திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சஎ.-- திருவாலவாயான திருவிளையாடல், உசங் [ 4] சாஎ.- திருவாலவாயான திருவிளையாடல். ---- --- முன்னமோர் பிரம கற்ப முடிவினின் முடிவி லாத செந்நிறப் பரிதி விட்ட தீக்கிர ணங்க ளானு மின்னிடி, மேகம் விட்ட வெங்கொடுந் துளியி னானுந் தன்னிக ரில்லா மண்ணிற் சராசர மாண்ட வன்றே. ஒண்சரா சரங்கண் மாண்ட வுலகினை யொலித்தெ ழுந்து திண்கடல் கொள்ளக் கண்ட செந்தமிழ்ச் சுந்த ரன் றன் வண்பெருஞ் சேமாதி யாவே மண்மகட் குயிராக் தொல்லைட் பண்புடை.. யால யத்தைக் காத்தனன் பழுது மூமல், (உ) ஒன் றிய பெருவெள் ளத்து நடுச்சிதை யாம லோங்கி 3 நன்றிய லுலகுக் கெல்லாம் படிமமா 5லஞ்சேர் வெள்ளி மன்றுடன் விளங்க லாலே மண்மிசை நகர்க்கு நாம மன்று முன் னவூ சென்று பிளங்கிய தமரர் மெச்ச, பிரளய காலஞ் சென்று முடிந்தபின் பெருகி வந்த திரைபொருங் கடலு முன்போர் சேர்ந்து தன் னிலையி னிற்பச் சுரர்பர னருளாவ் வையக் தோன் றிடு மடைவின் முன்னோர் தருமமார் வடிவ மன்னன் றோன்றினான் சசிகு லத்து. (ச) தேனலர் நிம்ப மாலைத் தென்னவன் பிரள யத்து மாநில முழுதுங் குன்ற வடிவுகுன் றம னின்ற வீனமி லால யஞ்சே ரிருந்திரு நகரி கண்டு தானுள மதிச யித்துத் துதித்தன னருளைச் சால. நன்குறு மித்த லத்து நயம்பெற விருப்ப மென்று தன்குறி யறிவா லாங்கு நகர்செய்து சயமுண் டாக வின்புறச் சிறிதி யாண்டாண் டிருந்தவ னிடம் பெறாமற் பின்பு துன் புறப்பு குந்தான் பெருங்குடி நெருங்கக் கண்டு. உ. சமாதி - சங்கற்பம். கூ. படிமம் - ஒப்பு வடிவம். சு. சார் பான் - தேவர்கள் தலைவர்; மகாதேவர். சு. குறியறிவு - குறித்தலையுடைய அறிவு. *. “பகுவாய்ப் பாம்பு முடங்க லாக, வாலவாய் பொதிந்த மதிமுடித் தனிமுதல்', “வடதிரு வால வாய்திரு நடுவூர்” (கல், ஈ-', சுக.) (பி - ம்.) 1 'தென்றமிழ்' 2'சத்தி' ஒ'நன்றிகொளுலகுக்கு' 4'படிவமாய்' 5'பெருமைமிக்க'
சஎ . - - திருவாலவாயான திருவிளையாடல் உசங் [ 4 ] சாஎ . - திருவாலவாயான திருவிளையாடல் . - - - - - - - முன்னமோர் பிரம கற்ப முடிவினின் முடிவி லாத செந்நிறப் பரிதி விட்ட தீக்கிர ணங்க ளானு மின்னிடி மேகம் விட்ட வெங்கொடுந் துளியி னானுந் தன்னிக ரில்லா மண்ணிற் சராசர மாண்ட வன்றே . ஒண்சரா சரங்கண் மாண்ட வுலகினை யொலித்தெ ழுந்து திண்கடல் கொள்ளக் கண்ட செந்தமிழ்ச் சுந்த ரன் றன் வண்பெருஞ் சேமாதி யாவே மண்மகட் குயிராக் தொல்லைட் பண்புடை . . யால யத்தைக் காத்தனன் பழுது மூமல் ( ) ஒன் றிய பெருவெள் ளத்து நடுச்சிதை யாம லோங்கி 3 நன்றிய லுலகுக் கெல்லாம் படிமமா 5லஞ்சேர் வெள்ளி மன்றுடன் விளங்க லாலே மண்மிசை நகர்க்கு நாம மன்று முன் னவூ சென்று பிளங்கிய தமரர் மெச்ச பிரளய காலஞ் சென்று முடிந்தபின் பெருகி வந்த திரைபொருங் கடலு முன்போர் சேர்ந்து தன் னிலையி னிற்பச் சுரர்பர னருளாவ் வையக் தோன் றிடு மடைவின் முன்னோர் தருமமார் வடிவ மன்னன் றோன்றினான் சசிகு லத்து . ( ) தேனலர் நிம்ப மாலைத் தென்னவன் பிரள யத்து மாநில முழுதுங் குன்ற வடிவுகுன் றம னின்ற வீனமி லால யஞ்சே ரிருந்திரு நகரி கண்டு தானுள மதிச யித்துத் துதித்தன னருளைச் சால . நன்குறு மித்த லத்து நயம்பெற விருப்ப மென்று தன்குறி யறிவா லாங்கு நகர்செய்து சயமுண் டாக வின்புறச் சிறிதி யாண்டாண் டிருந்தவ னிடம் பெறாமற் பின்பு துன் புறப்பு குந்தான் பெருங்குடி நெருங்கக் கண்டு . . சமாதி - சங்கற்பம் . கூ . படிமம் - ஒப்பு வடிவம் . சு . சார் பான் - தேவர்கள் தலைவர் ; மகாதேவர் . சு . குறியறிவு - குறித்தலையுடைய அறிவு . * . பகுவாய்ப் பாம்பு முடங்க லாக வாலவாய் பொதிந்த மதிமுடித் தனிமுதல் ' வடதிரு வால வாய்திரு நடுவூர் ( கல் - ' சுக . ) ( பி - ம் . ) 1 ' தென்றமிழ் ' 2 ' சத்தி ' ' நன்றிகொளுலகுக்கு ' 4 ' படிவமாய் ' 5 ' பெருமைமிக்க '