திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சஅ.- வரகுணனுக்குச் சிவலோகங்காட்டின திருவிளையாடல்.உசசு சோதிசேர் மருதர் தேர் போம் வீதியிற் றொழுவான் செல்லும் போதின்முன் கிடந்த பொல்லாப் புன்றலை யோடு கண்டு நாதவித் தலைபோ லென்ற னாய்த்தலை யோ மிந்த வீதியிற் கிடக்க வென்றே மிலைந்தன னிலங்கு தென்னன். (உசு) கள்ளனைக் கட்டிச் செல்லுங் காலையிற் கள்ள னீமத் தெள்ளிய நீற்றின் வீழ்ந்து சிரித்தர கரவென் றெய்த வுள்ளம்வாழ்ந் தெதிர்கொள் வேந்தன் விடும்விடு முயர்பான் மிக்க வெள்ளரைக் கள்ள ரென்றோ விளம்புவ தெனப்பணிந்தான். (உ.எ) தேடருஞ் சிறப்பின் மிக்க திருவிடை மருதினெல்லைக் காடிடை நரிகள் விட்ட கடுங்குர லோசை கேட்டுப் பீடுடை யிறைவன் றன்னைப் பேசரும் விருப்பத் தோடும் 1பாடிய வென்று தென்னன் பல்பெரும் படாங்கொடுத்தான். (உ..) நேசமார் தேவி தன்னை 2.இன்னுடை யடிமைக் காமென் றாசைகூர்ந் தளித்தவ வேந்த னாவியிற் றவளை பல்காற் றேசுற வொலிப்பக் கேட்டுச் சிவனையே பாடிற் றென்று காசொடு பொன்னு மின்னக் கலந்து தூ வினன்க சிந்து, (உக) இன்னன பலவுஞ் செய்தவ் வெல்லையைத் தொழுது போந்து கன்னிகா டடைந்து கூடற் கடவுளா லயத்துப் புக்குச் சென்னிநாட் டுளவி சேடஞ் செப்பிடக் கருணைச் (சொக்கன் முன்னுற விசும்பிற் றேற மொழிந்தன னறிந்தோ மென்று. (கூ)) 2... தலையோடு - மண்டை போடு, கிடக்க: வியக்சோள், மிலைத் தனன்- அத்தலையோட்டைச் சூடிக் கொண்டாள். உஎ. விடும் விடும் - முன்னிலைப்பன்மை, வெர் - திருநீற்றால் வெண்ணிறமுடையாரை, பணிந்தான் - அக்கள்ளனேட் ( ரித்தான். உ.. படாம் - ஆடை, உக. ஆவி - தடாகம், உ. - க, இச்செய்யுட்களித் பி.தப்பெற்று சரித்திரத்தை "வெள்ளை நீறு மெய்யிற் கண்டு, கள்ளன் கையிற் கட்ட மகிழ்ப் பித்தும், ஓடும் பன்னரி யூனை கேட் டரனைப், பாடி வென்று படாம். வளித்தும், குவளைப் புனலிற் நகளை பரந்த, ஈசன் தன்னை யேத்தின வெறு, காசம் பொன்னுங் கலந்து தூவியும், வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய, செழுயிதை யெள்ளத் சின்னக் கண்டு, பிடித்தலு மவனிப் பிறப்புக் கென்' Bor', இட்த்துக் கொண்ட னெச்சிலை நுகர்ந்தும், மருத வட்டத் தொருதனிக் கடந்த, தலையைக்கட்டு தபையு நீ வணங்கி, உம்மைப் போல வெம்மித் தலையும், கடத்தல் வேண்டுமே நடுத்தடுத் திரந்துங், கோயின் முத்தத்து மீமிசைக் கிடப்ப, வாய்த்த தென்று நாய்க்கட்ட மெடுத்தும், காம்பவழ்த் துதிர்ந்த கனியுக கண்டு, மேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும், விரும்பின கொடுக்கை ('ரம்பரற் கென்று, புரி குழற் தேவியைப் பரிவுடன் கொடுத்த, பெரிய என் பின் வரகுண தேவரும்" (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, சி) என்பதலைமறிக, (பி-ம்.) 1 'பாடுவ' 'கின்னுனடத் தமராக்கொண்மென்று' ' அளித்தத் தென்னன்' --- --- --- --.. ----- -- - -- 32
சஅ . - வரகுணனுக்குச் சிவலோகங்காட்டின திருவிளையாடல் . உசசு சோதிசேர் மருதர் தேர் போம் வீதியிற் றொழுவான் செல்லும் போதின்முன் கிடந்த பொல்லாப் புன்றலை யோடு கண்டு நாதவித் தலைபோ லென்ற னாய்த்தலை யோ மிந்த வீதியிற் கிடக்க வென்றே மிலைந்தன னிலங்கு தென்னன் . ( உசு ) கள்ளனைக் கட்டிச் செல்லுங் காலையிற் கள்ள னீமத் தெள்ளிய நீற்றின் வீழ்ந்து சிரித்தர கரவென் றெய்த வுள்ளம்வாழ்ந் தெதிர்கொள் வேந்தன் விடும்விடு முயர்பான் மிக்க வெள்ளரைக் கள்ள ரென்றோ விளம்புவ தெனப்பணிந்தான் . ( . ) தேடருஞ் சிறப்பின் மிக்க திருவிடை மருதினெல்லைக் காடிடை நரிகள் விட்ட கடுங்குர லோசை கேட்டுப் பீடுடை யிறைவன் றன்னைப் பேசரும் விருப்பத் தோடும் 1பாடிய வென்று தென்னன் பல்பெரும் படாங்கொடுத்தான் . ( . . ) நேசமார் தேவி தன்னை 2 . இன்னுடை யடிமைக் காமென் றாசைகூர்ந் தளித்தவ வேந்த னாவியிற் றவளை பல்காற் றேசுற வொலிப்பக் கேட்டுச் சிவனையே பாடிற் றென்று காசொடு பொன்னு மின்னக் கலந்து தூ வினன்க சிந்து ( உக ) இன்னன பலவுஞ் செய்தவ் வெல்லையைத் தொழுது போந்து கன்னிகா டடைந்து கூடற் கடவுளா லயத்துப் புக்குச் சென்னிநாட் டுளவி சேடஞ் செப்பிடக் கருணைச் ( சொக்கன் முன்னுற விசும்பிற் றேற மொழிந்தன னறிந்தோ மென்று . ( கூ ) ) 2 . . . தலையோடு - மண்டை போடு கிடக்க : வியக்சோள் மிலைத் தனன் அத்தலையோட்டைச் சூடிக் கொண்டாள் . உஎ . விடும் விடும் - முன்னிலைப்பன்மை வெர் - திருநீற்றால் வெண்ணிறமுடையாரை பணிந்தான் - அக்கள்ளனேட் ( ரித்தான் . . . படாம் - ஆடை உக . ஆவி - தடாகம் . - இச்செய்யுட்களித் பி . தப்பெற்று சரித்திரத்தை வெள்ளை நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையிற் கட்ட மகிழ்ப் பித்தும் ஓடும் பன்னரி யூனை கேட் டரனைப் பாடி வென்று படாம் . வளித்தும் குவளைப் புனலிற் நகளை பரந்த ஈசன் தன்னை யேத்தின வெறு காசம் பொன்னுங் கலந்து தூவியும் வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய செழுயிதை யெள்ளத் சின்னக் கண்டு பிடித்தலு மவனிப் பிறப்புக் கென் ' Bor ' இட்த்துக் கொண்ட னெச்சிலை நுகர்ந்தும் மருத வட்டத் தொருதனிக் கடந்த தலையைக்கட்டு தபையு நீ வணங்கி உம்மைப் போல வெம்மித் தலையும் கடத்தல் வேண்டுமே நடுத்தடுத் திரந்துங் கோயின் முத்தத்து மீமிசைக் கிடப்ப வாய்த்த தென்று நாய்க்கட்ட மெடுத்தும் காம்பவழ்த் துதிர்ந்த கனியுக கண்டு மேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும் விரும்பின கொடுக்கை ( ' ரம்பரற் கென்று புரி குழற் தேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய என் பின் வரகுண தேவரும் ( திருவிடைமருதூர் மும்மணிக்கோவை சி ) என்பதலைமறிக ( பி - ம் . ) 1 ' பாடுவ ' ' கின்னுனடத் தமராக்கொண்மென்று ' ' அளித்தத் தென்னன் ' - - - - - - - - - - - . . - - - - - - - - - - 32