திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சங.--- தண்ணீர்ப்பந்தர்வைத்த திருவிளையாடல், உக்க சக - தண்ணீர்ப்பந்தர்வைத்த திருவிளையாடல். (2) மருவு முன்னொரு காலமெய் யழகான் மன்மத னிவனெனச் சிற ந்து, தருமம் வீரியர் தைரிய முளனாய்த் தனதுயர் மாபினுக் கொத்த, திருலை வேட்டி'டா தகிலமுந் தழைப்பத் தீதறு செய்யகோ லோச்சிப், பெருமை மிக்கதென் மதுரையில் வாழ்ந்தான் பிஞ்ஞகற் கன்புளோர் செழியன். அன்னவ னுடனோர் தொன்னெறி வளவ னருங்குல மரபின் யான் பயந்த, கன்னியைக் கொடுத்தே யுறவுகொள் வேமென் ரெண் ணி யொண் காரியத் தோரை, முன்னுற வேண்டும் பொருளொடு விடுப்ப மொய்ம்புடை வழுதிகண் வெந்து, மன்னிய வுலகத் தியாவரு மதிப்ப மறுபொரு ளெதர் செல விடுத்தான். வேறு. இனிமையுற வித்தகவி னடக்கு நாளி லெதிரிலா வுயர்வழுதிக் கிளையனாய, சினமலியு மொருவயவன் படையி னேகஞ் சென்னிமக டனைக்கொள்வா னெண்ணி நீங்கி, மனவலியி னுடன் செல்லக் கண்ட சென்னி மற்றவன்ற னுடனெதிர்க்க மாட்டா னாகி, யனநடைசேர் மட மகளைக் கொடுத்தான் மிக்க வறிவுடைய னாயிருந்து மச்சங் கூர்ந்தே. மன்னுபுகழ்க் கிள்ளிமரு மகனா மந்த மாறனுடன் கூடிமுனம் வெல்லற் கொண்ணாத், தன்னுடைய பெரும்பகைவ னாய மிக்க தானை யுடை வடபுடவியாசன் றன்மேற், றுன்னியவெங் கயமுதனாற் படை யி னோடுந் தோலாது சென்றுவினை தொலைத்து மீண்ட, பின்னாள வில்லாத சேனை கூட்டி யிருந்தனன் வெந்திறங்கள்பல பிறங்கப் பேசி. தருமநெறி கோடாத தமையன் றன்னைச் சமரிடை வென் றியா மதுரை கொள்வ மென்றே, யிருநிலத்தோர் பரிவேத்தா வென்னும் புன்சொற் கிளையாதோ னட லபயனோடுங் கூடிக், கரிபுரவி நெருங்கு பெரும் படையி னோடுங் கடிமதிலசூழ மாமதுரை மண்ட லத்து, விரைமருவும் வஞ்சிமிலைந் தணுகக் கண்ட விமலனடி மறவாத வீர மாறன், ச. வினை - போர். 5, பரிவேத்தா - தமையலுக்கு விவாகமாகாமலிருக்கும் பொழுது விலா கஞ்செய்துகொண்டவன்; கக, 10, வஞ்சி - பகைமேற் செல்வோர் அணியு மாலை, * "தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து, நன்னீர்ச் சேவக னாகிய கன்மை யும்" (திருவா. கீர்த்தி , அ - க.) (பி. ம்.) 1'செக்கெழிவளம்' 'யோர் காரியத்தோனை!
சங . - - - தண்ணீர்ப்பந்தர்வைத்த திருவிளையாடல் உக்க சக - தண்ணீர்ப்பந்தர்வைத்த திருவிளையாடல் . ( 2 ) மருவு முன்னொரு காலமெய் யழகான் மன்மத னிவனெனச் சிற ந்து தருமம் வீரியர் தைரிய முளனாய்த் தனதுயர் மாபினுக் கொத்த திருலை வேட்டி ' டா தகிலமுந் தழைப்பத் தீதறு செய்யகோ லோச்சிப் பெருமை மிக்கதென் மதுரையில் வாழ்ந்தான் பிஞ்ஞகற் கன்புளோர் செழியன் . அன்னவ னுடனோர் தொன்னெறி வளவ னருங்குல மரபின் யான் பயந்த கன்னியைக் கொடுத்தே யுறவுகொள் வேமென் ரெண் ணி யொண் காரியத் தோரை முன்னுற வேண்டும் பொருளொடு விடுப்ப மொய்ம்புடை வழுதிகண் வெந்து மன்னிய வுலகத் தியாவரு மதிப்ப மறுபொரு ளெதர் செல விடுத்தான் . வேறு . இனிமையுற வித்தகவி னடக்கு நாளி லெதிரிலா வுயர்வழுதிக் கிளையனாய சினமலியு மொருவயவன் படையி னேகஞ் சென்னிமக டனைக்கொள்வா னெண்ணி நீங்கி மனவலியி னுடன் செல்லக் கண்ட சென்னி மற்றவன்ற னுடனெதிர்க்க மாட்டா னாகி யனநடைசேர் மட மகளைக் கொடுத்தான் மிக்க வறிவுடைய னாயிருந்து மச்சங் கூர்ந்தே . மன்னுபுகழ்க் கிள்ளிமரு மகனா மந்த மாறனுடன் கூடிமுனம் வெல்லற் கொண்ணாத் தன்னுடைய பெரும்பகைவ னாய மிக்க தானை யுடை வடபுடவியாசன் றன்மேற் றுன்னியவெங் கயமுதனாற் படை யி னோடுந் தோலாது சென்றுவினை தொலைத்து மீண்ட பின்னாள வில்லாத சேனை கூட்டி யிருந்தனன் வெந்திறங்கள்பல பிறங்கப் பேசி . தருமநெறி கோடாத தமையன் றன்னைச் சமரிடை வென் றியா மதுரை கொள்வ மென்றே யிருநிலத்தோர் பரிவேத்தா வென்னும் புன்சொற் கிளையாதோ னட லபயனோடுங் கூடிக் கரிபுரவி நெருங்கு பெரும் படையி னோடுங் கடிமதிலசூழ மாமதுரை மண்ட லத்து விரைமருவும் வஞ்சிமிலைந் தணுகக் கண்ட விமலனடி மறவாத வீர மாறன் . வினை - போர் . 5 பரிவேத்தா - தமையலுக்கு விவாகமாகாமலிருக்கும் பொழுது விலா கஞ்செய்துகொண்டவன் ; கக 10 வஞ்சி - பகைமேற் செல்வோர் அணியு மாலை * தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து நன்னீர்ச் சேவக னாகிய கன்மை யும் ( திருவா . கீர்த்தி - . ) ( பி . ம் . ) 1 ' செக்கெழிவளம் ' ' யோர் காரியத்தோனை !