திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

(40) உசசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், அன்பொடு விளங்கு மெந்தைக் கறிவிப்ப மென்று சென்று நின்படை வீடு காணி னீள்பெரும் படைவீடாகு மன்சிறி தறிவால் வாழு மனிதரு ளறிவா ரில்லை யின்புற வறிய வல்லா யெல்லையை யுரைத்தி யென்றான். (எ) பத்தர்கள் பத்தன் பத்தன் பத்தியைக் கண்டு பூண்ட வுத்தம நாகந் தம்மு ளொருபெரு நாகந் தன்னை யித்திரு நகரி னெல்லை காட்டெனக் கன்பு பூண்ட வித்தக மாறற் கென்று விளம்பினன் விளங்க வாங்கு. விளம்புமு னெழுந்தி றைஞ்சி வெய்யவென் செவவு சொல்லி னெளிந்திடு நேர்போ காது பொறுத்தரு ணேர்குன் றாத விளம்பிறை மவுலி யானே யெனத்திரு வுள்ளம் வாழ்ந்தே யுளம்படும் விருப்பத் தோடும் புறப்பட்டா னுரக உநாதன், வாலினைச் சுந்த ரேசன் வலத்திரு மருங்கு வைத்துக் கோலமா ருடலை நீள நிமிர்த்தெல்லை குன்றா வாறு சாலமுன் வலம தாகத் தன்னுடைச் செலவி னாற்சூழ்ந் தாலவாய் வைத்துக் காட்டிற் றிடத்திரு மருங்கி னாங்கு. 4 ஓசனை யகல நீள முத்தரத் திசைபு றம்பாத் தேசுடைத் தான தந்தத் திருப்பதிக் கெல்லை நாம மாசற வன்று முன்னா வாலவா யெனவ ழங்க வாசற வாயை முன்னிட் டாலவா யெனவுஞ் சொன்னார். (கக) உளமகிழ்ந் தாவு போன நெறிமிசை யோங்க மன்னன் வளைமதில் கண்டா ராம மறுகுகோ பாத்த டாகங் கிளரொளி மாடங் கூட மண்டபங் கெருடி மற்று மளகையம் புரமே யென்ன வாக்கினா னோக்கி யாங்கு. (கஉ) பொருவரு மால யத்தைப் பொன்னினான் மேய்ந்து வேண்டும் பரிவுசெய் தளவில் வானோர் பணிதரு வால வாயான் திருவடி மறவா தங்க ணிருந்தனன் சீரார் பேரூர் பிரளய காலத் திற்கு முன்னையிற் பிறங்கிற் றன்றே, (கங.) எ. படைவீடு - அரசிருக்கை . அ. காகம் - பாம்பு. க. 'கேர்குன்றாத' என்பது சிவபெருமானுக்கு அடை. க. தன்னுடைச் செலவு - கெளித்து செல்லுதல். கக, வாலம் - வால், கஉ, ஆராமம் - சோலை. கெருடி. - ஆயுதப்பயிற்சி செய்யும் சாலை. (பி - ம்.) 1'உணர்த்தி ' 'ராசன்' 3 இடத்தினின மருமாங்கு' யோசனை' 5'தானத்தந்த', 'தானந்தம்த 'கோக்கினாங்கு
( 40 ) உசசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் அன்பொடு விளங்கு மெந்தைக் கறிவிப்ப மென்று சென்று நின்படை வீடு காணி னீள்பெரும் படைவீடாகு மன்சிறி தறிவால் வாழு மனிதரு ளறிவா ரில்லை யின்புற வறிய வல்லா யெல்லையை யுரைத்தி யென்றான் . ( ) பத்தர்கள் பத்தன் பத்தன் பத்தியைக் கண்டு பூண்ட வுத்தம நாகந் தம்மு ளொருபெரு நாகந் தன்னை யித்திரு நகரி னெல்லை காட்டெனக் கன்பு பூண்ட வித்தக மாறற் கென்று விளம்பினன் விளங்க வாங்கு . விளம்புமு னெழுந்தி றைஞ்சி வெய்யவென் செவவு சொல்லி னெளிந்திடு நேர்போ காது பொறுத்தரு ணேர்குன் றாத விளம்பிறை மவுலி யானே யெனத்திரு வுள்ளம் வாழ்ந்தே யுளம்படும் விருப்பத் தோடும் புறப்பட்டா னுரக உநாதன் வாலினைச் சுந்த ரேசன் வலத்திரு மருங்கு வைத்துக் கோலமா ருடலை நீள நிமிர்த்தெல்லை குன்றா வாறு சாலமுன் வலம தாகத் தன்னுடைச் செலவி னாற்சூழ்ந் தாலவாய் வைத்துக் காட்டிற் றிடத்திரு மருங்கி னாங்கு . 4 ஓசனை யகல நீள முத்தரத் திசைபு றம்பாத் தேசுடைத் தான தந்தத் திருப்பதிக் கெல்லை நாம மாசற வன்று முன்னா வாலவா யெனவ ழங்க வாசற வாயை முன்னிட் டாலவா யெனவுஞ் சொன்னார் . ( கக ) உளமகிழ்ந் தாவு போன நெறிமிசை யோங்க மன்னன் வளைமதில் கண்டா ராம மறுகுகோ பாத்த டாகங் கிளரொளி மாடங் கூட மண்டபங் கெருடி மற்று மளகையம் புரமே யென்ன வாக்கினா னோக்கி யாங்கு . ( கஉ ) பொருவரு மால யத்தைப் பொன்னினான் மேய்ந்து வேண்டும் பரிவுசெய் தளவில் வானோர் பணிதரு வால வாயான் திருவடி மறவா தங்க ணிருந்தனன் சீரார் பேரூர் பிரளய காலத் திற்கு முன்னையிற் பிறங்கிற் றன்றே ( கங . ) . படைவீடு - அரசிருக்கை . . காகம் - பாம்பு . . ' கேர்குன்றாத ' என்பது சிவபெருமானுக்கு அடை . . தன்னுடைச் செலவு - கெளித்து செல்லுதல் . கக வாலம் - வால் கஉ ஆராமம் - சோலை . கெருடி . - ஆயுதப்பயிற்சி செய்யும் சாலை . ( பி - ம் . ) 1 ' உணர்த்தி ' ' ராசன் ' 3 இடத்தினின மருமாங்கு ' யோசனை ' 5 ' தானத்தந்த ' ' தானந்தம்த ' கோக்கினாங்கு