திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசுச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், பாய்புவியு மிரங்கிமனஞ் சுரந்து முலை பாலளிப்பா னேயமொடு வரக்கண்டு வால் குழைத்து நேர்வந்து தாய்வரவு காணாமற் றளர்ந்தமறி பயந்தணிந்து தூயமுலைப் பாலுண்டு துள்ளிவிளை யாடியதால். வேறு, மலாய னாணி முன்னர் வரும்விதி மாற்றல் கண்டு சிலைமலை வில்லா னல்ல தியார்வல்லா சென்று சென்று தலையினால் வணங்கி வாழ்த்தச் சசிபதி யதிச யிப்பட் புலிமுலை புல்வா யுண்டு பொலிவுற வளரு நாளில், பொருளினு மொழுக்கத் தானும் பொருவரும் போதத் தானு மருளினுஞ் சிறந்து நீடோ ரருங் குல வணிக 5ன் பொங்கர் மருமலி மலர்த்த டஞ்சூழ் மாமண லூரி னின்றுங் கருதிய பொருள்கண் மேலுக் தேடுவான் கருதிப் போனான். (கூ) பச்சிம திசையை நோக்கிப் பரிவொடும் போகி நன்கு நச்சின தேயம் புக்கு நன்பொரு டேடி மீண்டாங் கிச்சையி னடந்து மெல்ல விலங்குகன் பதியை நோக்கி 1.யச்சமற் றெல்லு மல்லு மதரிடை வருத லுற்றான். வேறு, வழிவசத்தினி ருங்கடம்பவ னத்துவந்துழி வணிகனும் பொழுது புக்கது கண்டுவெம்பியு ளம்புலம்புறு காலையி னே லெழின்மிதத்ததொ ரொலியொலித்திட வேதம்விட்டதன் வழியி ரொழுகவற்புத மாவிருப்பதொ ருத்தமப்பதி கண்டனன், (அ) கண்டவங்ககர் தன்னுளன் பொடு கண்டனன்களி றெட்டும்வாழ் பண்டையாயத லத்தையும்பழு தொன் றிலான்படி மத்தையு மண்டர் நாபக தொண்டர் நாதவெ னத்துதித்தரு ளாலருக் தொண்டுசெய்துவ ணங்கியங்கொரி டத்தமர்ந்து துயின் றனன். (கூ) ரு . மதிமாற்றல் - புலி மான்கன்றுக்குப் பாலளிக்கச் செய்தல், சிவபெரு மானுடைய ஆச்சரிய சக்தியைப் பிரமதேவர் வியந்ததாக இங்கே கூறியிருத் சல் போல, சு 0; கரு - ஆம் செய்யுளிலும், சு2:57 - ஆம் செய்யுளிலும் கூறி யிருத்தல்காண்க. சிலைமலைவில்லான் - மலைகின்ற வில்லாக மேருவையுடய வன்; சிலை - மலை. சசிபதி - இந்திரன். சு, சிறந்து நீடிய, மணலூர் : பாண்டியர்களின் பழைய இராசதானி; மணர்பாமெனவும் வழங்கும்; மதுரைக்குக் கிழக்கே யுள்ளது, மேலும் - பின் னும், பொருள்களைப் பின் வந்தேட, எ. பச்சிமதிசை - மேற்றிசை. எல்லும் அல்லும் - பகலும் இரவும். க. படிமம் - திருவுருவம். தலத்தையும் படிமத்தையும் கண்டனன். (பி - ம்.) 1 அச்சமுற்று 2வனத்தின் வந்துறு'
உசுச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் பாய்புவியு மிரங்கிமனஞ் சுரந்து முலை பாலளிப்பா னேயமொடு வரக்கண்டு வால் குழைத்து நேர்வந்து தாய்வரவு காணாமற் றளர்ந்தமறி பயந்தணிந்து தூயமுலைப் பாலுண்டு துள்ளிவிளை யாடியதால் . வேறு மலாய னாணி முன்னர் வரும்விதி மாற்றல் கண்டு சிலைமலை வில்லா னல்ல தியார்வல்லா சென்று சென்று தலையினால் வணங்கி வாழ்த்தச் சசிபதி யதிச யிப்பட் புலிமுலை புல்வா யுண்டு பொலிவுற வளரு நாளில் பொருளினு மொழுக்கத் தானும் பொருவரும் போதத் தானு மருளினுஞ் சிறந்து நீடோ ரருங் குல வணிக 5ன் பொங்கர் மருமலி மலர்த்த டஞ்சூழ் மாமண லூரி னின்றுங் கருதிய பொருள்கண் மேலுக் தேடுவான் கருதிப் போனான் . ( கூ ) பச்சிம திசையை நோக்கிப் பரிவொடும் போகி நன்கு நச்சின தேயம் புக்கு நன்பொரு டேடி மீண்டாங் கிச்சையி னடந்து மெல்ல விலங்குகன் பதியை நோக்கி 1 . யச்சமற் றெல்லு மல்லு மதரிடை வருத லுற்றான் . வேறு வழிவசத்தினி ருங்கடம்பவ னத்துவந்துழி வணிகனும் பொழுது புக்கது கண்டுவெம்பியு ளம்புலம்புறு காலையி னே லெழின்மிதத்ததொ ரொலியொலித்திட வேதம்விட்டதன் வழியி ரொழுகவற்புத மாவிருப்பதொ ருத்தமப்பதி கண்டனன் ( ) கண்டவங்ககர் தன்னுளன் பொடு கண்டனன்களி றெட்டும்வாழ் பண்டையாயத லத்தையும்பழு தொன் றிலான்படி மத்தையு மண்டர் நாபக தொண்டர் நாதவெ னத்துதித்தரு ளாலருக் தொண்டுசெய்துவ ணங்கியங்கொரி டத்தமர்ந்து துயின் றனன் . ( கூ ) ரு . மதிமாற்றல் - புலி மான்கன்றுக்குப் பாலளிக்கச் செய்தல் சிவபெரு மானுடைய ஆச்சரிய சக்தியைப் பிரமதேவர் வியந்ததாக இங்கே கூறியிருத் சல் போல சு 0 ; கரு - ஆம் செய்யுளிலும் சு2 : 57 - ஆம் செய்யுளிலும் கூறி யிருத்தல்காண்க . சிலைமலைவில்லான் - மலைகின்ற வில்லாக மேருவையுடய வன் ; சிலை - மலை . சசிபதி - இந்திரன் . சு சிறந்து நீடிய மணலூர் : பாண்டியர்களின் பழைய இராசதானி ; மணர்பாமெனவும் வழங்கும் ; மதுரைக்குக் கிழக்கே யுள்ளது மேலும் - பின் னும் பொருள்களைப் பின் வந்தேட . பச்சிமதிசை - மேற்றிசை . எல்லும் அல்லும் - பகலும் இரவும் . . படிமம் - திருவுருவம் . தலத்தையும் படிமத்தையும் கண்டனன் . ( பி - ம் . ) 1 அச்சமுற்று 2வனத்தின் வந்துறு '