திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், (வறு. வெந்திறல் பேசி யங்கண் மேவரும் வினைக்க ளத்து வந்தமர் செய்யுங் காலை மாறனார் சிறுதா னைக்குச் சுந்தர னருளால் வெய்ய தொலைவிலா வலிய தானை முந்துற வாற்றா தாகி முதுகிட்ட தமர்விட் டாங்கு. (கன) என்னுடை விருதை வையத் தியாரறி யார் கொ லென்று மின்னெழ விழித்து மூல பலத் தொடும் வெகுண்டு கிள்ளி முன்னெதிர் நடடப்பக் கண்டு மொழிந்தது கொண்டெ திர்ந்தே யென்னையா ளுடையா யென்னப் பொறுத்தில னெங்கு முள்ளான், () வேறு, திருந்தியபொற் பீலிமுடி முடியிற் சாத்தித் திங்களென வெண் ணீற்றுத் திலக மிட்டு, கருங்காத்து வெண்கவடித் தாமஞ் சேர்த்துக் காதின்க ணிபமருப்புத் தோடு பெய்து, மருங்கெங்கு மயிற்கழுத்து நாற்றி வேங்கை வரித்தண்டை யுத்தரியம் விளங்க மார்பிற், நருங்க வன மாவேறி நெடுவேல் வாங்கித் தந்தமணித் தொடைபிறங்கத் தாண்ட விட்டான். (கசு) வேறு, விரைவின்வெங் களத்துத் தோன்றி வேட்டுவப் பரியா ளாகித் திரள் கொளா யிரம்ப ரிக்கோர் திண்டிறற் குதிரை யாணி குரைகழ லபயா நூறு குதிரைக்கோர் குகிரை யாள்யான் 3 பொருவது நினக்கு நன்றே புகலென நகைத்தெதிர்ந்தான். (20) வேறு. சாற்றரு மிடும்பையன் றனைம றைத் துயர் வேற்றருஞ் செழியன்யா னென்ன வெய்யகால் போற்றிகழ் கோரமா முகத்துப் போய்ப்புகக் கூர்பென வெறிந்தனன் கொடிய வேலினை. கள. வினை - போர், கஅ . மூலபலம் - மூலப்படை. கிள்ளி- சோழன். 'எதிர்த்தேன், என்னை யாளுடையாய்' என்றது, பாண்டியன் வார்த்தை கசு, பீலிமுடி - பலித்தொகுதி, களம் - கழுத்து, கவடித்தாமம் - பல கதைமாலை. இபமருப் புத்தோடு - யானைக் கொம்பாற் செய்ததோடு. மயிற் கழுத்து - மயிற்கழுத்தாலாகிய கோவை, வேங்கை வரித்தண்டை உத்தரீயம். வேங்கைத்தோலாகிய கோடுகளாயும் வாலையுமுடைய மேற்போர்வை; தண்டை- வால், தந்தமணித்தொடை - யானைத்தந்தத்தாலாகிய மணிகளையுடையமாலை, மார்பில் தங்கவென்+. ''மார்பில் சிறு தந்த மணித்திரன் மாலை தாழ" (பே ரிய, கண்ணப்ப, சு0.) மா.கி - கைக்கொண்டு, - ரா.கி. கைக்கொண்டு, [சோழா, 27. வேட்டுவப் பரியார் - வேடராகிய குதிரைச் சேவகர், அபயா - உக, இடும்பையன் தனை மறைத்து - துன்பத்தையுடைய பாண்டியனைப் புறத்தே தோன்றாமத் செய்து, செழியன் யான் என்ன - யானே பாண்டியன் என்று, கால் - காற்று. கோரம் - சோழன் குதிரை, (பி - ம்.) 1'காதின்கணணிமருப்பு 'பொருவரு' 3' அறைந்தெதிர்' (உக)
உச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் ( வறு . வெந்திறல் பேசி யங்கண் மேவரும் வினைக்க ளத்து வந்தமர் செய்யுங் காலை மாறனார் சிறுதா னைக்குச் சுந்தர னருளால் வெய்ய தொலைவிலா வலிய தானை முந்துற வாற்றா தாகி முதுகிட்ட தமர்விட் டாங்கு . ( கன ) என்னுடை விருதை வையத் தியாரறி யார் கொ லென்று மின்னெழ விழித்து மூல பலத் தொடும் வெகுண்டு கிள்ளி முன்னெதிர் நடடப்பக் கண்டு மொழிந்தது கொண்டெ திர்ந்தே யென்னையா ளுடையா யென்னப் பொறுத்தில னெங்கு முள்ளான் ( ) வேறு திருந்தியபொற் பீலிமுடி முடியிற் சாத்தித் திங்களென வெண் ணீற்றுத் திலக மிட்டு கருங்காத்து வெண்கவடித் தாமஞ் சேர்த்துக் காதின்க ணிபமருப்புத் தோடு பெய்து மருங்கெங்கு மயிற்கழுத்து நாற்றி வேங்கை வரித்தண்டை யுத்தரியம் விளங்க மார்பிற் நருங்க வன மாவேறி நெடுவேல் வாங்கித் தந்தமணித் தொடைபிறங்கத் தாண்ட விட்டான் . ( கசு ) வேறு விரைவின்வெங் களத்துத் தோன்றி வேட்டுவப் பரியா ளாகித் திரள் கொளா யிரம்ப ரிக்கோர் திண்டிறற் குதிரை யாணி குரைகழ லபயா நூறு குதிரைக்கோர் குகிரை யாள்யான் 3 பொருவது நினக்கு நன்றே புகலென நகைத்தெதிர்ந்தான் . ( 20 ) வேறு . சாற்றரு மிடும்பையன் றனைம றைத் துயர் வேற்றருஞ் செழியன்யா னென்ன வெய்யகால் போற்றிகழ் கோரமா முகத்துப் போய்ப்புகக் கூர்பென வெறிந்தனன் கொடிய வேலினை . கள . வினை - போர் கஅ . மூலபலம் - மூலப்படை . கிள்ளி - சோழன் . ' எதிர்த்தேன் என்னை யாளுடையாய் ' என்றது பாண்டியன் வார்த்தை கசு பீலிமுடி - பலித்தொகுதி களம் - கழுத்து கவடித்தாமம் - பல கதைமாலை . இபமருப் புத்தோடு - யானைக் கொம்பாற் செய்ததோடு . மயிற் கழுத்து - மயிற்கழுத்தாலாகிய கோவை வேங்கை வரித்தண்டை உத்தரீயம் . வேங்கைத்தோலாகிய கோடுகளாயும் வாலையுமுடைய மேற்போர்வை ; தண்டை வால் தந்தமணித்தொடை - யானைத்தந்தத்தாலாகிய மணிகளையுடையமாலை மார்பில் தங்கவென் + . ' ' மார்பில் சிறு தந்த மணித்திரன் மாலை தாழ ( பே ரிய கண்ணப்ப சு0 . ) மா . கி - கைக்கொண்டு - ரா . கி . கைக்கொண்டு [ சோழா 27 . வேட்டுவப் பரியார் - வேடராகிய குதிரைச் சேவகர் அபயா - உக இடும்பையன் தனை மறைத்து - துன்பத்தையுடைய பாண்டியனைப் புறத்தே தோன்றாமத் செய்து செழியன் யான் என்ன - யானே பாண்டியன் என்று கால் - காற்று . கோரம் - சோழன் குதிரை ( பி - ம் . ) 1 ' காதின்கணணிமருப்பு ' பொருவரு ' 3 ' அறைந்தெதிர் ' ( உக )