திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசுக் ரு.ச. --சாதாரிபாடின திருவிளையாடல், செப்புறு மிவன்ற னன்பைத் திருவுளத் தடைத்தி ரங்கி மெய்ப்படு மாது மின்றி விரைவொடு மெலருங் காண வொப்பருந் துயரந் தீர்ப்பா னும்பர்கட் கரசனாய வப்பெருக் தலைமை யோனு மடிமையாம் வடிவு கொண்டான். (க.வு) வேறு, கடிகமழ் சடையையுங் கங்கை யாளையும் படமுடை யரவையு மொளித்துப் பான்மைசேர் முடிமிசை நிறைவுற மூடொணாசதோர் செடிபடுந் துணியுடைச் சீரை சுற்றினான். நெற்றியிற் றிலகநீ றொளி நீளார்' வெற்றுமென் குண்...ல மிலங்கு நாதிடைக் குற்றமில் குறிஞ்சிலிக் கொத்து மன்றியே துற்றிய விடத்தரங் காயுந் தூக்கினான், (20) தாவில் வெண் கவடியும் தரித்துத் தாண்மிசைக் கோவையிற் சதங்கையுங் கோத்துக் கட்டினான் காவியக் தார்பொலி மெய்யிற் காந்தளம் 3பூவினோ டாவிரைப் போது சூடினான், வெறிகமழ் நீறுமெய் பூசி வீதியி னுறுமவர் தங்களை விலாவொ டிப்ப மென் கறைமலி கச்சையு நழுவக் கட்டியே குறைவற நீள்பெருங் கொடுக்கு நாற்றினான். (22) துறைச்சிறு விரன்மரு தோன்றி தோன்றுகிர் நிறக்கவிட் டஞ்சன மலர்க்க ணிற்கவிட் டிறைக்கழற் பெருவிர லிருப்பு மோதிர மிறுக்கியிட் டிரண்டுகை யாண்டி பாடினான், (உங) கசி, திருவளத்தடைத்து - திருவுளங் கொண்டு, இச்செய்யுளின் காலா மடி, முரண், கசு, பொடி - நாத்தம்; செ!? 5, நடாம். press - அப்படம், 'ர - கந்தை . 20. குறிஞ்சிலி - ஒரு... காரம், பத்தரங்கா - விடத்தேரை மா த்தின் காய்; இம்மாப்பெயர், டத் தரை, 'டத்தேரேகாவும் வழங்கும். உ2. விலாவொடிப்ப - -ரித்தலால் லாவை ஓடிக்க; “கையர் விலாகா டி யாக்கி ஏ ரால்” (52; சசி.) கதை - பழுக்கு. கொடுககு - ஆடைத்தொங் கல்; ''பேதித் தறுதற் கச்சைபுனைந் ததிலே ட்ெடான் பெருங்கொடுக்கு'' என் றார் முன்னும்; 0: சு. உ.க., துறை - இசைத்துறை, மரு, தான்றி - மருதாணி; இதன் இலை யை அரைத்து நகங்களித்பூசினால் அவை சிவக்கும், மாயாண்டி - ஒருவகை இசைப்பாட்டு, (பி - ம்.) 1'விடத்தலங்' 'தோண்மிசை' 3'விசேடாவிரைப்போ திற்
உசுக் ரு . . - - சாதாரிபாடின திருவிளையாடல் செப்புறு மிவன்ற னன்பைத் திருவுளத் தடைத்தி ரங்கி மெய்ப்படு மாது மின்றி விரைவொடு மெலருங் காண வொப்பருந் துயரந் தீர்ப்பா னும்பர்கட் கரசனாய வப்பெருக் தலைமை யோனு மடிமையாம் வடிவு கொண்டான் . ( . வு ) வேறு கடிகமழ் சடையையுங் கங்கை யாளையும் படமுடை யரவையு மொளித்துப் பான்மைசேர் முடிமிசை நிறைவுற மூடொணாசதோர் செடிபடுந் துணியுடைச் சீரை சுற்றினான் . நெற்றியிற் றிலகநீ றொளி நீளார் ' வெற்றுமென் குண் . . . மிலங்கு நாதிடைக் குற்றமில் குறிஞ்சிலிக் கொத்து மன்றியே துற்றிய விடத்தரங் காயுந் தூக்கினான் ( 20 ) தாவில் வெண் கவடியும் தரித்துத் தாண்மிசைக் கோவையிற் சதங்கையுங் கோத்துக் கட்டினான் காவியக் தார்பொலி மெய்யிற் காந்தளம் 3பூவினோ டாவிரைப் போது சூடினான் வெறிகமழ் நீறுமெய் பூசி வீதியி னுறுமவர் தங்களை விலாவொ டிப்ப மென் கறைமலி கச்சையு நழுவக் கட்டியே குறைவற நீள்பெருங் கொடுக்கு நாற்றினான் . ( 22 ) துறைச்சிறு விரன்மரு தோன்றி தோன்றுகிர் நிறக்கவிட் டஞ்சன மலர்க்க ணிற்கவிட் டிறைக்கழற் பெருவிர லிருப்பு மோதிர மிறுக்கியிட் டிரண்டுகை யாண்டி பாடினான் ( உங ) கசி திருவளத்தடைத்து - திருவுளங் கொண்டு இச்செய்யுளின் காலா மடி முரண் கசு பொடி - நாத்தம் ; செ ! ? 5 நடாம் . press - அப்படம் ' - கந்தை . 20 . குறிஞ்சிலி - ஒரு . . . காரம் பத்தரங்கா - விடத்தேரை மா த்தின் காய் ; இம்மாப்பெயர் டத் தரை ' டத்தேரேகாவும் வழங்கும் . உ2 . விலாவொடிப்ப - - ரித்தலால் லாவை ஓடிக்க ; கையர் விலாகா டி யாக்கி ரால் ( 52 ; சசி . ) கதை - பழுக்கு . கொடுககு - ஆடைத்தொங் கல் ; ' ' பேதித் தறுதற் கச்சைபுனைந் ததிலே ட்ெடான் பெருங்கொடுக்கு ' ' என் றார் முன்னும் ; 0 : சு . . . துறை - இசைத்துறை மரு தான்றி - மருதாணி ; இதன் இலை யை அரைத்து நகங்களித்பூசினால் அவை சிவக்கும் மாயாண்டி - ஒருவகை இசைப்பாட்டு ( பி - ம் . ) 1 ' விடத்தலங் ' ' தோண்மிசை ' 3 ' விசேடாவிரைப்போ திற்