கென்முகத்து விளம்புமது செற்றங்கொண் டெ ன்றாண் மெல்ல. ஒள்ளியவ டள்ளியுரை செய்யா முன்ன ருயர்புடைய வுலகத்தைப் பேணி யொன்றும், விள்ளுதல் செய்யா தங்கண் மேவி னால்யாம் வே றொருவ ராவேமோ வெனப் போ தென்ன, வள்ளலெளி யவர்க்கெ ளிய சொக்க நாதன் மண்டபத்து வெண்டிசைமண் டலிகர் போற்றத், தெள்ளுதமிழ் வாணரிசை வாணர் சூழச் சேர்ந்திருந்தான் போந்தெ வரும் வியப்ப வேந்தன், புகழ்தருபத் திரன்றேவி யுண்மைக் கின்று புவிகாண நமைச்சு மப்ப ளென்று கொண்டே, கமகிழ்வி னொம்வந்தாங் கறிவி லாதா ளவையேற வறிவுடையா ளெங்குந் தானஞ், சகமுதல்வன் நனைநினை ந்து மெல்ல வொல்கிச் சார்தலுமற் முங்கிருந்த வேந்தற் சார்ந்தோர், முகமுகம்பார்த் தனரென்னாய் விளையு மிந்த முன்னவன்றன் செய றெரியா தென்று கொண்டே, (உக) 20. ஓங்கூர்ந்து . பக்ஷபாதமிகுந்து, உக, கைதவம் - வஞ்சனை, உஉ, என - என்று தன் ஓட்கருதி, தமிழ்வாணர் - தமிழ்ப்புலவர்கள். உங.. முகமுகம்பார்த்தனர் - ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்; ''கண்மல்கு நீரார் முகமுகங்க ணோக்கினரே'' (சீவக. க404.) (பி. ம்.) 1'என்றன னிறைவன்' 'ஓரம்பட்டு' 3' செந்தக்கோளென்றாண்' * 'போதென்று
உஅசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் என் பெங்கண்மேல் வைத்தா யுரைகெழு மாச னுளக்கருத் தறிவை யுய்யுமா றறிகிலே னாசே திருவரு ளொழிய வொருவழி யில்லை காத் தரு ளெனத்துதி செய்தாள் வேறு அன்புடை யாளே நெஞ்சக மஞ்சே னன்பரி லோடு முதவுவ னாளை மின்பொலி மாறன் றன்புலம் விட்டே யென்புலம் வாபோ 1வென்றன னெம்மான் . ( கசு ) வேறு . நின்றதிரு வுரைவிசும்பிற் கேட்டு நீங்கா தேசமொடு கனிவாழ்ந்து போந்த பின்றை வன் நிறன்மன் னவனலரை மற்றை ஞான்று வாவ ழைத்தின் னிசைவாது கண்ட வைக்க ணொன்றியவர் தம்மொடு முன் னையினுஞ் சால வுண்மை மறைத்தோரங்கூர்க் நினிய நெஞ்சங் குன்ற 5வின் றிடத்தோலாக் கற்பு மாது கூறுவாள் சீறியுளங் கொதித்து விம்மி ( 20 ) கைதவகேள் கைதவமா காதி யானுங் கழறுமொரு விண்ணப்பங் கைக்கொ ளொப்பின் மைதிகழுங் கண்டத்தன் சொக்க நாதன் மா டபத்துப் பாடியக்கா விருந்தோர் தம்மு ளெய்தியவா றொருத்திதனை வென்றா ளென்றங் கியாரொருவர் சொல்கின்றவளே வென்ற மெய் தருநா யகிமற்றிங் கென்முகத்து விளம்புமது செற்றங்கொண் டெ ன்றாண் மெல்ல . ஒள்ளியவ டள்ளியுரை செய்யா முன்ன ருயர்புடைய வுலகத்தைப் பேணி யொன்றும் விள்ளுதல் செய்யா தங்கண் மேவி னால்யாம் வே றொருவ ராவேமோ வெனப் போ தென்ன வள்ளலெளி யவர்க்கெ ளிய சொக்க நாதன் மண்டபத்து வெண்டிசைமண் டலிகர் போற்றத் தெள்ளுதமிழ் வாணரிசை வாணர் சூழச் சேர்ந்திருந்தான் போந்தெ வரும் வியப்ப வேந்தன் புகழ்தருபத் திரன்றேவி யுண்மைக் கின்று புவிகாண நமைச்சு மப்ப ளென்று கொண்டே கமகிழ்வி னொம்வந்தாங் கறிவி லாதா ளவையேற வறிவுடையா ளெங்குந் தானஞ் சகமுதல்வன் நனைநினை ந்து மெல்ல வொல்கிச் சார்தலுமற் முங்கிருந்த வேந்தற் சார்ந்தோர் முகமுகம்பார்த் தனரென்னாய் விளையு மிந்த முன்னவன்றன் செய றெரியா தென்று கொண்டே ( உக ) 20 . ஓங்கூர்ந்து . பக்ஷபாதமிகுந்து உக கைதவம் - வஞ்சனை உஉ என - என்று தன் ஓட்கருதி தமிழ்வாணர் - தமிழ்ப்புலவர்கள் . உங . . முகமுகம்பார்த்தனர் - ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர் ; ' ' கண்மல்கு நீரார் முகமுகங்க ணோக்கினரே ' ' ( சீவக . க404 . ) ( பி . ம் . ) 1 ' என்றன னிறைவன் ' ' ஓரம்பட்டு ' 3 ' செந்தக்கோளென்றாண் ' * ' போதென்று