திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உடஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். * தலமகிழ் தமிழ்க்கு நல்ல தண்டமிழ் முருகன் சென்று நலமுறு கனவிற் சொல்வா னற்றமிழ் முருகனம் பேர் பல மிகு தமிழி னாலோர் பாட்டாற்றுப் படையா நம்மை யுலகமென் றெடுத்துப் பாடென் றுள்ளுறை கொடுத்தா னன்றே. () வேறு, *உயர்வுற வுலக முவப்பவென் றெடுத்தாங் கொண்டமிழ்த் தண் டல முவப்ப, வியனுற வுரைப்பக் கேட்டலு மடைந்து வெற்பகக் திறக்கவேல் விட்டு, நயனொடு மெடுத்து வினை1 கடீர்த் தருளு கன் சுனை காட்டி நீ ராட்டி, யயிலுடை நம்மைக் கிழவனென் றனையென் மாலயத் தடைந்தனன் காண. வேறு. * இனிதொர்களி குன்றமெறிந் தாயெ னப்பி னென்றுமிளை யாயழகி யாயென் னுங்கான் மனமகிழ்ந்தீ தியார்பகர்வா ரவர்க்கு வேண்டும் வரங் கொடுப்போ மதுரையிற்போ கென்னப் போந்து கனமலிசங்கத்துரைப்பக் கேட்டி யாருங் களிகூர்ந்தார் தமிழ்முருக னருளை வாழ்த்திப் பனுவறிரு முருகாற்றுப் படையென் றோங்கிற் றென நயந்து பாண்டியனென் செய்தா னென்றார். (அ) வேறு, பாண்டியன் கந்தற் போற்றிப் பரமெனப் பரங்குன் றத்துப் பூண்டபே ராரம் வைத்துப் போந்துய ராலயத்தங் காண்டநா யகனே நின்ற னருளினா லடைந்தே னென்று வேண்டியே து தப்ப வாண்ட விமல்னு மஞ்சே லென்றான். (உக) உசு, தண்டமிழ் முருக - செந்தமிழ்ப் பரமாசாரியராகிய முருகர், நம் பேர் முருகனென்பது, க.எ. தமிழ்த்த ண்டலம் - தமிழ்நாடு. "'கிழவ னன் றனை'' என்பதைத் திருமுருகாற்றுப் படையின் இறுதியில், "பழமுதிர்சோலை மலைகிழவோனே” என்பதனாலுணர்க. உ.அ. 'குன் றமெறித்தாய்' என்னுங்கவி வருமாறு: வெண்பா - "குன்ற மெறித்தாய் குரைகடலில் சூர் தடிந்தாய், புன் தலைய பூதப் பொருபடையாய் - என்றும், இளையா யழகியா யேறூர்ததா னேரே, டளையாயென் னுள்ளத் துறை,' உக, பரமென அடியேனைக்காத்தருளுவது உம்முடைய பாாமென்று கூறி (- ம்.) 'சடிதீர்த்தான்'
உடஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . * தலமகிழ் தமிழ்க்கு நல்ல தண்டமிழ் முருகன் சென்று நலமுறு கனவிற் சொல்வா னற்றமிழ் முருகனம் பேர் பல மிகு தமிழி னாலோர் பாட்டாற்றுப் படையா நம்மை யுலகமென் றெடுத்துப் பாடென் றுள்ளுறை கொடுத்தா னன்றே . ( ) வேறு * உயர்வுற வுலக முவப்பவென் றெடுத்தாங் கொண்டமிழ்த் தண் டல முவப்ப வியனுற வுரைப்பக் கேட்டலு மடைந்து வெற்பகக் திறக்கவேல் விட்டு நயனொடு மெடுத்து வினை1 கடீர்த் தருளு கன் சுனை காட்டி நீ ராட்டி யயிலுடை நம்மைக் கிழவனென் றனையென் மாலயத் தடைந்தனன் காண . வேறு . * இனிதொர்களி குன்றமெறிந் தாயெ னப்பி னென்றுமிளை யாயழகி யாயென் னுங்கான் மனமகிழ்ந்தீ தியார்பகர்வா ரவர்க்கு வேண்டும் வரங் கொடுப்போ மதுரையிற்போ கென்னப் போந்து கனமலிசங்கத்துரைப்பக் கேட்டி யாருங் களிகூர்ந்தார் தமிழ்முருக னருளை வாழ்த்திப் பனுவறிரு முருகாற்றுப் படையென் றோங்கிற் றென நயந்து பாண்டியனென் செய்தா னென்றார் . ( ) வேறு பாண்டியன் கந்தற் போற்றிப் பரமெனப் பரங்குன் றத்துப் பூண்டபே ராரம் வைத்துப் போந்துய ராலயத்தங் காண்டநா யகனே நின்ற னருளினா லடைந்தே னென்று வேண்டியே து தப்ப வாண்ட விமல்னு மஞ்சே லென்றான் . ( உக ) உசு தண்டமிழ் முருக - செந்தமிழ்ப் பரமாசாரியராகிய முருகர் நம் பேர் முருகனென்பது . . தமிழ்த்த ண்டலம் - தமிழ்நாடு . ' கிழவ னன் றனை ' ' என்பதைத் திருமுருகாற்றுப் படையின் இறுதியில் பழமுதிர்சோலை மலைகிழவோனே என்பதனாலுணர்க . . . ' குன் றமெறித்தாய் ' என்னுங்கவி வருமாறு : வெண்பா - குன்ற மெறித்தாய் குரைகடலில் சூர் தடிந்தாய் புன் தலைய பூதப் பொருபடையாய் - என்றும் இளையா யழகியா யேறூர்ததா னேரே டளையாயென் னுள்ளத் துறை ' உக பரமென அடியேனைக்காத்தருளுவது உம்முடைய பாாமென்று கூறி ( - ம் . ) ' சடிதீர்த்தான் '