திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ரு.- உலவாக்கோட்டைவைத்த திருவிளையாடல், உருக கடந்தரு வாரை யொல்லைக் காட்டிடா யாயி னிங்கே மடிந்திட லல்லான் மற்றோர் கதியில்லை யென்று மண்ணிற் படிந்துவீழ்ந் தழுது விம்மிப் பழிச்சுதல் கண்டி ரங்கி யிடும்பை நீக் கிடுவா னங்க ணிலங்கிய துயர்ந்த வாக்கு. வேறு, தொல்லுலகி னம்மடியார்க் கன்பு செய்த சூத்திரசூளாமணிகே ணின்னைப் போனின், மெல்லியலா டடன்”னப்போற் கண்டே மில்லை மெல்லிய தா யடுசோறு பொலிய வற்றாய்க், கல்லிலதாய் வெள்ளிய தாய்ப் புதிதாய் நல்ல கந்தமலி பந்தமுறு மரிசிக் கோட்டை, நல்ல வர்க ளதிசயிப்ப நின்னிடத்து நணுகுவித்தே நல்குரவு நீங்க வென்றே. அப்பெருமை தருமுலவாக் கோட்டை தன்னை யருச்சனை செய் தரிவையொடு நினக்கு வேண்டு, மொப்பருந்தண் நிலமெடுத்தொண் டொண்டர்க் கெல்லா மூட்டுவித்து நபந்தபொருள் விற்றுண் டாக் கித், தப்பறமற் றுயர்ந்தபெருந் தருமஞ் செய்து தணியாத பெருங்க டன்க டணித்து வாடா, திப்படியில் வேதஞ்சொ லியாண்டும், வாழ்க் தாண் டிருந்துவா நம்மூலகத் தெவரும் போற்ற, (கx) வேறு அவ்வுரை கேளா முன்ன ராதரங் கூர்ந்து வாழ்ந்து கொவ்வையங் கனிவாய் மாதுக் கும்பிடு மன்பன் றானு மெய்விதிர்ப் போடு நின்று மிகவதி சயித்துச் செங்கை நவ்விய னருளை வாழ்த்தி நடமொடு தொழுது போந்தார். (கச) 2 வணங்கியே தொண்டர் துன்று மனைபுகா சேர்தாங் கண்டாங் கணைந்தபே ரார்வத் தோடு மதிசயித் துள்ள ரங்கிற் பணிந்துய ராசனத்துப் பற்றிவைத் தருச்சித் துள்ளத் துணர்ந்து செல் வத்தின் வாழ்ந்தா ருரைத்தவா ரடைவிற் செய்து, {) கக. இடும்பை - துன்பம், உயர்த்தவாக்கு - அசரீரி, க2. சூளாமணி - முடிமணி; 'சூத்திரர் தலைவன்' என்பர் பின்னும்; கஎ, சூத்திர சூளாமணி என்பதைப் பெயராகவே கொண்டனர், பயகாமாலை யுரையாசிரியர், வற்றாய் - வல்லமையுடைய தாய், சந்தம் - மணம், க., உலவாக்கோட்டை - எடுக்க எடுக்கக் குறையாத அரிசிக் கோடடை, தண்டுலம் அரிசி, விற்றுப் பொருளையுண்டாக்கி யென்க, வேதங்குசொல் யாண் டும். நூறு வருடமும் ''வேதரத் பிராய நூறு" (திவ்ய, திருமாலை, ஈட) என்ப தனாலுமுணர்க. கச, மெய்விதிர்ப்பு - உடம்பு நடுக்கம், செங்கை கவ்வியன் - செவ்விய திருக்கரத்தில் மானை யணிந்தவர். கரு. புகா - புகுந்து, உள் அரங்கில் - அங்குள்ளில், என்றது அதை யின் உள்ளே உள்ள மற்றோர் அறையை; ''எழின்வாங்கிய வீரறைப் பள்ளி" (முல்லைப்பாட்டு, ச.) (H - ம்.) 1 நீக்கிடுவான்' 2'மணங்கமழ்' 38
ரு . - உலவாக்கோட்டைவைத்த திருவிளையாடல் உருக கடந்தரு வாரை யொல்லைக் காட்டிடா யாயி னிங்கே மடிந்திட லல்லான் மற்றோர் கதியில்லை யென்று மண்ணிற் படிந்துவீழ்ந் தழுது விம்மிப் பழிச்சுதல் கண்டி ரங்கி யிடும்பை நீக் கிடுவா னங்க ணிலங்கிய துயர்ந்த வாக்கு . வேறு தொல்லுலகி னம்மடியார்க் கன்பு செய்த சூத்திரசூளாமணிகே ணின்னைப் போனின் மெல்லியலா டடன் னப்போற் கண்டே மில்லை மெல்லிய தா யடுசோறு பொலிய வற்றாய்க் கல்லிலதாய் வெள்ளிய தாய்ப் புதிதாய் நல்ல கந்தமலி பந்தமுறு மரிசிக் கோட்டை நல்ல வர்க ளதிசயிப்ப நின்னிடத்து நணுகுவித்தே நல்குரவு நீங்க வென்றே . அப்பெருமை தருமுலவாக் கோட்டை தன்னை யருச்சனை செய் தரிவையொடு நினக்கு வேண்டு மொப்பருந்தண் நிலமெடுத்தொண் டொண்டர்க் கெல்லா மூட்டுவித்து நபந்தபொருள் விற்றுண் டாக் கித் தப்பறமற் றுயர்ந்தபெருந் தருமஞ் செய்து தணியாத பெருங்க டன்க டணித்து வாடா திப்படியில் வேதஞ்சொ லியாண்டும் வாழ்க் தாண் டிருந்துவா நம்மூலகத் தெவரும் போற்ற ( கx ) வேறு அவ்வுரை கேளா முன்ன ராதரங் கூர்ந்து வாழ்ந்து கொவ்வையங் கனிவாய் மாதுக் கும்பிடு மன்பன் றானு மெய்விதிர்ப் போடு நின்று மிகவதி சயித்துச் செங்கை நவ்விய னருளை வாழ்த்தி நடமொடு தொழுது போந்தார் . ( கச ) 2 வணங்கியே தொண்டர் துன்று மனைபுகா சேர்தாங் கண்டாங் கணைந்தபே ரார்வத் தோடு மதிசயித் துள்ள ரங்கிற் பணிந்துய ராசனத்துப் பற்றிவைத் தருச்சித் துள்ளத் துணர்ந்து செல் வத்தின் வாழ்ந்தா ருரைத்தவா ரடைவிற் செய்து { ) கக . இடும்பை - துன்பம் உயர்த்தவாக்கு - அசரீரி க2 . சூளாமணி - முடிமணி ; ' சூத்திரர் தலைவன் ' என்பர் பின்னும் ; கஎ சூத்திர சூளாமணி என்பதைப் பெயராகவே கொண்டனர் பயகாமாலை யுரையாசிரியர் வற்றாய் - வல்லமையுடைய தாய் சந்தம் - மணம் . உலவாக்கோட்டை - எடுக்க எடுக்கக் குறையாத அரிசிக் கோடடை தண்டுலம் அரிசி விற்றுப் பொருளையுண்டாக்கி யென்க வேதங்குசொல் யாண் டும் . நூறு வருடமும் ' ' வேதரத் பிராய நூறு ( திவ்ய திருமாலை ஈட ) என்ப தனாலுமுணர்க . கச மெய்விதிர்ப்பு - உடம்பு நடுக்கம் செங்கை கவ்வியன் - செவ்விய திருக்கரத்தில் மானை யணிந்தவர் . கரு . புகா - புகுந்து உள் அரங்கில் - அங்குள்ளில் என்றது அதை யின் உள்ளே உள்ள மற்றோர் அறையை ; ' ' எழின்வாங்கிய வீரறைப் பள்ளி ( முல்லைப்பாட்டு . ) ( H - ம் . ) 1 நீக்கிடுவான் ' 2 ' மணங்கமழ் ' 38