திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சங்கப்புலவர்களல்லாத தமிழ்ப்புலவர்கள் : காரியார், நாரியார். சாதிகள்: அதி, பன்றிக்குறும்பர் பன்னிருவர், வன்னியர், (சிலபழையவழக்கங்கள்) ஒருவர் ஒரு செய்தியைச் சொன்னவுடன் அதனை மறவாமலி ருத்தற்கு ஆடையின் தலைப்பை முடிந்து கொள்ளுதல், தும்மியவர் கள் சிவாயவென்றல், பரிசுல சேடமுண்ணல். (தனிப்பாடல்கள்) பாடல்கள் ஆக்கியோர் பெயர் அங்கங்குலுங்க'' சோமசுந்தரக்கடவுள் " குன்ற மெறிந்தாய்'' நக்கீரர் (பேராலவாயார் ' கொங்கு தேர்வாழ்க்கை '' இறையனார் அல்லது மதுரைப் ' சங்கறுப்பது" நக்கீரர் ''நெட்டிலை யிருப்பை '' கபிலர் ''மதிமலி புரிசை '' சோமசுந்தரக்கடவுள். தாண்டவம் : சொக்கத்தாண்டவம். திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பதிகங்கள்: சடையாய்' செய்யனே, தளிரிளவளர், தேனுறவன்னி, சீலமாமிடற்று, பிரமனூர்' போகமார்த்த, மங்கையர்க்காரி, மா தரமாவது, மானினேர்விழி, வாழ்கவந்தணர், வானிற்பொலி, வேக வேள்வியை, வேயுறு தோளி, (திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார், அறம், 3 83 ர நாவினா, காழி நகர்ப் பெருமான், கொச்சை மூணி, கொச்சைப்பாலா, கௌணியர் கோன், சிரயாப்பாலர், சோழியவைதிகச் சிறுவர், ஞானபூரணர், ஞானமாமுனிவர், ஞான வேந்தர், நாலுகவிப் பெருமாள், பொய்யிலா யானை, மறைஞானி, வாது செய்த வாரணம், வைதிகவாரண மென இந்நூலுட் பாராட்டிக்கூறப் படுகின்றனர்.) [திருவிளையாடல் சம்பந்தமான பழமொழிகள்) அடியார்க்கு நல்லார் பத்திரம், அழகிய சொக்கனென்னும் தோலாச்சை, ஆபத்துக்குத் தெய்வமேதுணை, இலச்சினைவாயில், உடையவனறிந்திடாத சரக்கிலை, காமனுக்குக்கண்ணில்லை, கொல் லொணாப்படை எவர்க்கும் வெல்லொனை து, சடைகொடு வெருட்டல் வேண்டா, சொக்கன், றரசு, தன்னைக்கொல்ல வந்ததாயினும் பசு வைக் கொல்லலாகாது, நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே, பட்டகுணம் சுட்டாலும் போதாது, பாணர் தம்படியார் பாதேசம்
சங்கப்புலவர்களல்லாத தமிழ்ப்புலவர்கள் : காரியார் நாரியார் . சாதிகள் : அதி பன்றிக்குறும்பர் பன்னிருவர் வன்னியர் ( சிலபழையவழக்கங்கள் ) ஒருவர் ஒரு செய்தியைச் சொன்னவுடன் அதனை மறவாமலி ருத்தற்கு ஆடையின் தலைப்பை முடிந்து கொள்ளுதல் தும்மியவர் கள் சிவாயவென்றல் பரிசுல சேடமுண்ணல் . ( தனிப்பாடல்கள் ) பாடல்கள் ஆக்கியோர் பெயர் அங்கங்குலுங்க ' ' சோமசுந்தரக்கடவுள் குன்ற மெறிந்தாய் ' ' நக்கீரர் ( பேராலவாயார் ' கொங்கு தேர்வாழ்க்கை ' ' இறையனார் அல்லது மதுரைப் ' சங்கறுப்பது நக்கீரர் ' ' நெட்டிலை யிருப்பை ' ' கபிலர் ' ' மதிமலி புரிசை ' ' சோமசுந்தரக்கடவுள் . தாண்டவம் : சொக்கத்தாண்டவம் . திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பதிகங்கள் : சடையாய் ' செய்யனே தளிரிளவளர் தேனுறவன்னி சீலமாமிடற்று பிரமனூர் ' போகமார்த்த மங்கையர்க்காரி மா தரமாவது மானினேர்விழி வாழ்கவந்தணர் வானிற்பொலி வேக வேள்வியை வேயுறு தோளி ( திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் அறம் 3 83 நாவினா காழி நகர்ப் பெருமான் கொச்சை மூணி கொச்சைப்பாலா கௌணியர் கோன் சிரயாப்பாலர் சோழியவைதிகச் சிறுவர் ஞானபூரணர் ஞானமாமுனிவர் ஞான வேந்தர் நாலுகவிப் பெருமாள் பொய்யிலா யானை மறைஞானி வாது செய்த வாரணம் வைதிகவாரண மென இந்நூலுட் பாராட்டிக்கூறப் படுகின்றனர் . ) [ திருவிளையாடல் சம்பந்தமான பழமொழிகள் ) அடியார்க்கு நல்லார் பத்திரம் அழகிய சொக்கனென்னும் தோலாச்சை ஆபத்துக்குத் தெய்வமேதுணை இலச்சினைவாயில் உடையவனறிந்திடாத சரக்கிலை காமனுக்குக்கண்ணில்லை கொல் லொணாப்படை எவர்க்கும் வெல்லொனை து சடைகொடு வெருட்டல் வேண்டா சொக்கன் றரசு தன்னைக்கொல்ல வந்ததாயினும் பசு வைக் கொல்லலாகாது நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே பட்டகுணம் சுட்டாலும் போதாது பாணர் தம்படியார் பாதேசம்