திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உஙஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு, மற்றவ னணைய விப்பால் வழுதிவாழ் சொக்கன் மாட்டுப் பற்றிய பத்து பூண்டு படையினை நிந்தை செய்தே யுற்றகா லத்துத் செய்வ மலாதலை யுதவி யென்று நற்றவர் சொல்வா ரென்று நவின்றுளத் துணர்ந்து தேறி. புரவியா யிரமி யானை நூறு போர் புரியும் வீர ரொருபதி னாயி ரந்தே ருற்றன வமையு மூண்மைக் கரிய லெகாள் வேந்தர்க் கீதொழிந் தளவில் சேனை பெருமைகா ரணம் தல்லாற் பிறிதுவேறில்லை காணின். ஈதொழிர் தெமக்கு மிக்க விரும்படை யாக தற்கோ ராதர மில்லை கெஞ்ச மமைவுடைத் தான தொண்பூ மீதிலிச் சேனை கோண்டே வெல்லரும் பகயும் வெல்வே 1 மேற்குஞ் சொக்குண் டாக வேணுமோ எயர்ந்த தானை. மன்னுநம் மறையுட் பட்ட 2வான் பொரு உன்னை நோக்கி மின்னுமிப் படைவா டாமல் வேண்டுப விட்டு நின்ற பொன்னை நஞ் சொக்க னுக்கும் பூசாரார் தமக்கு மிக்க வின்னருட் டொடர் கட்கு மீயுமி னிசங்க லென்றே, இத்தக வமைச்சர் தங்கட் கியம்பவாங் கவர்க டம்முட் சித்தான் குற்றி யைந்தார் சிலர் சில ரியைத் தா ரில்லை பத்திசேர் நிலைமை யோடிப் பகுதியி னடத்திக் கொண்டாங் கொத்தவெம் படையி னோக மிருந்தன று பர்புண் டாக, (அ) இந்நெறி யிருப்போன் றன்மேலில் செய்வா னடைந்த சென்னி தன்னுடை வலியும் வெற்றித் தலம்:புகழ் காருது மிக்க துன்னிய டடையும் வல்ல சூழச்சியுங் கேட்டுச் சற்றுக் தன்னுள மிளைத்தா ரில்லை சங்க னமக்குண் டென்று. வேறு, உன்னரு மிறைவனுக் (கணர்த்து வேமென மின்னமர் கோபுரம் விண்ட லத்நமர் பொன்னெ வாலயத் தணைந்து பொங்கருண் மன்னிய சொக்கன மங்கச் சொல்லுவான், (50) ச. உ - தகாலத்து - ஆபத்துவம் தகாபத்தில்; 'ஆபத்திக்குத் தெய்வமே துனை' என்பது ஒருபழமொழி. டு. அமையும் - போதும், சு, பூ - பூமி. உயர்ந்த - மிக்க எ. அறை - பொன்ல றை. நன் த டொன் - எஞ்சிய பொன். இரங்கல் - இரங்காக வியங்கோள் கூ. சென்னி - சோழன், சக்கரன் - சுகத்தைச் செய்பவா.. (பி - ம்.) ''ஓதருஞ்' 'வண்பொரு 3 நன்கண்' 'வலியும்' 6'மின்னுயர்
உஙஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு மற்றவ னணைய விப்பால் வழுதிவாழ் சொக்கன் மாட்டுப் பற்றிய பத்து பூண்டு படையினை நிந்தை செய்தே யுற்றகா லத்துத் செய்வ மலாதலை யுதவி யென்று நற்றவர் சொல்வா ரென்று நவின்றுளத் துணர்ந்து தேறி . புரவியா யிரமி யானை நூறு போர் புரியும் வீர ரொருபதி னாயி ரந்தே ருற்றன வமையு மூண்மைக் கரிய லெகாள் வேந்தர்க் கீதொழிந் தளவில் சேனை பெருமைகா ரணம் தல்லாற் பிறிதுவேறில்லை காணின் . ஈதொழிர் தெமக்கு மிக்க விரும்படை யாக தற்கோ ராதர மில்லை கெஞ்ச மமைவுடைத் தான தொண்பூ மீதிலிச் சேனை கோண்டே வெல்லரும் பகயும் வெல்வே 1 மேற்குஞ் சொக்குண் டாக வேணுமோ எயர்ந்த தானை . மன்னுநம் மறையுட் பட்ட 2வான் பொரு உன்னை நோக்கி மின்னுமிப் படைவா டாமல் வேண்டுப விட்டு நின்ற பொன்னை நஞ் சொக்க னுக்கும் பூசாரார் தமக்கு மிக்க வின்னருட் டொடர் கட்கு மீயுமி னிசங்க லென்றே இத்தக வமைச்சர் தங்கட் கியம்பவாங் கவர்க டம்முட் சித்தான் குற்றி யைந்தார் சிலர் சில ரியைத் தா ரில்லை பத்திசேர் நிலைமை யோடிப் பகுதியி னடத்திக் கொண்டாங் கொத்தவெம் படையி னோக மிருந்தன று பர்புண் டாக ( ) இந்நெறி யிருப்போன் றன்மேலில் செய்வா னடைந்த சென்னி தன்னுடை வலியும் வெற்றித் தலம் : புகழ் காருது மிக்க துன்னிய டடையும் வல்ல சூழச்சியுங் கேட்டுச் சற்றுக் தன்னுள மிளைத்தா ரில்லை சங்க னமக்குண் டென்று . வேறு உன்னரு மிறைவனுக் ( கணர்த்து வேமென மின்னமர் கோபுரம் விண்ட லத்நமர் பொன்னெ வாலயத் தணைந்து பொங்கருண் மன்னிய சொக்கன மங்கச் சொல்லுவான் ( 50 ) . - தகாலத்து - ஆபத்துவம் தகாபத்தில் ; ' ஆபத்திக்குத் தெய்வமே துனை ' என்பது ஒருபழமொழி . டு . அமையும் - போதும் சு பூ - பூமி . உயர்ந்த - மிக்க . அறை - பொன்ல றை . நன் டொன் - எஞ்சிய பொன் . இரங்கல் - இரங்காக வியங்கோள் கூ . சென்னி - சோழன் சக்கரன் - சுகத்தைச் செய்பவா . . ( பி - ம் . ) ' ' ஓதருஞ் ' ' வண்பொரு 3 நன்கண் ' ' வலியும் ' 6 ' மின்னுயர்