திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

(க) 2. 52. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு, பதடங்களை யுடைத்து மானிசை கவர்ந்து தானிய நணுகிடா வா று, தொடர்ந்ததர் 2மறித்தும் பொழில்களைச் சிதைத்துஞ் சூழ்தரு பலகுடி, நடுங்க, வடர்ந்திடை விடாம விகல் செயக் கண்டாண் டனை யவுஞ் சுருங்கவாற்றாது, மடங்கலை யனைய வேடுந்திறன் மாற னமைச் சரை வரவழைத் துளைப்பான். புத்திகன் குள்ளீ சென்செய்கேம் வேறு புகலிலை யிரவொடு பகலு, மெத்திய படையால் வரும் பெருஞ் சோழன் மேலெழ வினை செயா நின்றா, னொத்துடன் பொருதற் கிரும்படை யில்லை யொல்லை நம் மாலவாய் மெய்ய, 4னத்தியன் செய்த சேவகன் றனக்கின் றடைக் கலம் புகுவமென் றறைந்தான். நின்றது சொல்லக் கண்டமர் தரிக ணிலைமைகண்ட திசயித் தேத்தத் தென்றல்வக் துலவுங் கோயிவட் டாலைச் சேவகன் சந்நிதி யடைந்து வென்றிசேர் வீர செம்பொன்மா மன்ற வெள்ளியம் பலவ புகலென் றொன் றிய வடியார் தந்துயர் தீர்க்கு மொருவகே ளடிமைலிண் ணப்பம். பின்ன மில் குணஞ்சே ரெந்தையு மடியேன் பேதையாம் யாண் டினி னினது, மன்னிய வுலகத் தடைந்தனன் கிடந்த வரைபுரை காஞ்சன மனைத்து, மன்னிய ஞாதி கொள்ளலா லிளைத்தே னடைம் தனன் பெரும்படை AUN), னின்னுடைப் பதிக்கோர் தாழ்வுறி னின க்கே தாழ்வது நிச்சய மீதால், (சு) அற்றவர்க் கேற்ற சிவனென நின்னை யறைகுவ ரடைக்கல முனக்கே மற்றொரு பற்று மில்லையென் பதனை யறிந்தனை மாசற நாடிக் கற்பனை யொழிப்பாய் நீயலா லுண்டோ காத்தருள் காத்தரு ளென்று கொத்தவ கனிய நஞ்சி பின் தான் சாலக் குறைந்துகண் 7 ணிறைந்தநீர் ததும்ப. நிருடாகேளஞ்ச னிலைமையை விடாது நின்னுள படையொடு மெ திர்சென், று ரனொடு மமர்செய் விரைவுடன் யாம்வந்துதவுவ முதவுவ மென்றென், றிருகில மன்னன் செவிப்புல நிறைய யாவருக் தெளி வுற வங்கண், வாமலி விசும்பிற் பிறங்கிட வருளான் மலர்ந்தது பெருந்திருவாக்கு. (அ) -, ஆன்நிரை - பசுக்கூட்டங்கள். அதர் மறித்தும் - வழிமறித்தும்; இச் செய்யுளின் பொருளை, பு - வெ. வஞ்சிப்படலம், டக - ஆம், (:'சய்யுளாலும் வி, பாரதம் நீரை மீட் சிச்சருக்கம், உரு - ஆம் சய்யுளாலும் உணர்க. 5. அத்தி அன்று எய்த சேவகன் - அட்டாபைச் சேயகர்; அத்தி - யானை. எ, அற்றவர்க்கற்த சிவன் (50; க); அற்றவர்க்கற்ற சிவனுறைகின்ற வாலவாயாவது மிதுவே'' என்பது தேவாரம், நீ யலாற் புகலுண்டோவென ஒருசொல் வருவிக்க, {d . ம்.) 1'தடல்கரை' 2'மறைத்தும்' 3 'வெத்திறன்' 4 'அத்தியேன்று' 15 நீக்கும்' 6'உற்ற 'நிறைந்து'
( ) 2 . 52 . திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு பதடங்களை யுடைத்து மானிசை கவர்ந்து தானிய நணுகிடா வா று தொடர்ந்ததர் 2மறித்தும் பொழில்களைச் சிதைத்துஞ் சூழ்தரு பலகுடி நடுங்க வடர்ந்திடை விடாம விகல் செயக் கண்டாண் டனை யவுஞ் சுருங்கவாற்றாது மடங்கலை யனைய வேடுந்திறன் மாற னமைச் சரை வரவழைத் துளைப்பான் . புத்திகன் குள்ளீ சென்செய்கேம் வேறு புகலிலை யிரவொடு பகலு மெத்திய படையால் வரும் பெருஞ் சோழன் மேலெழ வினை செயா நின்றா னொத்துடன் பொருதற் கிரும்படை யில்லை யொல்லை நம் மாலவாய் மெய்ய 4னத்தியன் செய்த சேவகன் றனக்கின் றடைக் கலம் புகுவமென் றறைந்தான் . நின்றது சொல்லக் கண்டமர் தரிக ணிலைமைகண்ட திசயித் தேத்தத் தென்றல்வக் துலவுங் கோயிவட் டாலைச் சேவகன் சந்நிதி யடைந்து வென்றிசேர் வீர செம்பொன்மா மன்ற வெள்ளியம் பலவ புகலென் றொன் றிய வடியார் தந்துயர் தீர்க்கு மொருவகே ளடிமைலிண் ணப்பம் . பின்ன மில் குணஞ்சே ரெந்தையு மடியேன் பேதையாம் யாண் டினி னினது மன்னிய வுலகத் தடைந்தனன் கிடந்த வரைபுரை காஞ்சன மனைத்து மன்னிய ஞாதி கொள்ளலா லிளைத்தே னடைம் தனன் பெரும்படை AUN ) னின்னுடைப் பதிக்கோர் தாழ்வுறி னின க்கே தாழ்வது நிச்சய மீதால் ( சு ) அற்றவர்க் கேற்ற சிவனென நின்னை யறைகுவ ரடைக்கல முனக்கே மற்றொரு பற்று மில்லையென் பதனை யறிந்தனை மாசற நாடிக் கற்பனை யொழிப்பாய் நீயலா லுண்டோ காத்தருள் காத்தரு ளென்று கொத்தவ கனிய நஞ்சி பின் தான் சாலக் குறைந்துகண் 7 ணிறைந்தநீர் ததும்ப . நிருடாகேளஞ்ச னிலைமையை விடாது நின்னுள படையொடு மெ திர்சென் று ரனொடு மமர்செய் விரைவுடன் யாம்வந்துதவுவ முதவுவ மென்றென் றிருகில மன்னன் செவிப்புல நிறைய யாவருக் தெளி வுற வங்கண் வாமலி விசும்பிற் பிறங்கிட வருளான் மலர்ந்தது பெருந்திருவாக்கு . ( ) - ஆன்நிரை - பசுக்கூட்டங்கள் . அதர் மறித்தும் - வழிமறித்தும் ; இச் செய்யுளின் பொருளை பு - வெ . வஞ்சிப்படலம் டக - ஆம் ( : ' சய்யுளாலும் வி பாரதம் நீரை மீட் சிச்சருக்கம் உரு - ஆம் சய்யுளாலும் உணர்க . 5 . அத்தி அன்று எய்த சேவகன் - அட்டாபைச் சேயகர் ; அத்தி - யானை . அற்றவர்க்கற்த சிவன் ( 50 ; ) ; அற்றவர்க்கற்ற சிவனுறைகின்ற வாலவாயாவது மிதுவே ' ' என்பது தேவாரம் நீ யலாற் புகலுண்டோவென ஒருசொல் வருவிக்க { d . ம் . ) 1 ' தடல்கரை ' 2 ' மறைத்தும் ' 3 ' வெத்திறன் ' 4 ' அத்தியேன்று ' 15 நீக்கும் ' 6 ' உற்ற ' நிறைந்து '