திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

..... திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், அலைவிலா நெஞ்ச மாற வடல்வலி யறிவா னெண்ணித் தொலைவிலா விமையோ சாலுஞ் சுமக் கொணாக் கனமுடைத்தாய் விலையில் தாயெ வர்க்கும் வேதனை செய்ய வற்ற யிலகுபன் மணியாற் பொங்கி யிருப்பதோ ரார மீந்தான். (க2.) சகமகிழ் வெய்த வங்கட் டானது காணா முன்னர் மிகவதி சயித்து வாங்கி மென்மலர் மாலை யென்னப் பகையறப் பூண்டான் வென்றி யாயிர முகஞ்சேர் பாரத் தொகுமணி தரும்பே ராரச் சொக்கனை யகத்துள் வைத்தே, (கா) சேறுளார் மண்ணு ளார்கீழ்த் திசையுளா ரொருவ ராலும் பூணொணா மணிப் பேராரம் பூண்டபே ராண்மை கண்டு மானுற வாழ்த்தி னார்கள் வாடிய முனிவர் வானோர் நாணிய தேவர் கோறு நனிநயக் ததிச யித்தான், நேர்வலி கண்டு கொண்டு நெஞ்சுறு வினம றைத்துப் பேரியன் மன்னா சாலப் பெரியையா யிருந்தாய் கூட ஊரின்மும் முலையாள் பெற்ற வுக்கிர குலத்து தித்த வீரனீ யென்னுந் தன்மை கண்டன மெனவி யந்தான், வென் றியா லாம் பூண்ட பாண்டிய னென்று மேன்மை துன்றிய வழகான் மிக்க சுந்தா மாற னென்று நன்றியி னோங்கு நாம நானில மீது னக்கே யின்று முன னாவ ழங்கக் கடவவென் றிலங்கச் சொன்னான், (கசு) வேறு. தென்ன மன்னனுங் கண்டவன் செய்திபோற் பின்ன மற்ற வுறவாற் பெருமையா லுன்னை யொப்பா ரிலையென் றுயர்புற மன்னு ளத்தொன்று வைத்துப் புகழ்ந்தனன். வாய்ந்த கொற்ற மகவான் மழைக்குமுன் சார்ந்த மூன்று முடிமன்னர் தம்மையுஞ் சேர்ந்து நல்லன சொல்லிச் சிறந்தன விந்து போக விடுத்தாங் கிருந்தனன். (கஅ) கஉ, வற்றாய் - வல்லதாய். ஈக, ஆயிரமுகத்தையுடைய ராரம் - ஆதிசேடனாகிய ஆம், இச்செய் யுள் கருத்துடையடையணி. கச. கீழ்த்திசை - பாதானம்; திசை - இடம். 46, சேர்கண்ம் . பிரத்தியமாகக் கண்டு, (பீ. ம்.) 'விரும்பாலும்' “வினைப்போம்', 'விலைப்போரம்
. . . . . திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் அலைவிலா நெஞ்ச மாற வடல்வலி யறிவா னெண்ணித் தொலைவிலா விமையோ சாலுஞ் சுமக் கொணாக் கனமுடைத்தாய் விலையில் தாயெ வர்க்கும் வேதனை செய்ய வற்ற யிலகுபன் மணியாற் பொங்கி யிருப்பதோ ரார மீந்தான் . ( க2 . ) சகமகிழ் வெய்த வங்கட் டானது காணா முன்னர் மிகவதி சயித்து வாங்கி மென்மலர் மாலை யென்னப் பகையறப் பூண்டான் வென்றி யாயிர முகஞ்சேர் பாரத் தொகுமணி தரும்பே ராரச் சொக்கனை யகத்துள் வைத்தே ( கா ) சேறுளார் மண்ணு ளார்கீழ்த் திசையுளா ரொருவ ராலும் பூணொணா மணிப் பேராரம் பூண்டபே ராண்மை கண்டு மானுற வாழ்த்தி னார்கள் வாடிய முனிவர் வானோர் நாணிய தேவர் கோறு நனிநயக் ததிச யித்தான் நேர்வலி கண்டு கொண்டு நெஞ்சுறு வினம றைத்துப் பேரியன் மன்னா சாலப் பெரியையா யிருந்தாய் கூட ஊரின்மும் முலையாள் பெற்ற வுக்கிர குலத்து தித்த வீரனீ யென்னுந் தன்மை கண்டன மெனவி யந்தான் வென் றியா லாம் பூண்ட பாண்டிய னென்று மேன்மை துன்றிய வழகான் மிக்க சுந்தா மாற னென்று நன்றியி னோங்கு நாம நானில மீது னக்கே யின்று முன னாவ ழங்கக் கடவவென் றிலங்கச் சொன்னான் ( கசு ) வேறு . தென்ன மன்னனுங் கண்டவன் செய்திபோற் பின்ன மற்ற வுறவாற் பெருமையா லுன்னை யொப்பா ரிலையென் றுயர்புற மன்னு ளத்தொன்று வைத்துப் புகழ்ந்தனன் . வாய்ந்த கொற்ற மகவான் மழைக்குமுன் சார்ந்த மூன்று முடிமன்னர் தம்மையுஞ் சேர்ந்து நல்லன சொல்லிச் சிறந்தன விந்து போக விடுத்தாங் கிருந்தனன் . ( கஅ ) கஉ வற்றாய் - வல்லதாய் . ஈக ஆயிரமுகத்தையுடைய ராரம் - ஆதிசேடனாகிய ஆம் இச்செய் யுள் கருத்துடையடையணி . கச . கீழ்த்திசை - பாதானம் ; திசை - இடம் . 46 சேர்கண்ம் . பிரத்தியமாகக் கண்டு ( பீ . ம் . ) ' விரும்பாலும் ' வினைப்போம் ' ' விலைப்போரம்